புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Poll_c10விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Poll_m10விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Poll_c10விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Poll_m10விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 12:33 pm

First topic message reminder :

நிதிநெருக்கடியில் இருக்கும் சர்வதேச நாடுகளில் சில தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதால் தங்க வரத்து காரணமாக தங்கம் விலை சர்வதேச சந்தைகளில் கடுமையாக சரிவு காண இந்தியாவில் கொண்டாட்டம்தான் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.

6 நாட்களில் சவரனுக்கு ரூ.2400 குறைந்துள்ளது தங்கம் விலை. நேற்றும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்தது. 19,528 ரூபாயாக குறைந்ததால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் மக்கள் நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் எப்போதும் தங்கம் விற்பனை அமோகமாகவே இருக்கும் சராசரியாக 100 கிலோ தங்கத்திற்கும் மேல் நாளொன்றுக்கு விற்றுத்தீர்க்கப்படும்.

ஆனால் இந்த விலை சரிவு காரண்மாக விற்பனை கடந்த 4 நாட்களில் 25% உயர்ந்துள்ளது.

சரிவு கண்டு வரும் தினங்களில் சென்னையில் கடுமையாக தங்கம் வாங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதகா சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கடும் நெருக்கடியில் உள்ள சைப்ரஸ் நாடு தங்கத்தை மேலும் விற்கத் தொடங்கினால் சரிவு தங்கம் விலை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனையாண்டுகளாக தங்கத்தின் விலை செயற்கையாகவே உயர்த்தப்பட்டு வந்தது. செயற்கையாகவே அதன் மதிப்பு கூட்டப்பட்டது. கிரிக்கெட் எப்படி ஐபிஎல் மூலம் மதிப்புக் கூடி இன்று ஒரு காஸ்ட்லி ஆட்டமாக உள்ளதோ, அதே போல் தங்கத்தின் மதிப்பு பல்வேறு யுகங்களாக இவ்வாறு வேண்டுமென்றே உயர்த்தப்பட்டதுதான்.

ஐரோப்பிய நாடுகளில் இத்தால்லி பெருஅமளவு தங்கம் வைத்துள்ளது 2000 டன்களுக்கு மேல் தங்கம் வைத்துள்ளது. அதுவும் நிதி நெருக்கடியில் விற்பனை செய்யத் தொடங்கினால் மேலும் தங்கம் விலை சரிவடையும்.

நம் மக்களுக்கு உலகப் பொருளாதாரம் பற்றியெல்லாம் என்ன கவலை விலை குறைகிறதா வாங்கிக் குவிப்போம் அவ்வளவுதான்! உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!

நன்றி :- வெப்துனியா தமிழ்

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 17, 2013 2:04 pm

உதயசுதா wrote:நான் போன மாசம் தான் இங்க ஒரு கிராம் 189 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கினேன். இப்ப ஒரு கிராம் 165 திர்ஹாம்ஸ் ஆகிடுச்சு. மாமா கிட்ட பயங்கரமா திட்டு கிடைக்குது தினமும்.

ஹாய் சுதா........ எப்படி இருக்கீங்க? ஆமாம் சுதா............திடீரென குறைந்ததால் இப்படி ஆகும்தான்........இன்னும் குறைந்து 14000/= ரூபாய்க்கு சவரன் வருமாமே............நேற்று சன் டிவி இல் ஸ்பெஷல் ப்ரோக்ராம் இல் சொன்னார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 2:05 pm

krishnaamma wrote:அதனால தான் விடுமுறைக்கு இந்தியா வரும்போது வர சொன்னேன்........ ஹும்........இங்கும் அவருக்கு ஓய்வு ஒழிவே இல்லை போல நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஆமாம் ஆமாம் அங்கையாவது ரெண்டுபெருக்குத்தானாம் இங்க வந்தா இன்னும் நிறையா பேருக்கு சமைக்கனுமாம் போதாகுறைக்கு வீடு வேலை வேறு என்ன செய்யுறது

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 17, 2013 2:06 pm

krishnaamma wrote:
உதயசுதா wrote:நான் போன மாசம் தான் இங்க ஒரு கிராம் 189 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கினேன். இப்ப ஒரு கிராம் 165 திர்ஹாம்ஸ் ஆகிடுச்சு. மாமா கிட்ட பயங்கரமா திட்டு கிடைக்குது தினமும்.

ஹாய் சுதா........ எப்படி இருக்கீங்க? ஆமாம் சுதா............திடீரென குறைந்ததால் இப்படி ஆகும்தான்........இன்னும் குறைந்து 14000/= ரூபாய்க்கு சவரன் வருமாமே............நேற்று சன் டிவி இல் ஸ்பெஷல் ப்ரோக்ராம் இல் சொன்னார்கள் புன்னகை

நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?
விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.

விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Yவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Sவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Hவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 17, 2013 2:06 pm

balakarthik wrote:
krishnaamma wrote:அதனால தான் விடுமுறைக்கு இந்தியா வரும்போது வர சொன்னேன்........ ஹும்........இங்கும் அவருக்கு ஓய்வு ஒழிவே இல்லை போல நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஆமாம் ஆமாம் அங்கையாவது ரெண்டுபெருக்குத்தானாம் இங்க வந்தா இன்னும் நிறையா பேருக்கு சமைக்கனுமாம் போதாகுறைக்கு வீடு வேலை வேறு என்ன செய்யுறது

ம்... பாலாஜி பாடு கஷ்டம் தான் ....பாவம் தான்........ அது தான் சத்தத்தையே காணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 17, 2013 2:09 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:
உதயசுதா wrote:நான் போன மாசம் தான் இங்க ஒரு கிராம் 189 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கினேன். இப்ப ஒரு கிராம் 165 திர்ஹாம்ஸ் ஆகிடுச்சு. மாமா கிட்ட பயங்கரமா திட்டு கிடைக்குது தினமும்.

ஹாய் சுதா........ எப்படி இருக்கீங்க? ஆமாம் சுதா............திடீரென குறைந்ததால் இப்படி ஆகும்தான்........இன்னும் குறைந்து 14000/= ரூபாய்க்கு சவரன் வருமாமே............நேற்று சன் டிவி இல் ஸ்பெஷல் ப்ரோக்ராம் இல் சொன்னார்கள் புன்னகை

நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?
விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.

நாங்கள் அனைவரும் நலமே சுதா புன்னகை கொஞ்சம் காத்திருந்து வாங்குங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 2:10 pm

உதயசுதா wrote:நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் தங்கத்துல போட்டாலும் தாளிச்சு போடணுமாம் இல்லேனா airportடுள்ள கஸ்டம்ஸ் ஆபிசருங்க வேட்டையை போட்டுடபோறாங்க அக்கா ஜாக்கிரதை

ஈகரை தமிழ் களஞ்சியம் விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 17, 2013 2:11 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:அதனால தான் விடுமுறைக்கு இந்தியா வரும்போது வர சொன்னேன்........ ஹும்........இங்கும் அவருக்கு ஓய்வு ஒழிவே இல்லை போல நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஆமாம் ஆமாம் அங்கையாவது ரெண்டுபெருக்குத்தானாம் இங்க வந்தா இன்னும் நிறையா பேருக்கு சமைக்கனுமாம் போதாகுறைக்கு வீடு வேலை வேறு என்ன செய்யுறது

ம்... பாலாஜி பாடு கஷ்டம் தான் ....பாவம் தான்........ அது தான் சத்தத்தையே காணும் புன்னகை

அடுத்தமுறை நிச்சயம் வருவேன் ... ஜாலி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 17, 2013 2:13 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் தங்கத்துல போட்டாலும் தாளிச்சு போடணுமாம் இல்லேனா airportடுள்ள கஸ்டம்ஸ் ஆபிசருங்க வேட்டையை போட்டுடபோறாங்க அக்கா ஜாக்கிரதை

பாலா எனக்கு ஒரு விஷயம் சொல்லு. எத்தனை பவுன் ஊருக்கு எடுத்து போகலாம். நாம் வாங்கும் நகைகளில் கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வருமா.இல்லை கையில் கொண்டு போகும் நகைக்கு மட்டும் கணக்கா

விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Yவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Sவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Hவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 17, 2013 2:18 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க?விலை குறையுறதும் நல்லது தானே. நானும் இன்னும் குறையட்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கேன். போனஸ் போட்டதும் வாங்கிடலாமே.

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் தங்கத்துல போட்டாலும் தாளிச்சு போடணுமாம் இல்லேனா airportடுள்ள கஸ்டம்ஸ் ஆபிசருங்க வேட்டையை போட்டுடபோறாங்க அக்கா ஜாக்கிரதை

பாலா எனக்கு ஒரு விஷயம் சொல்லு. எத்தனை பவுன் ஊருக்கு எடுத்து போகலாம். நாம் வாங்கும் நகைகளில் கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வருமா.இல்லை கையில் கொண்டு போகும் நகைக்கு மட்டும் கணக்கா

கையில் கொண்டுபோகும் நகைக்கு மட்டும்தான் .. முன்பு 5 கிலோ வரை என்று சொன்னார்கள் ..இப்போ எவ்வளவு என்று தெரியவில்லை

கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வராது .அதற்காக வளர்ப்பு மகன் கல்யாணத்தில் ஜெயலலிதா , சசிகலா போல அணிந்து வந்தால் பிரச்சனைதான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 17, 2013 2:24 pm

பாலாஜி wrote:கையில் கொண்டுபோகும் நகைக்கு மட்டும்தான் .. முன்பு 5 கிலோ வரை என்று சொன்னார்கள் ..இப்போ எவ்வளவு என்று தெரியவில்லை

கழுத்தில் அணிந்து இருப்பதும் கணக்கில் வராது .அதற்காக வளர்ப்பு மகன் கல்யாணத்தில் ஜெயலலிதா , சசிகலா போல அணிந்து வந்தால் பிரச்சனைதான்
நன்றி அண்ணாத்த. ஜெயலலிதா,சசிகலா அளவுக்கு வாங்குறதுக்கு பணம் என்கிட்டே இல்லை. மிஞ்சி போனா நான் வாங்குறது 10 பவுனுக்கு மேலே வராது. இந்த 10 பவுனையும் செயின் இல்லை வளையலா வாங்கி போட்டுட்டு வந்தா பிரச்சினை ஒன்னும் இல்லைதானே.

விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Yவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Aவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Sவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Uவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Dவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 Hவிலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக