ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by balakarthik Mon Apr 15, 2013 4:54 pm

கணினியில் அந்த மென்பொருளின் ரெகவரி போல்டரில் சேவ் ஆகிருக்கும் அதை உங்கள் மெமரி கார்டில் காப்பி செய்தால் போதுமே


ஈகரை தமிழ் களஞ்சியம் மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by R.P.OM Mon Apr 15, 2013 4:55 pm

நண்பர்களே எனது காமெரா மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற EASEUS DATARECOVARY WIZARD PROFESSIONAL என்ற மென் பொருளை நிறுவி மீட்டேன் அதனை அதனை கணினியில்தான் பார்க்க முடிகிறது .அதுவும் மிக சிறியதாக .மெமரி கார்டிலேயே மீண்டும் பெற முடியவில்லை,மீண்டும் பெற என்ன வழி,அப்போதுதான் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று பிரிண்ட் போட வசதியாக இருக்கும். மேற்கண்ட மென் பொருளைவிட எளிதாக கையாள கூடிய மென்பொருள் உள்ளதா? எப்படி கையாள்வது?
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by யினியவன் Mon Apr 15, 2013 4:58 pm

நண்பரே ரெகவர் செய்த படத்தின் அளவு (file size) முன்பு இருந்த அளவை விட மிகக் குறைவானதாக இருந்தால் பெரிதாக ஆக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

மற்றவர்கள் வேறு வழி இருந்தால் சொல்லட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by balakarthik Mon Apr 15, 2013 5:04 pm

பாஸ் புகைப்படத்தின் அளவை பெரிதாக ஆகினால் புகைப்படம் தெளிவாக இருக்காது மேலும் கணினி மானிட்டரின் அளவிற்கும் மொபைல் ஸ்க்ரீன் அளவிற்கும் வித்யாசம் உள்ளது ஒருவேளை இது மொபைலில் பார்த்தால் பெருசாகதெரியலாம் என்று நினைக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by R.P.OM Mon Apr 15, 2013 5:16 pm

நன்றி இனியவன் நன்றி பாலா
நண்பர்களே பெரிய புகைப்படம்தான் ஏனோ மீட்டு பெறும்போது அப்படி இருக்கிறது அந்த மென்பொருள் எனக்கு வசதியாக இல்லை, போட்டோ ஸ்டுடியோ விற்கு சென்றால் ஏதேனும் வழி கிடைக்குமா? அவர்கள் அறிந்து வைத்திருப்பார்களா?
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by balakarthik Mon Apr 15, 2013 5:18 pm

R.P.OM wrote:நன்றி இனியவன் நன்றி பாலா
நண்பர்களே பெரிய புகைப்படம்தான் ஏனோ மீட்டு பெறும்போது அப்படி இருக்கிறது அந்த மென்பொருள் எனக்கு வசதியாக இல்லை, போட்டோ ஸ்டுடியோ விற்கு சென்றால் ஏதேனும் வழி கிடைக்குமா? அவர்கள் அறிந்து வைத்திருப்பார்களா?

போட்டோ ஸ்டுடியோவை விட செல் போன் சர்விஸ் செய்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம் குறிப்பாக செல் போன்களுக்கு சாப்ட்வேர் சர்விஸ் செய்பவர்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by R.P.OM Mon Apr 15, 2013 5:23 pm

கணினியில் அந்த மென்பொருளின் ரெகவரி போல்டரில் சேவ் ஆகிருக்கும் அதை உங்கள் மெமரி கார்டில் காப்பி செய்தால் போதுமே
பாலா முயற்சி பண்ணி பாக்றேன்
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by balakarthik Mon Apr 15, 2013 5:25 pm

இங்கே சென்று இந்த மென்பொருளை முயன்றுபாருங்கள் பாஸ்
http://www.cardrecovery.com/download.asp

குறிப்பு :- இது இலவச மென்பொருள் இல்லை இங்கே கொடுக்கப்பட்டது ட்ரயல் வெர்ஷன் மற்றும் இதுவரை இதை நான் யுபயோகித்ததில்லை கூகுளாண்டவர் கருணையால் கிடைத்தது


ஈகரை தமிழ் களஞ்சியம் மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by R.P.OM Mon Apr 15, 2013 5:58 pm

நன்றி பாலா முயற்சித்து பார்கிறேன்.
எனக்கு இந்த மாதிரி தகவல்களை விளங்கி கொள்வது சற்று சிரமம்தான் ஸ்க்ரீன் சாட் எடுத்து படம் போட்டு விளக்கினால்தான் புரியும்


குறிப்பு :- இது இலவச மென்பொருள் இல்லை இங்கே கொடுக்கப்பட்டது ட்ரயல் வெர்ஷன் மற்றும் இதுவரை இதை நான் யுபயோகித்ததில்லை கூகுளாண்டவர் கருணையால் கிடைத்தது
பாலா வாங்க சொல்றாங்க இலவசமா ட்ரயல் கூட பண்ண முடியல
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by balakarthik Mon Apr 15, 2013 6:02 pm

ட்ரயல் வெர்ஷன் தறவிறக்கம் ஆகுகிறதே பாஸ் அங்கே Download என்ற பொத்தானை கிளிக்கினால்


ஈகரை தமிழ் களஞ்சியம் மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற Empty Re: மெமரி கார்டில் உள்ள போட்டோ டெலிட் ஆகிவிட்டது ,அதை மீண்டும் பெற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மெமரி கார்டில் உள்ள அழிக்கபட்ட புகைபடங்களை மீட்க வேண்டும் - உதவி
» மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை
» எனது மெமரி கார்ட் போர்மட் ஆகிவிட்டது recovery சாப்ட்வேர் கிடைக்குமா ?- முத்துமுஹமது
» வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum