புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_c101,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_m101,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_c101,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_m101,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_c101,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_m101,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 11:09 am

1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் Tamil_News_large_690173

சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி, 27, என்ற பெண் பிரசவத்துக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் வந்தார். அவருடன், கணவர் சாமுவேல், 33, குழந்தைகள் வெங்கடேஷ், நவீன் வந்தனர்.பெயர் விவரங்களை வாங்கிய ஊழியர்கள், 1,000 ரூபாய் பணம் இருந்தால் தான் சிகிச்சை கிடைக்கும் என, கூறியுள்ளனர். பணம் கொடுக்க வழியில்லாமல் தவித்த அவர், பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து, பிரசவ வலி அதிகரித்ததால், தவித்துள்ளார்.அங்கு வந்த பண்ணாரி என்ற பெண், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு லட்சுமியை அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தார். காலை, 11:00 மணிக்கு, லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு லட்சுமி கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து, லட்சுமி கூறியதாவது: விஜயவாடாவில் இருந்து பிழைப்புக்காக, எட்டு மாதத்துக்கு முன், சேலம் வந்தோம். பழைய பேருந்து நிலையம் அருகில் தங்கி, கிடைத்த வேலையை செய்தோம். வெங்கடேஷ், நவீன் என, இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த நான், நேற்று அதிகாலை காலை, 4:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள், 1,000 ரூபாய் கேட்டனர். பணம் இல்லை என, கூறியதால், எனக்கு சிகிச்சையளிக்காமல் வெளியில் அனுப்பி விட்டனர்.பழைய பேருந்து நிலையத்தில் பண்ணாரி என்ற பெண், எனக்கு பிரசவம் பார்த்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பண்ணாரி கூறுகையில், ""லட்சுமியின் தவிப்பை உணர்ந்து, நானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியில் எடுத்தேன். தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர்,'' என்றார்.

அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறுகையில், ""இந்த பிரச்னை தொடர்பாக, கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார். பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம், நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

உதவி கேட்க வந்த இடத்தில் உதவி :

சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 55. மாற்றுத்திறனாளி கணவருக்கு, கலெக்டரிடம் உதவித்தொகை கேட்பதற்காக, சேலம் வந்தார். நாளை (இன்று) நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், பிரசவ வலியால் தவித்த லட்சுமிக்கு, பண்ணாரி பிரசவம் பார்த்துள்ளார். யாரும் உதவிக்கு வராதபோது, தனி ஆளாக, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அவரை, அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

நன்றி:- தினமலர்

ரசித்த கமென்ட்டுக்கள்

Ma.SARAVANAPRIYAN, UAE - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்

இந்த ஒரு மருத்துவமனை மட்டுமல்ல, பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் இது போல பணம் கேட்கின்றனர். இந்த நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் விசாரணை உடனடியாக நடத்தி தக்க தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை பற்றிய முழு விவரங்களை அணைத்து தமிழ் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியீட்டு மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். " நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம்" என்று முதல் பக்கத்தில் வெளியிடும் தமிழ் பத்திரிக்கைகள், இது போன்ற விசாரணை மற்றும் தண்டனைகளை முதல் பக்கத்தில் வெளியிட்டால், அதுவே உண்மையான பத்திரிக்கை தர்மம். இதை தினமலர் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்பவும் உண்டு.

ஈகரை தமிழ் களஞ்சியம் 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 15, 2013 11:41 am

சோகம் சோகம்

வேதனையான செய்தி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Apr 15, 2013 11:44 am

இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 15, 2013 2:38 pm

ராஜு சரவணன் wrote:இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க ராஜு சரவணன் அது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்ல கூட்டிவிடுறதுக்கு சமம். புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Apr 15, 2013 2:41 pm

அசுரன் wrote:
ராஜு சரவணன் wrote:இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க ராஜு சரவணன் அது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்ல கூட்டிவிடுறதுக்கு சமம். புன்னகை

நெனச்சேன் சொல்லிடீங்க சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 2:45 pm

ராஜு சரவணன் wrote:
அசுரன் wrote:
ராஜு சரவணன் wrote:இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க ராஜு சரவணன் அது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்ல கூட்டிவிடுறதுக்கு சமம். புன்னகை
நெனச்சேன் சொல்லிடீங்க சோகம்
என்னன்னே பண்றது இதெல்லாம் தடுக்க முடியாது எல்லாம் காலத்தின் கட்டாயம் எங்கம்மாவை இரண்யா ஆபரேஷனுக்காக KMCயில் அட்மிட் பண்ணிருந்தப்ப பக்கத்து வார்ட் ஆயாக்கு கூட பணம் அழவேண்டி இருந்தது இல்லேனா ப்ரெட்டு பால் எதுவுமே வராது நம்ம பெட்டை சுத்தம் செய்ய மாட்டாங்கோ எந்த வேலையும் நடக்காது

ஈகரை தமிழ் களஞ்சியம் 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 15, 2013 2:47 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:
அசுரன் wrote:
ராஜு சரவணன் wrote:இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க ராஜு சரவணன் அது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்ல கூட்டிவிடுறதுக்கு சமம். புன்னகை
நெனச்சேன் சொல்லிடீங்க சோகம்
என்னன்னே பண்றது இதெல்லாம் தடுக்க முடியாது எல்லாம் காலத்தின் கட்டாயம் எங்கம்மாவை இரண்யா ஆபரேஷனுக்காக KMCயில் அட்மிட் பண்ணிருந்தப்ப பக்கத்து வார்ட் ஆயாக்கு கூட பணம் அழவேண்டி இருந்தது இல்லேனா ப்ரெட்டு பால் எதுவுமே வராது நம்ம பெட்டை சுத்தம் செய்ய மாட்டாங்கோ எந்த வேலையும் நடக்காது
என்னா பொழப்பு இது சே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 2:49 pm

அசுரன் wrote:என்னா பொழப்பு இது சே

வேற வழி இல்லே தனியார் மருத்துவமனையில பணம் இல்லேனா உள்ளயே செக்கமாட்டாங்க அரசு மருத்துவமனையில பணம் கொடுக்கலேனா உள்ள வர எதையுமே கொடுக்கமாட்டாங்க அதுமட்டுமில்லே நம்மளோட பொருட்கள் களவும் போகலாம் அதையும் செய்யும் கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கிறார்கள் குறிப்பாக GH மற்றும் ராயபேட்டை அரசு மருத்துவமனைகளில் இது ரொம்ப ரொம்ப சகஜம்

ஈகரை தமிழ் களஞ்சியம் 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Apr 15, 2013 2:55 pm

இந்த கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் நம் அரசியல்வாதிகள் தானே.

அரசியல்வாதி கோடிகோடியாய் கொள்ளையடிக்கிறான், நம்ம 500, 1000 ன்னு லஞ்சம் வாங்கினால் தப்பா என்ற எண்ணம் தான், இது போன்ற செயகளுக்கு காரணம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 3:02 pm

ராஜு சரவணன் wrote:இந்த கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் நம் அரசியல்வாதிகள் தானே.
அரசியல்வாதி கோடிகோடியாய் கொள்ளையடிக்கிறான், நம்ம 500, 1000 ன்னு லஞ்சம் வாங்கினால் தப்பா என்ற எண்ணம் தான், இது போன்ற செயகளுக்கு காரணம்.
ஆனா நம்மாளுங்களையும் சும்மா சொல்லகூடாது யாராவது பணம் இருக்குறவன் சில பல சலுகைக்காக இவுங்களுக்கு கேக்காமலியே காசு கொடுத்து இத வாங்கிட்டுவா அதவாங்கிட்டுவானு கொடுக்குறாங்க போகும்பொழுது வேற காசுகொடுக்குறாங்க இவுங்களும் ஒருத்தர் கொடுத்தா அதையே எல்லார் கிட்டேயும் எதிர்பாக்குறாங்க கொடுக்கலேனா இப்படித்தான் ஏதாவது எடைக்கு முடக்கா செய்யுறாங்க எனக்கு தெரிஞ்சு அரசு ஆஸ்பத்திரியில டீனை பார்த்துகூட பயப்படவேண்டாம் ஆனால் இந்த வார்ட் பாய் , ஆயா , ஸ்டாப் நர்ஸ் இவுங்களுக்குத்தான் அதிகம் பயப்படவேண்டீருக்கு எண்ணத்தை சொல்ல

ஈகரை தமிழ் களஞ்சியம் 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக