புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_m10வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 17, 2013 12:35 am


புதுடெல்லி, ஏப்.16-

மாஸ்டர் பிளான் 2021 என்னும் திட்டத்தின் கீழ் டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையம், நிலச் சொந்தக்காரர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில பசுமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறது.

3000 சதுர அடி ஒருவருக்கு இருக்குமேயானால் அதில் கட்டிடம் கட்டும்போது செயல்படுத்த வேண்டிய விதிமுறைகள் குறித்து சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தண்ணீரை வீணாக்காமல் மறுசுழற்சி மூலம் பயன்படுத்தக் கூடிய முறைகளுக்கு, இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீரைப் பெருக்குதல், நீர்வளத்தைப் பாதுகாத்தல் போன்ற திட்டங்களைத் தங்கள் நிலத்தில் செயல்படுத்துவோரை ஊக்குவிக்கும் பொருட்டு 5 சதவிகித ஊக்கத்தொகை அல்லது அதிக அளவு நிலப்பரப்பு போன்ற இலவசங்களையும் அளிக்கும் எண்ணத்தில் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. நிலத்தடி நீர் சேமிப்பு தொட்டிகள், மொட்டை மாடித் தோட்டங்கள் மற்றும் மக்கும், மக்காத குப்பைகளுக்கான தனி ஏற்பாடுகள் போன்றவையும் இவற்றில் அடங்கும்.

இதுபோன்ற ஏற்பாடுகள் வணிக உபயோகத்திற்கான இடங்களிலும் கடைப்பிடிக்கப்படவேண்டிய அவசியத்தை புதிய விதிமுறைகள் கூறுகின்றன. 300 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மொட்டை மாடிகளில், சோலார் சக்தியும் பயன்படத்தக்க விதத்தில், மின்சக்தி சாதனங்கள் அமைக்கப்படும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள பசுமை ஆணையத்தினால் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வீடு கட்டுபவர்களுக்கான புதிய பசுமை விதிகள் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக