Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
+4
பாலாஜி
balakarthik
krishnaamma
றினா
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
அந்த மனநோயாளர் மருத்துவமனையில் நீண்ட காலமாகச் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியின் மனநிலையினைச் சோதிப்பதற்காக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லா சோதனைகளிலும் அவர் தேறிவிட்டார். எனினும் இறுதிச் சோதனை வழக்கமாக மூன்று மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அனுமதி தரப்படும் என்பது நியதி.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் மூன்று நிபுணர்களும் அந்த நோயாளியை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றார்கள். சினிமா தியேட்டரில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்கு புதிதாக வர்ணப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த இருக்கைகளில் WET PAINT என்று எழுதிய பதாதை தொங்க விடப்பட்டிருந்தது. மருத்துவ நிபுணர்கள் மூவரும் இருக்கைகளைத் தொட்டுப்பார்த்தார்கள். பெயிண்ட் நன்றாகக் காய்ந்து போயிருந்தது. அதனால் அவர்கள் மூவரும் தயங்காமல் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்.
சினிமா முடிந்ததும் நால்வரும் வெளியே வந்தார்கள். இதன்போது ஒரு நிபுணர் அந்த நோயாளியைப் பார்த்து 'நீங்கள் ஏன் இருக்கையில் கடதாசியைப் போட்டு உட்காந்தீர்கள்? பெயிண்ட் ஒட்டி விடும் என்றா?" என காரணத்தை விசாரித்தார். அதற்கு அந்த நோயாளி பெருமிதத்துடன் அந்த நிபுணரைப் பார்த்து ஒரு பதிலைச் சொன்னார்.
அதன்பின்னர் நால்வரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அந்த நோயாளிக்கு விடுவிப்புக் கிடைக்கவில்லை. இதற்கு அந்த நோயாளி சொன்ன பதிலே காரணமாக அமைந்தது.
அந்த நோயாளி அப்படி என்ன பதில் கூறியிருப்பார்...?

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
எனக்கு தெரியும் அது "என் பெயர் றினா " விடை கிடைத்து விட்டது நண்பர்களேறினா wrote:ஆனால் அந்த நோயாளி சொன்னது மூன்றே மூன்று சொற்கள் கொண்ட ஒரு வசனம்தான்...
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்க ஏற்கனவே அட்மிட் ஆகிருக்குற நம்மகிட்ட வந்து திரும்பவும் மோதலேர்ந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு அப்புறம் கொடுமை கொடுமைன்னு ஷகிலா படத்துக்கு போனா அங்க ஹவுஸ் புல்லுனு போர்ட் தொங்கிசான்க்ராமாதிரி ஆயிடும்யினியவன் wrote:ரொம்ப கேள்வி கேக்கற றினாவை உள்ள புடுச்சு போட சொல்லிட்டு அந்த ஆளை ரிலீஸ் பண்ணிடலாம் பாலா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
கிஸ்கால் விளம்பரம் பாருங்க - இரண்டு பவருங்க டிவி ஸ்க்ரீன் புல்லா இருக்காங்கbalakarthik wrote:அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்க ஏற்கனவே அட்மிட் ஆகிருக்குற நம்மகிட்ட வந்து திரும்பவும் மோதலேர்ந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு அப்புறம் கொடுமை கொடுமைன்னு ஷகிலா படத்துக்கு போனா அங்க ஹவுஸ் புல்லுனு போர்ட் தொங்கிசான்க்ராமாதிரி ஆயிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
ஆமாம் சந்தன கட்டையும் தொடப்பகட்டையும் சேர்ந்தாப்போல கம்பி விளம்பரத்துக்கு வருமே அதுத்தானே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
அத்தே அத்தே - கிஸ் கிஸ் கிஸ்மீன்னு சொல்லுவாங்களேbalakarthik wrote:ஆமாம் சந்தன கட்டையும் தொடப்பகட்டையும் சேர்ந்தாப்போல கம்பி விளம்பரத்துக்கு வருமே அதுத்தானே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
அதை பாக்குற அளவுக்கு எனக்கு மனோதிடம் எனக்கு இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
"என் பெயர் றினா " இதான் விடை சரியா நண்பரே அதான் உள்ள தூக்கி போட்டுடாங்களோ சரி விடுங்க றினாறினா wrote:ஆனால் அந்த நோயாளி சொன்னது மூன்றே மூன்று சொற்கள் கொண்ட ஒரு வசனம்தான்...
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
"பைத்தியங்கள்தான் அப்படியே உட்காரும்"
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
balakarthik wrote:அதை பாக்குற அளவுக்கு எனக்கு மனோதிடம் எனக்கு இல்லை
மனோ மனோ மன சாஸ்த்ரா
திடோ திடோ திடகாஸ்த்ரா ன்னு
சொல்லி இருக்காங்களே பாலா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
நல்லத்தான் போய்க்கிட்டு இருக்கு.. ஆனா விடை இதெல்லாம் கிடையாது....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....?
» அதிகாரி என்ன கூறியிருப்பார்...?
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
» உன் பதில் என்ன!!!
» கேள்விக்கு என்ன பதில்..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|