புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நிதிநெருக்கடியில் இருக்கும் சர்வதேச நாடுகளில் சில தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதால் தங்க வரத்து காரணமாக தங்கம் விலை சர்வதேச சந்தைகளில் கடுமையாக சரிவு காண இந்தியாவில் கொண்டாட்டம்தான் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.
6 நாட்களில் சவரனுக்கு ரூ.2400 குறைந்துள்ளது தங்கம் விலை. நேற்றும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்தது. 19,528 ரூபாயாக குறைந்ததால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் மக்கள் நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் எப்போதும் தங்கம் விற்பனை அமோகமாகவே இருக்கும் சராசரியாக 100 கிலோ தங்கத்திற்கும் மேல் நாளொன்றுக்கு விற்றுத்தீர்க்கப்படும்.
ஆனால் இந்த விலை சரிவு காரண்மாக விற்பனை கடந்த 4 நாட்களில் 25% உயர்ந்துள்ளது.
சரிவு கண்டு வரும் தினங்களில் சென்னையில் கடுமையாக தங்கம் வாங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதகா சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடும் நெருக்கடியில் உள்ள சைப்ரஸ் நாடு தங்கத்தை மேலும் விற்கத் தொடங்கினால் சரிவு தங்கம் விலை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனையாண்டுகளாக தங்கத்தின் விலை செயற்கையாகவே உயர்த்தப்பட்டு வந்தது. செயற்கையாகவே அதன் மதிப்பு கூட்டப்பட்டது. கிரிக்கெட் எப்படி ஐபிஎல் மூலம் மதிப்புக் கூடி இன்று ஒரு காஸ்ட்லி ஆட்டமாக உள்ளதோ, அதே போல் தங்கத்தின் மதிப்பு பல்வேறு யுகங்களாக இவ்வாறு வேண்டுமென்றே உயர்த்தப்பட்டதுதான்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தால்லி பெருஅமளவு தங்கம் வைத்துள்ளது 2000 டன்களுக்கு மேல் தங்கம் வைத்துள்ளது. அதுவும் நிதி நெருக்கடியில் விற்பனை செய்யத் தொடங்கினால் மேலும் தங்கம் விலை சரிவடையும்.
நம் மக்களுக்கு உலகப் பொருளாதாரம் பற்றியெல்லாம் என்ன கவலை விலை குறைகிறதா வாங்கிக் குவிப்போம் அவ்வளவுதான்! உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!
நன்றி :- வெப்துனியா தமிழ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:நான் போன மாசம் தான் இங்க ஒரு கிராம் 189 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கினேன். இப்ப ஒரு கிராம் 165 திர்ஹாம்ஸ் ஆகிடுச்சு. மாமா கிட்ட பயங்கரமா திட்டு கிடைக்குது தினமும்.
ஹாய் சுதா........ எப்படி இருக்கீங்க? ஆமாம் சுதா............திடீரென குறைந்ததால் இப்படி ஆகும்தான்........இன்னும் குறைந்து 14000/= ரூபாய்க்கு சவரன் வருமாமே............நேற்று சன் டிவி இல் ஸ்பெஷல் ப்ரோக்ராம் இல் சொன்னார்கள்
ஆமாம் ஆமாம் அங்கையாவது ரெண்டுபெருக்குத்தானாம் இங்க வந்தா இன்னும் நிறையா பேருக்கு சமைக்கனுமாம் போதாகுறைக்கு வீடு வேலை வேறு என்ன செய்யுறதுkrishnaamma wrote:அதனால தான் விடுமுறைக்கு இந்தியா வரும்போது வர சொன்னேன்........ ஹும்........இங்கும் அவருக்கு ஓய்வு ஒழிவே இல்லை போல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
krishnaamma wrote:உதயசுதா wrote:நான் போன மாசம் தான் இங்க ஒரு கிராம் 189 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கினேன். இப்ப ஒரு கிராம் 165 திர்ஹாம்ஸ் ஆகிடுச்சு. மாமா கிட்ட பயங்கரமா திட்டு கிடைக்குது தினமும்.
ஹாய் சுதா........ எப்படி இருக்கீங்க? ஆமாம் சுதா............திடீரென குறைந்ததால் இப்படி ஆகும்தான்........இன்னும் குறைந்து 14000/= ரூபாய்க்கு சவரன் வருமாமே............நேற்று சன் டிவி இல் ஸ்பெஷல் ப்ரோக்ராம் இல் சொன்னார்கள்
நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?
விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:ஆமாம் ஆமாம் அங்கையாவது ரெண்டுபெருக்குத்தானாம் இங்க வந்தா இன்னும் நிறையா பேருக்கு சமைக்கனுமாம் போதாகுறைக்கு வீடு வேலை வேறு என்ன செய்யுறதுkrishnaamma wrote:அதனால தான் விடுமுறைக்கு இந்தியா வரும்போது வர சொன்னேன்........ ஹும்........இங்கும் அவருக்கு ஓய்வு ஒழிவே இல்லை போல
ம்... பாலாஜி பாடு கஷ்டம் தான் ....பாவம் தான்........ அது தான் சத்தத்தையே காணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:krishnaamma wrote:உதயசுதா wrote:நான் போன மாசம் தான் இங்க ஒரு கிராம் 189 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கினேன். இப்ப ஒரு கிராம் 165 திர்ஹாம்ஸ் ஆகிடுச்சு. மாமா கிட்ட பயங்கரமா திட்டு கிடைக்குது தினமும்.
ஹாய் சுதா........ எப்படி இருக்கீங்க? ஆமாம் சுதா............திடீரென குறைந்ததால் இப்படி ஆகும்தான்........இன்னும் குறைந்து 14000/= ரூபாய்க்கு சவரன் வருமாமே............நேற்று சன் டிவி இல் ஸ்பெஷல் ப்ரோக்ராம் இல் சொன்னார்கள்
நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?
விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.
நாங்கள் அனைவரும் நலமே சுதா கொஞ்சம் காத்திருந்து வாங்குங்கோ
உதயசுதா wrote:நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் தங்கத்துல போட்டாலும் தாளிச்சு போடணுமாம் இல்லேனா airportடுள்ள கஸ்டம்ஸ் ஆபிசருங்க வேட்டையை போட்டுடபோறாங்க அக்கா ஜாக்கிரதை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
krishnaamma wrote:balakarthik wrote:ஆமாம் ஆமாம் அங்கையாவது ரெண்டுபெருக்குத்தானாம் இங்க வந்தா இன்னும் நிறையா பேருக்கு சமைக்கனுமாம் போதாகுறைக்கு வீடு வேலை வேறு என்ன செய்யுறதுkrishnaamma wrote:அதனால தான் விடுமுறைக்கு இந்தியா வரும்போது வர சொன்னேன்........ ஹும்........இங்கும் அவருக்கு ஓய்வு ஒழிவே இல்லை போல
ம்... பாலாஜி பாடு கஷ்டம் தான் ....பாவம் தான்........ அது தான் சத்தத்தையே காணும்
அடுத்தமுறை நிச்சயம் வருவேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
balakarthik wrote:உதயசுதா wrote:நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் தங்கத்துல போட்டாலும் தாளிச்சு போடணுமாம் இல்லேனா airportடுள்ள கஸ்டம்ஸ் ஆபிசருங்க வேட்டையை போட்டுடபோறாங்க அக்கா ஜாக்கிரதை
பாலா எனக்கு ஒரு விஷயம் சொல்லு. எத்தனை பவுன் ஊருக்கு எடுத்து போகலாம். நாம் வாங்கும் நகைகளில் கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வருமா.இல்லை கையில் கொண்டு போகும் நகைக்கு மட்டும் கணக்கா
உதயசுதா wrote:balakarthik wrote:உதயசுதா wrote:நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் தங்கத்துல போட்டாலும் தாளிச்சு போடணுமாம் இல்லேனா airportடுள்ள கஸ்டம்ஸ் ஆபிசருங்க வேட்டையை போட்டுடபோறாங்க அக்கா ஜாக்கிரதை
பாலா எனக்கு ஒரு விஷயம் சொல்லு. எத்தனை பவுன் ஊருக்கு எடுத்து போகலாம். நாம் வாங்கும் நகைகளில் கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வருமா.இல்லை கையில் கொண்டு போகும் நகைக்கு மட்டும் கணக்கா
கையில் கொண்டுபோகும் நகைக்கு மட்டும்தான் .. முன்பு 5 கிலோ வரை என்று சொன்னார்கள் ..இப்போ எவ்வளவு என்று தெரியவில்லை
கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வராது .அதற்காக வளர்ப்பு மகன் கல்யாணத்தில் ஜெயலலிதா , சசிகலா போல அணிந்து வந்தால் பிரச்சனைதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நன்றி அண்ணாத்த. ஜெயலலிதா,சசிகலா அளவுக்கு வாங்குறதுக்கு பணம் என்கிட்டே இல்லை. மிஞ்சி போனா நான் வாங்குறது 10 பவுனுக்கு மேலே வராது. இந்த 10 பவுனையும் செயின் இல்லை வளையலா வாங்கி போட்டுட்டு வந்தா பிரச்சினை ஒன்னும் இல்லைதானே.பாலாஜி wrote:கையில் கொண்டுபோகும் நகைக்கு மட்டும்தான் .. முன்பு 5 கிலோ வரை என்று சொன்னார்கள் ..இப்போ எவ்வளவு என்று தெரியவில்லை
கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வராது .அதற்காக வளர்ப்பு மகன் கல்யாணத்தில் ஜெயலலிதா , சசிகலா போல அணிந்து வந்தால் பிரச்சனைதான்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|