புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.
சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி, 27, என்ற பெண் பிரசவத்துக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் வந்தார். அவருடன், கணவர் சாமுவேல், 33, குழந்தைகள் வெங்கடேஷ், நவீன் வந்தனர்.பெயர் விவரங்களை வாங்கிய ஊழியர்கள், 1,000 ரூபாய் பணம் இருந்தால் தான் சிகிச்சை கிடைக்கும் என, கூறியுள்ளனர். பணம் கொடுக்க வழியில்லாமல் தவித்த அவர், பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து, பிரசவ வலி அதிகரித்ததால், தவித்துள்ளார்.அங்கு வந்த பண்ணாரி என்ற பெண், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு லட்சுமியை அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தார். காலை, 11:00 மணிக்கு, லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு லட்சுமி கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து, லட்சுமி கூறியதாவது: விஜயவாடாவில் இருந்து பிழைப்புக்காக, எட்டு மாதத்துக்கு முன், சேலம் வந்தோம். பழைய பேருந்து நிலையம் அருகில் தங்கி, கிடைத்த வேலையை செய்தோம். வெங்கடேஷ், நவீன் என, இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த நான், நேற்று அதிகாலை காலை, 4:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள், 1,000 ரூபாய் கேட்டனர். பணம் இல்லை என, கூறியதால், எனக்கு சிகிச்சையளிக்காமல் வெளியில் அனுப்பி விட்டனர்.பழைய பேருந்து நிலையத்தில் பண்ணாரி என்ற பெண், எனக்கு பிரசவம் பார்த்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.
பண்ணாரி கூறுகையில், ""லட்சுமியின் தவிப்பை உணர்ந்து, நானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியில் எடுத்தேன். தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர்,'' என்றார்.
அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறுகையில், ""இந்த பிரச்னை தொடர்பாக, கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார். பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம், நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
உதவி கேட்க வந்த இடத்தில் உதவி :
சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 55. மாற்றுத்திறனாளி கணவருக்கு, கலெக்டரிடம் உதவித்தொகை கேட்பதற்காக, சேலம் வந்தார். நாளை (இன்று) நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், பிரசவ வலியால் தவித்த லட்சுமிக்கு, பண்ணாரி பிரசவம் பார்த்துள்ளார். யாரும் உதவிக்கு வராதபோது, தனி ஆளாக, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அவரை, அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

நன்றி:- தினமலர்
ரசித்த கமென்ட்டுக்கள்
Ma.SARAVANAPRIYAN, UAE - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
இந்த ஒரு மருத்துவமனை மட்டுமல்ல, பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் இது போல பணம் கேட்கின்றனர். இந்த நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் விசாரணை உடனடியாக நடத்தி தக்க தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை பற்றிய முழு விவரங்களை அணைத்து தமிழ் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியீட்டு மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். " நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம்" என்று முதல் பக்கத்தில் வெளியிடும் தமிழ் பத்திரிக்கைகள், இது போன்ற விசாரணை மற்றும் தண்டனைகளை முதல் பக்கத்தில் வெளியிட்டால், அதுவே உண்மையான பத்திரிக்கை தர்மம். இதை தினமலர் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்பவும் உண்டு.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
வேதனையான செய்தி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க ராஜு சரவணன் அது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்ல கூட்டிவிடுறதுக்கு சமம்.ராஜு சரவணன் wrote:இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
அசுரன் wrote:ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க ராஜு சரவணன் அது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்ல கூட்டிவிடுறதுக்கு சமம்.ராஜு சரவணன் wrote:இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
நெனச்சேன் சொல்லிடீங்க
என்னன்னே பண்றது இதெல்லாம் தடுக்க முடியாது எல்லாம் காலத்தின் கட்டாயம் எங்கம்மாவை இரண்யா ஆபரேஷனுக்காக KMCயில் அட்மிட் பண்ணிருந்தப்ப பக்கத்து வார்ட் ஆயாக்கு கூட பணம் அழவேண்டி இருந்தது இல்லேனா ப்ரெட்டு பால் எதுவுமே வராது நம்ம பெட்டை சுத்தம் செய்ய மாட்டாங்கோ எந்த வேலையும் நடக்காதுராஜு சரவணன் wrote:நெனச்சேன் சொல்லிடீங்கஅசுரன் wrote:ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க ராஜு சரவணன் அது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்ல கூட்டிவிடுறதுக்கு சமம்.ராஜு சரவணன் wrote:இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்னா பொழப்பு இது சேbalakarthik wrote:என்னன்னே பண்றது இதெல்லாம் தடுக்க முடியாது எல்லாம் காலத்தின் கட்டாயம் எங்கம்மாவை இரண்யா ஆபரேஷனுக்காக KMCயில் அட்மிட் பண்ணிருந்தப்ப பக்கத்து வார்ட் ஆயாக்கு கூட பணம் அழவேண்டி இருந்தது இல்லேனா ப்ரெட்டு பால் எதுவுமே வராது நம்ம பெட்டை சுத்தம் செய்ய மாட்டாங்கோ எந்த வேலையும் நடக்காதுராஜு சரவணன் wrote:நெனச்சேன் சொல்லிடீங்கஅசுரன் wrote:ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க ராஜு சரவணன் அது பிச்சை எடுப்பதற்கு சமம் இல்ல கூட்டிவிடுறதுக்கு சமம்.ராஜு சரவணன் wrote:இது போல் தன் வேலையை பார்க்க லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம். இது போன்ற சம்பவங்கள் தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
அசுரன் wrote:என்னா பொழப்பு இது சே
வேற வழி இல்லே தனியார் மருத்துவமனையில பணம் இல்லேனா உள்ளயே செக்கமாட்டாங்க அரசு மருத்துவமனையில பணம் கொடுக்கலேனா உள்ள வர எதையுமே கொடுக்கமாட்டாங்க அதுமட்டுமில்லே நம்மளோட பொருட்கள் களவும் போகலாம் அதையும் செய்யும் கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கிறார்கள் குறிப்பாக GH மற்றும் ராயபேட்டை அரசு மருத்துவமனைகளில் இது ரொம்ப ரொம்ப சகஜம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இந்த கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் நம் அரசியல்வாதிகள் தானே.
அரசியல்வாதி கோடிகோடியாய் கொள்ளையடிக்கிறான், நம்ம 500, 1000 ன்னு லஞ்சம் வாங்கினால் தப்பா என்ற எண்ணம் தான், இது போன்ற செயகளுக்கு காரணம்.
அரசியல்வாதி கோடிகோடியாய் கொள்ளையடிக்கிறான், நம்ம 500, 1000 ன்னு லஞ்சம் வாங்கினால் தப்பா என்ற எண்ணம் தான், இது போன்ற செயகளுக்கு காரணம்.
ஆனா நம்மாளுங்களையும் சும்மா சொல்லகூடாது யாராவது பணம் இருக்குறவன் சில பல சலுகைக்காக இவுங்களுக்கு கேக்காமலியே காசு கொடுத்து இத வாங்கிட்டுவா அதவாங்கிட்டுவானு கொடுக்குறாங்க போகும்பொழுது வேற காசுகொடுக்குறாங்க இவுங்களும் ஒருத்தர் கொடுத்தா அதையே எல்லார் கிட்டேயும் எதிர்பாக்குறாங்க கொடுக்கலேனா இப்படித்தான் ஏதாவது எடைக்கு முடக்கா செய்யுறாங்க எனக்கு தெரிஞ்சு அரசு ஆஸ்பத்திரியில டீனை பார்த்துகூட பயப்படவேண்டாம் ஆனால் இந்த வார்ட் பாய் , ஆயா , ஸ்டாப் நர்ஸ் இவுங்களுக்குத்தான் அதிகம் பயப்படவேண்டீருக்கு எண்ணத்தை சொல்லராஜு சரவணன் wrote:இந்த கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் நம் அரசியல்வாதிகள் தானே.
அரசியல்வாதி கோடிகோடியாய் கொள்ளையடிக்கிறான், நம்ம 500, 1000 ன்னு லஞ்சம் வாங்கினால் தப்பா என்ற எண்ணம் தான், இது போன்ற செயகளுக்கு காரணம்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு
» ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்? - பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!!
» எரிந்த நிலையில் கர்ப்பிணி பெண் உடல் - லண்டன் போலீசார் விசாரணை!
» துப்பட்டா இல்லாததால் ஆதார் அட்டைக்கு டாட்டா – சென்னை பெண் திருப்பி அனுப்பபட்டார்
» மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால் தானே வயிற்றைக் கிளித்து ஓபரேஷன் செய்த பெண்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2