ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?

3 posters

Go down

உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி? Empty உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?

Post by kirikasan Mon 15 Apr 2013 - 20:04

ஒரு web page ல் அழகான எமக்கு விரும்பிய எழுத்து வடிவங்களைச் சேர்த்துக்கொள்வதற்கு சில வழிமுறைகள்

தமிழில் ஏராளமான அலங்கார எழுத்துக்கள் கிடைக்கின்றன. இவற்றை blogger, word press இவற்றில் சேர்த்துக்கொள்ள வகையுண்டோ தெரியாது
ஆனால் web hosting மூலமாக இணயத்தளம் கொன்டிருப்பவர்க்கு ( உதாரணமாக 100% இலவசமான இணையத்தளம் உருவாக்க http://www.1freehosting.com/)

இங்கே கூறும் முறையில் அழகான எழுதுருக்களை இணையப்பக்கத்துடன் சேர்த்து வைப்பதன் (embed) மூலமாக தமிழ் எழுத்து இல்லாதவர்களும் நாம் அலங்கார எழுத்துகளைக்கொண்டு செய்த பக்கங்களைப் அப்படியே பார்க்க முடியும்

http://tamilvimbam.com/ezuththu/index.html
இந்தப்பக்கத்தை திறந்ததும் இதன் மாதிரியை page source மெனுவில் கிளிக் செய்து எப்படி என பார்க்கவும்
(எழுத்துருக்களைப்பெற azhagi.com)

embed செய்வதற்கு microsoft ன் weftfont என்னும் மென்பொருளைப் பிரயோசனப்படுத்திக் கொள்ளலாம் . (http://www.microsoft.com/typography/weft.mspx) ,

ஆனால் அது கொஞ்சம் சிக்கலானதாகத் தெரிகிறது. அப்படிக் காணப்பட்டால் மிக இலகுவான முறை தருகிறேன்,
தங்களுக்கு விரும்பிய எழுத்துருவை எடுத்துக் கொள்ளவும்
உதாரணம் Sundaram-1352.ttf .

இதை கீழே காணும் முகவரியில் தரவிறக்கிகொள்ளலாம்

http://www.azhagi.com/



weftfont ஆனது ttf எழுத்துருக்களை eot ஆக மாற்றிய பின்னரே சேர்த்துக்கொள்கிறது. அந்த eot ஆக மாற்றிய எழுத்துருவையே சேர்த்து அனுப்பினால் ஒழுங்காக தமிழைக் காட்டுகிறது. ஆனால் அதுவும் Internet explorer ல் மட்டுமே சரிவரும் மற்றைய browser களான FIREFOX , CHROME ஆகியவற்றிற்கு என செய்வது அதற்குப் பிரச்சனையே இல்லை அவை TTF எழுத்துக்களை அப்படியே அனுப்பும்போது எந்த சிரமமுமில்லாமல் காட்டுகின்றன. ஆனால் சிறிய கட்டளை யிடும் சொற்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். எப்படியென்று பார்ப்போம்
முதலில் IE க்கு
weftfont ஐ பாவிக்க விரும்பாவிடின் , எழுத்துருவை ttf2eot என்னும் இணையத்தளத்தில் eot ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.
http://www.ttf2eot.com .

அதன் பின்னர் கீழ்காணும் வரிகளை உங்கள் வெப் பக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் எப்படி
உங்கள் முதலாவது பக்கமான index.html ஆக இருந்தால் அதை notepad ல் திறந்து (உதாரணம் index.html ல் மவுசை வைத்து வலது பக்க பட்டனை அழுத்தி வரும் மெனுவில் edit with notepad ஐ தெரிவு செய்யவும்) அதற்குள் head க்கும் head கும் இடையில் காணப்படும் style தொடக்க இறுதிப்பகுதிக்குள் கீழ்காணும் வரிகளை இணைத்துக்கொள்ளவும்.
இவற்றில் font-family யின்பெயராக எதையும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் CCS File ல் இந்தப்பெயரை font family யாக கேட்கும் இடத்தில் போட வேண்டும்

@font-face {
font-family:Myfont;
src: url(Sundaram_1352.eot);
}


அடுத்தது மற்றைய பிரவுசர்களுக்கான வழிமுறையாக

@font-face {
font-family: Neelampari;
src: url(TAU_NEEN.TTF);
}

@font-face {
font-family: Padma;
src: url(TMOTPDN_Ship.ttf);
}

அடுத்ததாக
CCS File ஐ திறந்து (Notepad ல்) அதற்குள் இருக்கும் font family:Neelampari அல்லது Padma என்று அந்தந்த இடத்தில் (வேறு பெயரிருப்பின் சரியாக மாற்றிக் கொள்ளவும்)
html ல் பக்கத்தில் என்ன பெயர் கொடுத்தோமோ அதை அங்கே உள்ளிட்டுக்கொள்ள வேண்டும்

கவனிக்க வேண்டியது தமிழ் எழுத்துரு பலதுக்கும் இரண்டு பெயர்கள் காணப்படுகின்றன. அதில் நாங்கள் இணையத்தில் சேர்க்கும்போது font ன் பெயராக என்ன பெயர் காட்டுகிறதோ அதை சேர்த்துக்கொள்ளுங்கள் உதாரணம்
TAU_Elango_Pavalam.ttf என்ற எழுத்துக்கு இன்னொரு பெயர் TAU_PAVN.TTF

இன்னுமொன்று சில ttf என்றும் சைஅல் TTF என்றும் காணப்படுகின்றன. அப்படியே இட்டுக்கொள்ளவும்


மறக்க வேண்டாம் . உங்கள் இணைய தளத்தில் பக்கங்களை அப்லோட் செய்யும்போது எழுத்துக்களையும் அப்லோட் செய்து கொள்ளுங்கள்
இந்த வகையில் வகையில் எத்தனை எழுத்துருவும் பாவிக்கலாம்}

http://tamilvimbam.com/ezuththu/index.html


Last edited by kirikasan on Wed 24 Apr 2013 - 6:40; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி? Empty Re: உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?

Post by சிவா Fri 19 Apr 2013 - 13:03

பயனுள்ள தகவல் அண்ணா!


உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி? Empty Re: உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?

Post by yarlpavanan Fri 19 Apr 2013 - 21:03

இணையத்தளம் தயாரிக்க உதவும் தகவல்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி? Empty Re: உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?

Post by kirikasan Sat 20 Apr 2013 - 14:57

நன்றிகள்! சிவா அவர்களுக்கும் யாழ்பாவாணன் அவர்களுக்கும்
கீழ் காணும் உதாரணப் பக்கம் பார்க்கவும்!

இது IE ல் சரியாக வராது. மற்றைய எந்தப் Browser இலும் வேலை செய்யும்

http://tamilvimbam.com/ezuththu/index.html

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி? Empty Re: உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum