ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம்

2 posters

Go down

தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Empty தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம்

Post by சிவா Wed Apr 17, 2013 1:11 am


உடல் நலத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இந்தப் பழமொழி அமைகிறது. சிலர் பேசும் பொழுது, அவன் கிடக்கிறான் வெங்காயம் என்று சொல்வார்கள். அதாவது உரிக்க, உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. இதே போல எந்த விபரமும் தெரியாவிட்டால், ஒருவனுக்கு எந்த விஷயமும் தெரியாவிட்டால், ஒருவனிடம் எந்த சரக்கும் இல்லாவிட்டால் அவனை வெங்காயம் என்று வர்ணிப்பது வழக்கம்.

ஆனால் வெங்காயம் மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. நமது ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் வெங்காயமும் உண்டு. எந்தக் காய்கறிகளுக்கும் இல்லாத தனித்தன்மை வெங்காயத்திற்கு உண்டு. மற்ற காய்கறிகளை தொட்டு நறுக்கினாலோ, உரித்தாலோ, நமது கண்களில் கண்ணீர் வருவதில்லை. ஆனால் வெங்காயத்தை மட்டும் ஒருவரிடம் அள்ளிக் கொடுத்து இதை உரித்து வையுங்கள் என்று சொன்னால், அவர் உரிக்கும்போது, கண்களில் இருந்து கண்ணீர் தானாகவே வடியும். நாம் எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும் ஆட்படாத போதும் அது நம்மை அழ வைத்துவிடும்.

புதிதாக மணம்செய்து கொண்ட பெண் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது, மாமனார், மாப்பிள்ளையைப் பார்த்துச் சொல்வார், மாப்பி¢ள்ளை! எனது மகளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு! என்பார். அதற்கு மாப்பிள்ளை,சரி மாமா! நான் உங்கள் பெண்ணை வெங்காயம் கூட உரிக்கச் சொல்ல மாட்டேன்! என்று கூறுவார். இது போன்ற வசனங்கள் நகைச்சுவை நாடகங்களில் இடம் பெறுவதைப் பார்த்திருப்பீர்கள்.

வெங்காயம் உரிக்கும் பொழுது, கண்ணீர் வடிக்கக் காரணம் அதிலுள்ள வேதிப் பொருள் காற்றோடு கலப்பது தான். இது ஒரு வித எரிச்சலைத் தூண்டிக் கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் வெங்காயத்தில் இரும்புச் சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, விட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன என்று சொல்கிறார்கள். இத்தனை விதமான சத்துக்கள் இருப்பதால் வெங்காயத்தை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம், உடலுக்குள் குளிர்ச்சி உண்டாகிறது. விரைவில் உணவு ஜீரணம் ஆகிறது. வயிற்றுக் கோளாறுகள் நீங்குகிறது. மூளைக்கு ஆற்றலை வழங்குகிறது. உறக்கமின்மையைப் போக்குகிறது. இத்தனை விதமான செயல்களைச் செய்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வழிகாட்டும் வெங்காயத்தை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் தான் நம் உடம்பு வளமாக இருக்கும்.

சிவல்புரியார்


தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Empty Re: தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம்

Post by யினியவன் Wed Apr 17, 2013 1:15 am

வெங்காயத்தின் சிறப்பை உணர்த்தும் நல்ல பகிர்வு.

(உறிக்கிற உறியில் - வெங்காயம் உரிப்பதே நீங்கதான்னு ஒரு பேச்சு இருக்கே!!!) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Empty Re: தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம்

Post by சிவா Wed Apr 17, 2013 1:21 am

யினியவன் wrote:வெங்காயத்தின் சிறப்பை உணர்த்தும் நல்ல பகிர்வு.

(உறிக்கிற உறியில் - வெங்காயம் உரிப்பதே நீங்கதான்னு ஒரு பேச்சு இருக்கே!!!) புன்னகை

இதென்ன நமக்குப் புதுசா தல!


தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Empty Re: தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம்

Post by யினியவன் Wed Apr 17, 2013 1:24 am

சிவா wrote:இதென்ன நமக்குப் புதுசா தல!
உங்க அனுபவத்தில சின்ன வெங்காயமா இல்ல பெரிய வெங்காயமா அதிகம் கண்ண கசக்க வைக்குது சிவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Empty Re: தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம்

Post by சிவா Wed Apr 17, 2013 1:27 am

யினியவன் wrote:
சிவா wrote:இதென்ன நமக்குப் புதுசா தல!
உங்க அனுபவத்தில சின்ன வெங்காயமா இல்ல பெரிய வெங்காயமா அதிகம் கண்ண கசக்க வைக்குது சிவா?

இதென்ன கேள்வி, எல்லா வெங்காயமும்தான்! அழுகை


தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம் Empty Re: தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum