Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளைக் கல்!
+2
physeelan
சிவா
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வெள்ளைக் கல்!
First topic message reminder :
http://img.dinamalar.com/data/uploads/E_1365670287.jpeg
ஒருநாள் ஒரு அரசர் காட்டு வழியே குதிரையில் போய்க் கொண்டிருந்தார். காட்டில் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தார். அவளது அழகில் மயங்கிய அவர், அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அந்தப் பெண், தனது மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதால், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
ஆனால், அரசருக்கு அவளை விட்டு விட மனமில்லை.
""ஒன்று செய்யலாம். உனக்கு ஒரு போட்டி வைக்கிறேன். அதில், நீ வெற்றி பெற்றால் உன் மாமன் மகனை திருமணம் செய்து கொள்ளலாம். தோற்றுவிட்டால், என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்,'' என்று நிபந்தனை விதித்தார்.
அழகிக்கு முடிவு என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்பட்டது. என்றாலும் வேறு வழி இல்லாததால் ஏற்றுக் கொண்டாள். அரசர் நகரத்திலிருந்து ஒரு நீதிபதியையும், ஒரு பானையும் வரவழைத்தார். பானை நிறைய நீர் நிரப்பப்பட்டது. அந்தப் பானையைச் சுற்றிலும் கருப்பும் வெளுப்புமாய் நிறையக் கூழாங்கற்கள் கிடந்தன.
அரசர் சொன்னார், ""இப்போது நான் இந்தப் பானைக்குள் கருப்பு ஒன்று, வெள்ளை ஒன்று என இரண்டு கூழாங்கற்களைப் போடப் போகிறேன். நீ கண்ணை மூடிக் கொண்டு பானைக்குள் கைவிட்டு ஒரு கூழாங்கல்லை எடுக்க வேண்டும். அது வெள்ளையாக இருந்தால், நீ உன் காதலனைத் திருமணம் செய்து கொள்ளலாம். கருப்பாக இருந்தால் நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!'' என்றார்.
பெண் அதற்குச் சம்மதித்தாள். அரசர் இரண்டு கூழாங்கற்களைப் பொறுக்கிப் பானைக்குள் போட்டார். இரண்டுமே கருப்புக் கற்களாக இருப்பதை அழகி பார்த்து விட்டாள். ஆனால், தான் அதைக் கவனித்ததாக அவள் காட்டிக் கொள்ள வில்லை.
நீதிபதி அவளிடம், ""கண்ணை மூடிக் கொண்டு பானைக்குள் கை விட்டு ஒரு கூழாங்கல்லை எடு,'' என்றார்.
பானைக்குள் போட்டிருக்கும் இரண்டுமே கருப்புக் கற்கள். எதை எடுத்தாலும் அரசனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று அவள் கவலையுடன் சற்று நேரம் யோசித்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் கண்ணை மூடியபடி பானைக்குள் கைவிட்டு ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். எடுத்ததுமே ஏதோ கை தவறி நழுவி விட்டது போல அந்தக் கல்லைக் கீழே போட்டு விட்டாள். முன்னதாகப் பானையைச் சுற்றி நிறைய கற்கள் இருந்ததால், அவள் தவறவிட்ட கல் எது என்று கண்டுபிடிக்க இயலாதபடி ஆயிற்று.
""நான் எடுத்தது வெள்ளைக் கூழாங்கல்தான். கைதவறிக் கீழே விழுந்து விட்டது. மன்னிக்க வேண்டும்,'' என்று கூறியபடி கீழே கிடந்த கற்களில் ஒரு வெள்ளைக் கல்லை எடுத்து நீட்டினாள் அந்தப் பெண்.
நீதிபதிக்குச் சந்தேகம் வந்தது.
""நீ எடுத்தது வெள்ளைக் கல்தான் என்று எப்படி நம்புவது?'' என்று கேட்டார்.
""நீதிபதி அவர்களே! அப்படி என் மீது உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், பானைக்குள் இருக்கும் இன்னொரு கல்லை எடுத்துப் பார்க்கலாமே!'' என்றாள் அழகி.
அதன்படி பானைக்குள் இருந்த கல் எடுக்கப்பட்டது. அது கருப்புக்கல்!
""அது கருப்புக்கல் என்பதால் பெண் எடுத்தது வெள்ளைக் கல்தான்,'' என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அரசர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அரண்மனை திரும்பினர்.
சிறுவர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெள்ளைக் கல்!
அரே க்யா லடுக்கி யெஹ்யினியவன் wrote:மாமன் மேல தில் தடுக்கி தில் தடுக்கி அப்படி ஆயிடுச்சாம்balakarthik wrote:அடடா அப்போ பாலில் விழவேண்டிய கனி கல் தடுக்கி கிழே விழுந்துவிட்டதோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வெள்ளைக் கல்!
balakarthik wrote:எங்கண்ணே பார்த்துச்சு அதான் நம்ம ராஜாவை கோட்டை விட்டுடுச்சேயினியவன் wrote:புத்திசாலிப் பெண் - சின்ன கல்லு மேட்டர்லு பெத்த லாபம் பார்த்துடுச்சு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வெள்ளைக் கல்!
அந்த மாமன் செஷல்ஸ் பக்கம் இருப்பதாக காத்து வாக்கில் செய்தி பரவியதே !!!!!!!!!!!!!??????பாலாஜி wrote:balakarthik wrote:எங்கண்ணே பார்த்துச்சு அதான் நம்ம ராஜாவை கோட்டை விட்டுடுச்சேயினியவன் wrote:புத்திசாலிப் பெண் - சின்ன கல்லு மேட்டர்லு பெத்த லாபம் பார்த்துடுச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வெள்ளைக் கல்!
balakarthik wrote:அந்த மாமன் செஷல்ஸ் பக்கம் இருப்பதாக காத்து வாக்கில் செய்தி பரவியதே !!!!!!!!!!!!!??????பாலாஜி wrote:balakarthik wrote:எங்கண்ணே பார்த்துச்சு அதான் நம்ம ராஜாவை கோட்டை விட்டுடுச்சேயினியவன் wrote:புத்திசாலிப் பெண் - சின்ன கல்லு மேட்டர்லு பெத்த லாபம் பார்த்துடுச்சு
இன்னும் வேகம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வெள்ளைக் கல்!
கல்லடி பட்டாலும் பரவாயில்லை கண்ணடி படக் கூடாதுன்னு மாம்ஸ் அங்க ஒதிங்கிட்டாராம்balakarthik wrote:அந்த மாமன் செஷல்ஸ் பக்கம் இருப்பதாக காத்து வாக்கில் செய்தி பரவியதே !!!!!!!!!!!!!??????
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வெள்ளைக் கல்!
யினியவன் wrote:கல்லடி பட்டாலும் பரவாயில்லை கண்ணடி படக் கூடாதுன்னு மாம்ஸ் அங்க ஒதிங்கிட்டாராம்balakarthik wrote:அந்த மாமன் செஷல்ஸ் பக்கம் இருப்பதாக காத்து வாக்கில் செய்தி பரவியதே !!!!!!!!!!!!!??????
அப்படியா சொல்லவே இல்லை ..................................
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வெள்ளைக் கல்!
பாலாஜி wrote:அப்படியா சொல்லவே இல்லை ..................................
சொல்லுறப்ப நீங்க நிலையிலையே இல்லையாம் அதான் இப்போ வந்து இல்லவே சொல்லன்னு கேக்குறிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வெள்ளைக் கல்!
balakarthik wrote:சொல்லுறப்ப நீங்க நிலையிலையே இல்லையாம் அதான் இப்போ வந்து இல்லவே சொல்லன்னு கேக்குறிங்க
இந்த மாதிரி ஜிகிர் தண்டா வாங்கி குடுத்து படம் எடுத்து ரிலீஸ் பண்ணினா தான் நம்புவாறாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வெள்ளைக் கல்!
ஆஹா... ஊரு ஒண்ணு கூடிடிச்சே... தப்பிச்சுடுடா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வெள்ளைக் கல்!
ஊரு ஒன்னு கூடினாத்தானே தல நாட்டாமைக்கு வேலைபாலாஜி wrote: ஆஹா... ஊரு ஒண்ணு கூடிடிச்சே... தப்பிச்சுடுடா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வெள்ளைக் காகிதம்
» கள்ளமில்லா வெள்ளைக் கள்ளு
» வெள்ளைக் கொடிக்கு அதிரடி ஆஃபராம் மன்னா…!
» முட்டை மஞ்சள் கரு - வெள்ளைக் கரு வேறுபடுத்த - இப்படியொரு அதிசய வழி இருக்கு தெரியுமோ?
» கேமராவுடன் மூன்று ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்காரர்... சிக்கிய வெள்ளைக் கடமான்! #ViralVideo

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|