ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவி வழி தொடு சிகிச்சை 1

4 posters

Go down

request செவி வழி தொடு சிகிச்சை 1

Post by joisy Mon Apr 15, 2013 3:43 am



Last edited by joisy on Tue Apr 16, 2013 4:03 am; edited 1 time in total
joisy
joisy
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by joisy Mon Apr 15, 2013 3:47 am

அனைவரும் இதை மறக்காமல் பாருங்கள்....!
செவி வழி தொடு சிகிச்சை


முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by யினியவன் Mon Apr 15, 2013 10:23 am

நல்ல பகிர்வு - அறிய செய்திகள் சூப்பருங்க

மற்ற காணொளிகளை பின்னர் பார்க்கிறேன் கண்டிப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by balakarthik Mon Apr 15, 2013 10:51 am

இவரை பற்றி ஏற்கனவே நான் விஜய் டிவியில் பார்த்துள்ளேன் கட்டாயம் பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் செவி வழி தொடு சிகிச்சை 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by பார்த்திபன் Mon Apr 15, 2013 3:51 pm

மிகவும் பயனுள்ள சிகிச்சை. சர்க்கரை நோயாளியான எனது தந்தை இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கி இப்போது சர்க்கரை அளவு கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் சர்க்கரைகான மாத்திரை அனைத்தையும் அவர் நிறுத்திவிட்டார். அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய சிகிச்சை முறை இது. ஆமோதித்தல்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by யினியவன் Mon Apr 15, 2013 3:57 pm

பார்த்திபன் wrote:மிகவும் பயனுள்ள சிகிச்சை. சர்க்கரை நோயாளியான எனது தந்தை இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கி இப்போது சர்க்கரை அளவு கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் சர்க்கரைகான மாத்திரை அனைத்தையும் அவர் நிறுத்திவிட்டார். அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய சிகிச்சை முறை இது. ஆமோதித்தல்
சூப்பருங்க பாத்திபன். நம்பிக்கை தரும் பயனை பகிர்ந்ததுக்கு.

அடிக்கடி உங்கள இங்க வரவைக்க ஏதாவது சிகிச்சை இருக்குங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by பார்த்திபன் Mon Apr 15, 2013 4:04 pm

சிகிச்சையில் இருந்ததால்தான் அடிக்கடி வரமுடியல. சற்று உடல் நலம் சரியில்லை. அப்போது எடுத்த விடுப்பிற்கு சேர்த்து வைத்து இப்போது அலுவலக வேலைகள். இனிப்பு உண்பதும் ஈகரையில் இணைந்திருப்பதும் என்னைப்பொருத்தவரை ஒன்றுதான். என்ன செய்வது சூழ்நிலைகள் ஒத்துழைப்பதில்லையே!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by யினியவன் Mon Apr 15, 2013 4:07 pm

பார்த்திபன் ஜாக்கிரதை - உடம்பை பார்த்துக்கோங்க - கண்ணாடி முன்னாடி நின்னு இல்ல.

எப்ப வர முடியுதோ அப்ப வாங்க போதும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by joisy Tue Apr 16, 2013 2:29 am

காசில்லா சிகிச்சை.....
யாருக்கும் கசக்காது....
பலன் கிடைத்தால்...
அதுவே போதும்.
எனக்குத் தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
சக்கரை நோய் மட்டுமல்ல பல நோய்களை குணமாக்கும்
வழி முறைகளைத் தெரிந்து வைத்திருக்ககின்றார் அந்த மகான் .
முதற்கண் "அந்த மகானுக்கு நன்றி சொல்ல வேண்டும் "


முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்அன்பு மலர்அன்பு மலர் உங்கள் அன்பு மலர்அன்பு மலர்அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



Back to top Go down

request Re: செவி வழி தொடு சிகிச்சை 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum