ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Poll_c10வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Poll_m10வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

+3
krishnaamma
balakarthik
றினா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by றினா Wed Apr 17, 2013 9:48 am

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Cebolla

ஒரு வெங்காயத்தின் காதல் கதை

நம்ம ஊா் காதல் ஜோடிகள் போல வெங்காயமும் ஐஸ்கட்டியும் கடற்கரையில் ஒரு குடைக்குள் நெருங்கி இருந்தன.

கடலின் நடுவே கடல் தாமரை ஒன்று வெளியே எட்டிப்பார்த்தது. சீதை ஆசைப்பட்ட மானைப்போல எட்டிப் பார்த்த தாமரை மீது வெங்காயம் ஆசைப்பட்டது. உடனே ஐஸ் கட்டி தமிழ் பட கதாநாயா்கள் போல மளார் என்று கடலில் குதித்தது.

குதித்த ஐஸ்கட்டி கரைந்து கடலோடே போனது.

காதலனை காணாத வெங்காயம் கரையில் இருந்து கண்ணீா் விட்டு அழுதது. கடைசியாய் கடவுளிடம் வெங்காயம் ஒரு வரம் கேட்டது. ஐஸ் கட்டியை தவிர என்னை யாராவது தொட்டால் அவா்களும் என்னைப் போல கண்ணீா் சிந்த வேண்டும்.

“அது தான் வெங்காயத்தை தொட்டாலே கண்ணீா் கசிகிறது”

-அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?-

-FBயில் சுட்டது-

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by balakarthik Wed Apr 17, 2013 10:18 am

தொட்டாவா இல்ல உறிச்சாவா இந்த காதல் காவியத்தில் கொஞ்சம் லாஜிக் இடிக்கிறதே சரி உடுங்க நம்ம பவர் ஸ்டார் , சோலார் ஸ்டார் படங்களையே கேள்விகேக்காம பாக்குறோம் இதெல்லாம் போய் கேட்டுகிட்டு நன்றி றினா சூப்பருங்க அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by krishnaamma Wed Apr 17, 2013 1:31 pm

balakarthik wrote:தொட்டாவா இல்ல உறிச்சாவா இந்த காதல் காவியத்தில் கொஞ்சம் லாஜிக் இடிக்கிறதே சரி உடுங்க நம்ம பவர் ஸ்டார் , சோலார் ஸ்டார் படங்களையே கேள்விகேக்காம பாக்குறோம் இதெல்லாம் போய் கேட்டுகிட்டு நன்றி றினா சூப்பருங்க அருமையிருக்கு

நன்னா சொன்னேள் போங்கோ புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by ஜாஹீதாபானு Wed Apr 17, 2013 1:55 pm

கதை நன்று

அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?-

கடவுள் நேரில் வந்தால் கேட்ப்பார்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by balakarthik Wed Apr 17, 2013 2:02 pm

ஜாஹீதாபானு wrote:கதை நன்று

அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?-

கடவுள் நேரில் வந்தால் கேட்ப்பார்கள்

வேங்காயத்துக்கேல்லாம் கடவுளை கேக்ககூடாது அக்கா கோயம்பேடு மார்கெட் போனால் போதுமே

ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by krishnaamma Wed Apr 17, 2013 2:05 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:கதை நன்று

அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?-

கடவுள் நேரில் வந்தால் கேட்ப்பார்கள்

வேங்காயத்துக்கேல்லாம் கடவுளை கேக்ககூடாது அக்கா கோயம்பேடு மார்கெட் போனால் போதுமே

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by உதயசுதா Wed Apr 17, 2013 2:08 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:கதை நன்று

அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?-

கடவுள் நேரில் வந்தால் கேட்ப்பார்கள்

வேங்காயத்துக்கேல்லாம் கடவுளை கேக்ககூடாது அக்கா கோயம்பேடு மார்கெட் போனால் போதுமே

ஐயோ பாலா. நீ இப்படி காமெடி பண்ணினால் எப்படி சத்தம் போடாமல் சிரிக்கறது?
நல்ல வேலை ஆபிசுல யாரும் இல்லை. இருந்து இருந்தால் என் நிலை?

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Uவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Dவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Aவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Yவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Aவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Sவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Uவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Dவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Hவெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by ஜாஹீதாபானு Wed Apr 17, 2013 2:40 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:கதை நன்று

அந்த வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?-

கடவுள் நேரில் வந்தால் கேட்ப்பார்கள்

வேங்காயத்துக்கேல்லாம் கடவுளை கேக்ககூடாது அக்கா கோயம்பேடு மார்கெட் போனால் போதுமே

நான் வரத்தை சொன்னேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by யினியவன் Wed Apr 17, 2013 2:45 pm

ஜாஹீதாபானு wrote:நான் வரத்தை சொன்னேன்
இன்னிக்கு வெங்காய வரத்து எவ்ளோன்னு
கோயம்பேட்டில் தானே கேட்கணும் பானு!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by balakarthik Wed Apr 17, 2013 2:50 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் வரத்தை சொன்னேன்
இன்னிக்கு வெங்காய வரத்து எவ்ளோன்னு
கோயம்பேட்டில் தானே கேட்கணும் பானு!!!
விடுங்க அண்ணே அவுங்க நீல்கிரிச்லத்தான் வாங்குவாங்களாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...? Empty Re: வெங்காய் கேட்ட வரத்தை உலகத்தில் ஒருத்தியாவது கேட்டிருக்கிறாளா...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum