ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

+4
பாலாஜி
balakarthik
krishnaamma
றினா
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by றினா Tue Apr 16, 2013 9:10 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

அந்த மனநோயாளர் மருத்துவமனையில் நீண்ட காலமாகச் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியின் மனநிலையினைச் சோதிப்பதற்காக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லா சோதனைகளிலும் அவர் தேறிவிட்டார். எனினும் இறுதிச் சோதனை வழக்கமாக மூன்று மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அனுமதி தரப்படும் என்பது நியதி.

குறிப்பிட்ட ஒரு தினத்தில் மூன்று நிபுணர்களும் அந்த நோயாளியை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றார்கள். சினிமா தியேட்டரில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்கு புதிதாக வர்ணப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த இருக்கைகளில் WET PAINT என்று எழுதிய பதாதை தொங்க விடப்பட்டிருந்தது. மருத்துவ நிபுணர்கள் மூவரும் இருக்கைகளைத் தொட்டுப்பார்த்தார்கள். பெயிண்ட் நன்றாகக் காய்ந்து போயிருந்தது. அதனால் அவர்கள் மூவரும் தயங்காமல் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்.

சினிமா முடிந்ததும் நால்வரும் வெளியே வந்தார்கள். இதன்போது ஒரு நிபுணர் அந்த நோயாளியைப் பார்த்து 'நீங்கள் ஏன் இருக்கையில் கடதாசியைப் போட்டு உட்காந்தீர்கள்? பெயிண்ட் ஒட்டி விடும் என்றா?" என காரணத்தை விசாரித்தார். அதற்கு அந்த நோயாளி பெருமிதத்துடன் அந்த நிபுணரைப் பார்த்து ஒரு பதிலைச் சொன்னார்.

அதன்பின்னர் நால்வரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அந்த நோயாளிக்கு விடுவிப்புக் கிடைக்கவில்லை. இதற்கு அந்த நோயாளி சொன்ன பதிலே காரணமாக அமைந்தது.

அந்த நோயாளி அப்படி என்ன பதில் கூறியிருப்பார்...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down


நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by balakarthik Wed Apr 17, 2013 1:30 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது இனியவன், கதையை சரியாக படியுங்கோ புன்னகை
அம்மா அந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியாது - ஆனால் நான் பாராட்டினது நம்ம பாலாஜியின் அபார அணுகுமுறையை புன்னகை

அதுசரி அப்போ அண்ணன் காலையிலையே தண்ணில வெட்டா இருந்ததுனால WET Paper பத்தி சொன்னாருன்னு சொல்லுறிங்களா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by krishnaamma Wed Apr 17, 2013 1:32 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்

கூடாது கூடாது கூடாது பாலாஜி, கதை இல் இப்படித்தான் இருக்கு , பாருங்கோ

"ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்."

எனவே அவர் ஈரமான காகிதத்தில் அமரவில்லை.... ஓகே வா? புன்னகை

நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருகிங்க

ஹேய் .......என்னை கலாய்க்காதே பா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by krishnaamma Wed Apr 17, 2013 1:33 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது இனியவன், கதையை சரியாக படியுங்கோ புன்னகை
அம்மா அந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியாது - ஆனால் நான் பாராட்டினது நம்ம பாலாஜியின் அபார அணுகுமுறையை புன்னகை

அது சரி ........புன்னகை சரியான சமாளிப்பு மன்னன் !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by balakarthik Wed Apr 17, 2013 1:36 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது இனியவன், கதையை சரியாக படியுங்கோ புன்னகை
அம்மா அந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியாது - ஆனால் நான் பாராட்டினது நம்ம பாலாஜியின் அபார அணுகுமுறையை புன்னகை

அது சரி ........புன்னகை சரியான சமாளிப்பு மன்னன் !
என்ன இப்படி சொல்லிடிங்க அவரு எவ்வுளவு அழகா தண்ணில மறந்து தன்னிலை விளக்கம் சொல்லுறாரு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by பாலாஜி Wed Apr 17, 2013 1:40 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது இனியவன், கதையை சரியாக படியுங்கோ புன்னகை
அம்மா அந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியாது - ஆனால் நான் பாராட்டினது நம்ம பாலாஜியின் அபார அணுகுமுறையை புன்னகை

அதுசரி அப்போ அண்ணன் காலையிலையே தண்ணில வெட்டா இருந்ததுனால WET Paper பத்தி சொன்னாருன்னு சொல்லுறிங்களா

அப்படியா பைத்தியம்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by krishnaamma Wed Apr 17, 2013 1:40 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது இனியவன், கதையை சரியாக படியுங்கோ புன்னகை
அம்மா அந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியாது - ஆனால் நான் பாராட்டினது நம்ம பாலாஜியின் அபார அணுகுமுறையை புன்னகை

அது சரி ........புன்னகை சரியான சமாளிப்பு மன்னன் !
என்ன இப்படி சொல்லிடிங்க அவரு எவ்வுளவு அழகா தண்ணில மறந்து தன்னிலை விளக்கம் சொல்லுறாரு


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by றினா Wed Apr 17, 2013 5:22 pm

ஆனால் அந்த நோயாளி சொன்னது மூன்றே மூன்று சொற்கள் கொண்ட ஒரு வசனம்தான்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by mbalasaravanan Wed Apr 17, 2013 5:26 pm

என்ன சொன்னார்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by balakarthik Wed Apr 17, 2013 5:28 pm

றினா wrote:ஆனால் அந்த நோயாளி சொன்னது மூன்றே மூன்று சொற்கள் கொண்ட ஒரு வசனம்தான்...

இங்க பாருங்க நீங்க ஆன்சர் பேப்பரை பார்த்துட்டு கொஸ்டின் கேக்குறிங்க நாங்க கொஸ்டின் பேப்பரையே படிக்காம பக்கத்துல உள்ளவங்களை காப்பி அடிச்சே பாஸ்ட் மார்க் எடுக்குறவங் ஒய்ங்கா ஆன்சரை சொல்லுங்க இப்படி புரியாத புதிர் ரகுவரன் கணக்கா I Know I Knowன்னு டென்ஷன் பண்ணா எப்படி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by யினியவன் Wed Apr 17, 2013 5:33 pm

balakarthik wrote:இங்க பாருங்க நீங்க ஆன்சர் பேப்பரை பார்த்துட்டு கொஸ்டின் கேக்குறிங்க நாங்க கொஸ்டின் பேப்பரையே படிக்காம பக்கத்துல உள்ளவங்களை காப்பி அடிச்சே பாஸ்ட் மார்க் எடுக்குறவங் ஒய்ங்கா ஆன்சரை சொல்லுங்க இப்படி புரியாத புதிர் ரகுவரன் கணக்கா I Know I Knowன்னு டென்ஷன் பண்ணா எப்படி
ரொம்ப கேள்வி கேக்கற றினாவை உள்ள புடுச்சு போட சொல்லிட்டு அந்த ஆளை ரிலீஸ் பண்ணிடலாம் பாலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 2 Empty Re: நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum