Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
4 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
நிதிநெருக்கடியில் இருக்கும் சர்வதேச நாடுகளில் சில தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதால் தங்க வரத்து காரணமாக தங்கம் விலை சர்வதேச சந்தைகளில் கடுமையாக சரிவு காண இந்தியாவில் கொண்டாட்டம்தான் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.
6 நாட்களில் சவரனுக்கு ரூ.2400 குறைந்துள்ளது தங்கம் விலை. நேற்றும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்தது. 19,528 ரூபாயாக குறைந்ததால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் மக்கள் நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் எப்போதும் தங்கம் விற்பனை அமோகமாகவே இருக்கும் சராசரியாக 100 கிலோ தங்கத்திற்கும் மேல் நாளொன்றுக்கு விற்றுத்தீர்க்கப்படும்.
ஆனால் இந்த விலை சரிவு காரண்மாக விற்பனை கடந்த 4 நாட்களில் 25% உயர்ந்துள்ளது.
சரிவு கண்டு வரும் தினங்களில் சென்னையில் கடுமையாக தங்கம் வாங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதகா சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடும் நெருக்கடியில் உள்ள சைப்ரஸ் நாடு தங்கத்தை மேலும் விற்கத் தொடங்கினால் சரிவு தங்கம் விலை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனையாண்டுகளாக தங்கத்தின் விலை செயற்கையாகவே உயர்த்தப்பட்டு வந்தது. செயற்கையாகவே அதன் மதிப்பு கூட்டப்பட்டது. கிரிக்கெட் எப்படி ஐபிஎல் மூலம் மதிப்புக் கூடி இன்று ஒரு காஸ்ட்லி ஆட்டமாக உள்ளதோ, அதே போல் தங்கத்தின் மதிப்பு பல்வேறு யுகங்களாக இவ்வாறு வேண்டுமென்றே உயர்த்தப்பட்டதுதான்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தால்லி பெருஅமளவு தங்கம் வைத்துள்ளது 2000 டன்களுக்கு மேல் தங்கம் வைத்துள்ளது. அதுவும் நிதி நெருக்கடியில் விற்பனை செய்யத் தொடங்கினால் மேலும் தங்கம் விலை சரிவடையும்.
நம் மக்களுக்கு உலகப் பொருளாதாரம் பற்றியெல்லாம் என்ன கவலை விலை குறைகிறதா வாங்கிக் குவிப்போம் அவ்வளவுதான்! உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!
நன்றி :- வெப்துனியா தமிழ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
//உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//
ஹா..ஹா...ஹா.... ரொம்ப சரி. நம் விடுகளில் இருக்கும் தங்கத்தை எல்லாம் கூட்டினால் உலகிலேயே நம் பணம்தான் டாலரை விட ரொம்ப உசத்தியாக இருக்கும்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
நம்ம ஊரு மிஸ் & மிஸ்ஸஸ் தங்கங்கள் இருக்கும் வரை நாமத்தான் தங்கம் வாங்குறதுல எப்பவுமே பஸ்ட்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
balakarthik wrote:நம்ம ஊரு மிஸ் & மிஸ்ஸஸ் தங்கங்கள் இருக்கும் வரை நாமத்தான் தங்கம் வாங்குறதுல எப்பவுமே பஸ்ட்
YES
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
krishnaamma wrote://உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//
ஹா..ஹா...ஹா.... ரொம்ப சரி. நம் விடுகளில் இருக்கும் தங்கத்தை எல்லாம் கூட்டினால் உலகிலேயே நம் பணம்தான் டாலரை விட ரொம்ப உசத்தியாக இருக்கும்.
அப்போ உங்க ஆத்துல எவ்வளவு டன் தங்கம் தேறும்......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
பாலாஜி wrote:krishnaamma wrote://உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//

உஷ்..............பப்ளிக் ....பப்ளிக் பாலாஜி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
பாலாஜி wrote:krishnaamma wrote://உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//
ஹா..ஹா...ஹா.... ரொம்ப சரி. நம் விடுகளில் இருக்கும் தங்கத்தை எல்லாம் கூட்டினால் உலகிலேயே நம் பணம்தான் டாலரை விட ரொம்ப உசத்தியாக இருக்கும்.
அப்போ உங்க ஆத்துல எவ்வளவு டன் தங்கம் தேறும்......
தல அக்காவே ஒரு 60 கிலோ தங்கம்த்தாணு அத்திம்பேர் சொன்னதா கேள்விபட்டேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote://உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//
ஹா..ஹா...ஹா.... ரொம்ப சரி. நம் விடுகளில் இருக்கும் தங்கத்தை எல்லாம் கூட்டினால் உலகிலேயே நம் பணம்தான் டாலரை விட ரொம்ப உசத்தியாக இருக்கும்.
அப்போ உங்க ஆத்துல எவ்வளவு டன் தங்கம் தேறும்......
உஷ்..............பப்ளிக் ....பப்ளிக் பாலாஜி
பயபடவேன்டம் ... இன்கம் டக்ஸ் அதிகாரிகளுக்கு சொல்லமாட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
balakarthik wrote:பாலாஜி wrote:krishnaamma wrote://உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//
ஹா..ஹா...ஹா.... ரொம்ப சரி. நம் விடுகளில் இருக்கும் தங்கத்தை எல்லாம் கூட்டினால் உலகிலேயே நம் பணம்தான் டாலரை விட ரொம்ப உசத்தியாக இருக்கும்.
அப்போ உங்க ஆத்துல எவ்வளவு டன் தங்கம் தேறும்......
தல அக்காவே ஒரு 60 கிலோ தங்கம்த்தாணு அத்திம்பேர் சொன்னதா கேள்விபட்டேன்
என் வெயிட் இல் பாதி தான் தங்கம் நு சொன்னாரா அவர் ??????????? இதோ வரேன் ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
பாலாஜி wrote:krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote://உலகிலேயே தங்க நகை பலவீனம் பீடித்த நாடு இந்தியாதான்!//
ஹா..ஹா...ஹா.... ரொம்ப சரி. நம் விடுகளில் இருக்கும் தங்கத்தை எல்லாம் கூட்டினால் உலகிலேயே நம் பணம்தான் டாலரை விட ரொம்ப உசத்தியாக இருக்கும்.
அப்போ உங்க ஆத்துல எவ்வளவு டன் தங்கம் தேறும்......
உஷ்..............பப்ளிக் ....பப்ளிக் பாலாஜி
பயபடவேன்டம் ... இன்கம் டக்ஸ் அதிகாரிகளுக்கு சொல்லமாட்டேன்
ஒ.......அப்ப சரி உங்களுக்கு சொல்லலாம் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு
» தங்கம் விலை சரிவு
» தங்கம் விலை சரிவு
» தீபாவளிக்கு தங்கம் விற்பனை 40 சதவீதம் சரிவு: மக்கள் ஆர்வம் குறைகிறதா?
» 3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 சரிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|