Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
சென்னை: வெளிச் சந்தையில் அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டதால் 1 கிலோ உயர் ரக அரிசியை ரூ. 20 க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.
நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் ஏழைகள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய திட்டம் நாளை தொடங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு நந்தனம் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கு வணிகத்தில் இதற்கான விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் இந்த 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி நாளை முதல் வழங்கப்படும்.
முதல் கட்டமாக சென்னை நகரில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் 50 ரேஷன் கடைகளிலும், கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 50 ரேஷன் கடைகளிலும் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யப்படும். 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ கொண்ட பைகளில் அரிசி அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இப்போது கொஞ்சம் நல்ல அரிசி என்றால் கிலோ ரூ. 45 என்ற அளவில் தான் விலை நிலவரம் உள்ளது.
இந்த 20 ரூபாய் அரிசி நிச்சயம் மக்களுக்கு நலன் பயக்கும் என்பது உண்மையே. ஆனால், இதிலும் கடத்தல், கலப்படம் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே போல இதை வாங்க நிச்சயம் கூட்டம் அலை மோதும். அந்த நெரிசலைத் தவிர்க்கவும், இங்கே வாங்கி வெளியே 35 ரூபாய்க்கு விற்றுவிட்டு டாஸ்மாக் பக்கம் ஒதுங்கும் ஆசாமிகளின் கை அங்காடிகள் பக்கம் ஓங்கிவிடாமலும் அரசே பார்த்துக் கொள்ள வேண்டும்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
அடுத்த கட்சி பதவியேற்றபின் உயர் ரக அரிசியை ரூ. 20 க்கு விற்றதில் பல கோடி ரூபாய் ஊழல் என்று செய்தி வராமல் இருந்தால் நல்லதுதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
பாலாஜி wrote:அடுத்த கட்சி பதவியேற்றபின் உயர் ரக அரிசியை ரூ. 20 க்கு விற்றதில் பல கோடி ரூபாய் ஊழல் என்று செய்தி வராமல் இருந்தால் நல்லதுதான்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
சிவா wrote:பாலாஜி wrote:அடுத்த கட்சி பதவியேற்றபின் உயர் ரக அரிசியை ரூ. 20 க்கு விற்றதில் பல கோடி ரூபாய் ஊழல் என்று செய்தி வராமல் இருந்தால் நல்லதுதான்தீர்க்கஅரிசிதீர்க்கதரிசி தல நீங்க
நல்ல அரிசியாக இருந்தால் சரிதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
அடுத்த தேர்தலுக்கு பாஸ்மதி பிரியாணி அரிசியே 1 ரூபாய்க்கு கொடுத்தாலும் ஆச்சர்யபடுரதுக்கு இல்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
இத கேக்க வடிவுக்கரசி இல்லாம போயிட்டாங்களேசிவா wrote:தீர்க்கஅரிசிதீர்க்கதரிசி தல நீங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
balakarthik wrote:அடுத்த தேர்தலுக்கு பாஸ்மதி பிரியாணி அரிசியே 1 ரூபாய்க்கு கொடுத்தாலும் ஆச்சர்யபடுரதுக்கு இல்லை
அப்படியே ஒரு கோழி இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
பாலாஜி wrote:balakarthik wrote:அடுத்த தேர்தலுக்கு பாஸ்மதி பிரியாணி அரிசியே 1 ரூபாய்க்கு கொடுத்தாலும் ஆச்சர்யபடுரதுக்கு இல்லை
அப்படியே ஒரு கோழி இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள்
ஈமு கோழிய கொடுத்துரபோறாங்க தல ஜாக்கிரதை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
balakarthik wrote:பாலாஜி wrote:balakarthik wrote:அடுத்த தேர்தலுக்கு பாஸ்மதி பிரியாணி அரிசியே 1 ரூபாய்க்கு கொடுத்தாலும் ஆச்சர்யபடுரதுக்கு இல்லை
அப்படியே ஒரு கோழி இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள்
ஈமு கோழிய கொடுத்துரபோறாங்க தல ஜாக்கிரதை
தமிழகத்தில் அதுலையும் பிரியாணி செய்து விற்பனை ஜோர் என்று கேள்விப்பட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
ஆமாம் குறிப்பா கோவைல குயின் ஈமு பிரியாணி வெகு ஜோராம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
» ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
» சேலம் - சென்னைக்கு 1499 ரூபாய்க்கு விமான சேவை : தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
» 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
» ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
» சேலம் - சென்னைக்கு 1499 ரூபாய்க்கு விமான சேவை : தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
» 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|