ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

+3
krishnaamma
balakarthik
றினா
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 Empty வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by றினா Wed Apr 17, 2013 9:48 am

First topic message reminder :

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 Cebolla

ஒரு வெங்காயத்தின் காதல் கதை

நம்ம ஊா் காதல் ஜோடிகள் போல வெங்காயமும் ஐஸ்கட்டியும் கடற்கரையில் ஒரு குடைக்குள் நெருங்கி இருந்தன.

கடலின் நடுவே கடல் தாமரை ஒன்று வெளியே எட்டிப்பார்த்தது. சீதை ஆசைப்பட்ட மானைப்போல எட்டிப் பார்த்த தாமரை மீது வெங்காயம் ஆசைப்பட்டது. உடனே ஐஸ் கட்டி தமிழ் பட கதாநாயா்கள் போல மளார் என்று கடலில் குதித்தது.

குதித்த ஐஸ்கட்டி கரைந்து கடலோடே போனது.

காதலனை காணாத வெங்காயம் கரையில் இருந்து கண்ணீா் விட்டு அழுதது. கடைசியாய் கடவுளிடம் வெங்காயம் ஒரு வரம் கேட்டது. ஐஸ் கட்டியை தவிர என்னை யாராவது தொட்டால் அவா்களும் என்னைப் போல கண்ணீா் சிந்த வேண்டும்.

“அது தான் வெங்காயத்தை தொட்டாலே கண்ணீா் கசிகிறது”

-அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?-

-FBயில் சுட்டது-


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down


வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by balakarthik Wed Apr 17, 2013 5:32 pm

mbalasaravanan wrote:
balakarthik wrote:
mbalasaravanan wrote:இந்த வரம் இல்லாமலே நம்ம ஊர்ல எத்தனையோ பேர் அழுறாங்க பாஸ் அழுகை
சன் டிவி மெஹா சீரியல் எல்லாத்தையும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒரு மாசம் பார்த்தா எல்லாம் சரியாகிடும் பாஸ்
சரி தான் அதிர்ச்சி

அப்படியும் சரி ஆகலேனா இருக்கவே இருக்கு சர்வரோக நிவாரணி நம்ம பவர் ஸ்டார் , சோலார் ஸ்டார் , JKR இவுங்க படத்தை எல்லாம் (புகைப்படம் மற்றும் சினிமா படம் ரெண்டையும் பார்ப்பது மகா உச்சிதம்) தொடந்து ஆறு நாள் பார்த்துவந்தாள் எல்லா நோயும் ஓடிவிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by mbalasaravanan Wed Apr 17, 2013 5:33 pm

balakarthik wrote:
mbalasaravanan wrote:
balakarthik wrote:
mbalasaravanan wrote:இந்த வரம் இல்லாமலே நம்ம ஊர்ல எத்தனையோ பேர் அழுறாங்க பாஸ் அழுகை
சன் டிவி மெஹா சீரியல் எல்லாத்தையும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒரு மாசம் பார்த்தா எல்லாம் சரியாகிடும் பாஸ்
சரி தான் அதிர்ச்சி

அப்படியும் சரி ஆகலேனா இருக்கவே இருக்கு சர்வரோக நிவாரணி நம்ம பவர் ஸ்டார் , சோலார் ஸ்டார் , JKR இவுங்க படத்தை எல்லாம் (புகைப்படம் மற்றும் சினிமா படம் ரெண்டையும் பார்ப்பது மகா உச்சிதம்) தொடந்து ஆறு நாள் பார்த்துவந்தாள் எல்லா நோயும் ஓடிவிடும்
எப்டியும் விட மாட்டிங்க போல
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by யினியவன் Wed Apr 17, 2013 5:34 pm

balakarthik wrote:அப்படியும் சரி ஆகலேனா இருக்கவே இருக்கு சர்வரோக நிவாரணி நம்ம பவர் ஸ்டார் , சோலார் ஸ்டார் , JKR இவுங்க படத்தை எல்லாம் (புகைப்படம் மற்றும் சினிமா படம் ரெண்டையும் பார்ப்பது மகா உச்சிதம்) தொடந்து ஆறு நாள் பார்த்துவந்தாள் எல்லா நோயும் ஓடிவிடும்
STR (சொம்பு) படம் பார்த்தா ஒரே நாளில் விமோச்சனமாமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by balakarthik Wed Apr 17, 2013 5:39 pm

யினியவன் wrote:STR (சொம்பு) படம் பார்த்தா ஒரே நாளில் விமோச்சனமாமே!!!

இது ஏற்கனவே ரொம்ப அடிவாங்கின சொம்பாசே அதுனால விளைவுகள் நம்ம எதிர் கால சந்ததியினரையும் பக்கவிளைவுகளுடன் பாதிக்கலாம் நமக்கு பக்க விளைவு இல்லாத வைத்தியமுரைத்தான் சிறந்தது


ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? - Page 3 Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum