ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யமுனாவின்... பனீர் கபாப்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty யமுனாவின்... பனீர் கபாப்

Post by மீனு Wed Oct 21, 2009 12:50 pm

First topic message reminder :

பனீர் கபாப் (Paneer kabab)

தேவையானவை


பனீர் - 20 துண்டுகள்
குடமிளகாய் பச்சை - 20 துண்டுகள்
குடமிளகாய் சிவப்பு - 20 துண்டுகள்
காளான் - 20 துண்டுகள்
வெங்காயம் - 20 துண்டுகள்
(ஒரே மாதிரி சதுரமாக வெட்டி வைக்கவும்)


மசாலாவுக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
(நன்கு கலந்து வைக்கவும்)


செய்முறை
மசாலாவையும், வெட்டி வைத்த காய் மற்றும் பனீரையும் சேர்த்து நன்கு கலந்து 3 மணி நேரம் fridge ல் வைக்கவும்.
ஒவனை 375 க்கு முற்சூடு படுத்தவும்.
காய்களை ஒவ்வொன்றாக எடுத்து skewer ல்(தமிழ்ல என்னன்னு சொல்லுங்கப்பா) குத்தி வைக்கவும். 10 துண்டுகள் வரை ஒரு skewer ல் வைக்கலாம்.
ஒவனில் வைத்து 20 - 25 நிமிடங்கள் வரை விட்டு எடுக்கவும்.


எண்ணெயே சேர்க்காத ஹெல்த்தி, சுலபமான மற்றும் சுவையான கபாப் ரெடி.

யமுனா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by kirupairajah Wed Oct 21, 2009 3:07 pm

Kentucky Fried Chicken ஆ சொன்னீங்க. நினைக்கவே வாய் உறுகிறது! இங்கு இதுவெல்லாம் கிடைக்காது


யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by ராஜா Wed Oct 21, 2009 3:10 pm

kirupairajah wrote:Kentucky Fried Chicken ஆ சொன்னீங்க. நினைக்கவே வாய் உறுகிறது! இங்கு இதுவெல்லாம் கிடைக்காது

திரும்பவும் ஒரு முறை கத்தார் வாருங்கள் கிருபை ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by kirupairajah Wed Oct 21, 2009 3:15 pm

இந்த Kentucky Fried Chicken ஆகவா? எனது e-mail address க்கு ஒரு துண்டு வாங்கி அனுப்ப மாட்டீங்களா?யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Icon_smile


யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by ராஜா Wed Oct 21, 2009 3:26 pm

kirupairajah wrote:இந்த Kentucky Fried Chicken ஆகவா? எனது e-mail address க்கு ஒரு துண்டு வாங்கி அனுப்ப மாட்டீங்களா?யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Icon_smile

கிருபைக்கு இல்லாததா ?, வேண்டுமானால் சொல்லுங்கள். குரியர் இல் அனுப்பி வைக்கிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by VIJAY Wed Oct 21, 2009 3:27 pm

எனக்கு வேணும் மாமா....... யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by ராஜா Wed Oct 21, 2009 3:28 pm

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 44296
VIJAY wrote:எனக்கு வேணும் மாமா....... யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by VIJAY Wed Oct 21, 2009 3:29 pm

ஏன் மாமா முறைக்கிறீங்க.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by kirupairajah Wed Oct 21, 2009 3:29 pm

Kraja29 wrote:
kirupairajah wrote:இந்த Kentucky Fried Chicken ஆகவா? எனது e-mail address க்கு ஒரு துண்டு வாங்கி அனுப்ப மாட்டீங்களா?யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Icon_smile

கிருபைக்கு இல்லாததா ?, வேண்டுமானால் சொல்லுங்கள். குரியர் இல் அனுப்பி வைக்கிறோம்

ஐயோ அதற்கு நாள் எடுக்கும், e-mail இல் என்றா quick ஆ கிடைத்து விடும்யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Icon_lol


யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் - Page 2 Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum