புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_m10போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:16 pm

நாட்டிற்குள் போதைப் பொருள் கடத்துவதற்கு, இந்திய நாட்டவர்கள் அதிகளவில் போதை பொதி சுமக்கும் “கழுதைகளாகப்” பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

முன்பெல்லாம் ஈரானியர்களும், நைஜீரியர்களும் மட்டுமே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும், தற்போது ஈரானியர்களும், நைஜீரியர்களும் தங்களின் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைக்காக இந்திய நாட்டவர்களைப் பயன்படுத்துவதாக போலீஸ் நம்புகிறது.

இவ்வாண்டு தொடக்கம், இந்த புதிய போக்கு அதிகரித்து வருவதாக போதைப் பொருள் தடுப்பு ஆணைய இயக்குனர் டத்தோ நூர் ரஷிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

“2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் ஈரானியர்களும் நைஜீரியர்களுமே அதிகளவில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அவர்களின் ஈடுபாடு திடீரென கணிசமாக குறைந்துவிட்டது”

“இந்திய நாட்டவர்கள் போதைப் பொருளை மலேசியாவுக்குள் கடத்துவது கணிசமாக அதிகரித்துள்ளது. நைஜீரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் இந்திய நாட்டவர்களை பொதி சுமக்கும் கழுதைகளாக பயன்படுத்துவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்”.

எனினும், ஈரானியர்கள் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மற்ற நாட்டவர்களை பயன்படுத்துவது இல்லை. மாறாக, நைஜீரியர்கள் மற்ற நாட்டினரோடு பழகுவதற்குத் தயக்கம் காட்டுவதில்லை.

இவ்விவகாரம் தற்போதைக்கு மர்மமாகவே உள்ளதாக டத்தோ நூர் ரஷிட் தெரிவித்தார்.

இந்தியர்கள் பெரும்பாலும் மெதாபெதாமின் போதைப் பொருளையே கடத்துகின்றனர். அதே வேளையில் பாகிஸ்தான் நாட்டவர்கள் ஹெரோயின் வகை போதை பொருளைக் கடத்துவதில் வல்லவர்கள். ஆனால், நைஜீரிய கடத்தல் கும்பல் அனைத்து வகை போதைப் பொருளையும் கடத்துவதில் கைவசம் கண்டவர்கள் என்றார் அவர்.

நைஜீரியர்களின் போதைப் பொருள் கடத்துவதில் பிரபலம் என்பதால் உலக நாடுகள் அவர்களை அணுக்கமாக கண்காணித்து வருகின்றன. எனவே, அவர்கள் கைது செய்யப்படுவதிலிருந்து தப்புவதற்காக பிற நாட்டவர்களை, குறிப்பாக பெண்களை போதைப் பொருள் கழுதைகளாகப் பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி வரை நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்ததற்காக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உள்நாட்டு தகவல் ஊடகங்கள் மேற்கொண்ட பல்வேறு விழிப்புணர்வு திட்டம் மூலம் போதைப் பொருள் சுமக்கும் கழுதைகளாகப் பயன்படுத்தப்பட்டு வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மலேசியர்களின் எண்ணிக்கை 40%-ஆகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணக்கம் மலேசியா.காம்

போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Apr 16, 2013 10:20 pm

பிழைக்க போற இடத்தில இதெல்லாம் தேவையா ?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 17, 2013 12:00 am

அதிர்ச்சி குறுக்கு வழியில் வாழ்வு தேடும் சில குருட்டு மனிதர்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

போதைப்பொருள் சுமக்கும் “கழுதைகளாக” இந்திய நாட்டவர்கள் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக