ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யமுனாவின்... பனீர் கபாப்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty யமுனாவின்... பனீர் கபாப்

Post by மீனு Wed Oct 21, 2009 12:50 pm

பனீர் கபாப் (Paneer kabab)

தேவையானவை


பனீர் - 20 துண்டுகள்
குடமிளகாய் பச்சை - 20 துண்டுகள்
குடமிளகாய் சிவப்பு - 20 துண்டுகள்
காளான் - 20 துண்டுகள்
வெங்காயம் - 20 துண்டுகள்
(ஒரே மாதிரி சதுரமாக வெட்டி வைக்கவும்)


மசாலாவுக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
(நன்கு கலந்து வைக்கவும்)


செய்முறை
மசாலாவையும், வெட்டி வைத்த காய் மற்றும் பனீரையும் சேர்த்து நன்கு கலந்து 3 மணி நேரம் fridge ல் வைக்கவும்.
ஒவனை 375 க்கு முற்சூடு படுத்தவும்.
காய்களை ஒவ்வொன்றாக எடுத்து skewer ல்(தமிழ்ல என்னன்னு சொல்லுங்கப்பா) குத்தி வைக்கவும். 10 துண்டுகள் வரை ஒரு skewer ல் வைக்கலாம்.
ஒவனில் வைத்து 20 - 25 நிமிடங்கள் வரை விட்டு எடுக்கவும்.


எண்ணெயே சேர்க்காத ஹெல்த்தி, சுலபமான மற்றும் சுவையான கபாப் ரெடி.

யமுனா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by VIJAY Wed Oct 21, 2009 12:54 pm

யமுனாவின்... பனீர் கபாப் 95051


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by kirupairajah Wed Oct 21, 2009 12:54 pm

இது என்ன சாப்பாடு புதிதாக இருக்கிறது???


யமுனாவின்... பனீர் கபாப் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by VIJAY Wed Oct 21, 2009 12:55 pm

நான் செய்திருக்கேன் ஆனா இது புது மாதிரியா இருக்கு...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by kirupairajah Wed Oct 21, 2009 12:57 pm

நான் இதை கேழ்விப்படவே இல்லை விஜய்


யமுனாவின்... பனீர் கபாப் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by VIJAY Wed Oct 21, 2009 12:58 pm

சரி கிருபை இப்பதான் கத்துக்கிட்டீங்களே சீக்கிரம் போய் அடுப்ப பத்தவச்சு செஞ்சு சாப்பிடாதீங்க இங்க எடுத்துட்டு வாங்க.. நாம சேந்து சாப்பிடலாம்..


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by ராஜா Wed Oct 21, 2009 2:57 pm

அருமை மீனு , எனக்கு யாராவது KFC recipe இருந்தால் குடுங்களேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by kirupairajah Wed Oct 21, 2009 2:59 pm

அது என்ன Kerala fried chicken ஆ ராஜா


யமுனாவின்... பனீர் கபாப் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by ராஜா Wed Oct 21, 2009 3:03 pm

kirupairajah wrote:அது என்ன Kerala fried chicken ஆ ராஜா

ஹா ஹா ஹா .... கேரளா கோழிங்க எல்லாம் சமைக்காமலே நல்லா இருக்கும் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by ராஜா Wed Oct 21, 2009 3:04 pm

யமுனாவின்... பனீர் கபாப் 60_kfc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யமுனாவின்... பனீர் கபாப் Empty Re: யமுனாவின்... பனீர் கபாப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum