ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

+4
அசுரன்
balakarthik
Muthumohamed
R.P.OM
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

request தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by R.P.OM Sun Apr 14, 2013 1:54 pm

First topic message reminder :

ஈகரைநிருவனருக்கு நன்றி
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
புதிய உலகம் புதிய நண்பர்கள் மிக்க மகிழ்ச்சி
எல்லா நலமும் பலமும் வளமும் இறைவன் உங்களுக்கு வாரி வழங்கட்டும்
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
அன்புடன் ஆர்.பி.ஓம்

Did you ever lost your mobile and found no help from police or mobile operator in tracking your mobile? Well now you don’t need to be worried about it. Now a days each one of us carry Mobile devices and always fear that it may be stolen. Each mobile carries a unique IMEI i.e International Mobile Identity No which can be used to track your mobile anywhere in the world.
This is how it works!!!!!!

1. Dial *#06# from your mobile.
2. Your mobile shows a unique 15 digit .
3. Note down this no anywhere but except your mobile as this is the no which will help trace your mobile in case of a theft.
4. Once stolen you just have to mail this 15 digit IMEI no. to cop@vsnl.net
5. No need to go to police.
6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system of GPRS and internet.
7. You will find where your hand set is being operated even in case your no is being changed.
PASS ON THIS VERY IMP MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES.

If u lost your mobile, send an e-mail to 'cop@vsnl.net' with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
மிகச்சரியாக ஆங்கிலத்தை தமிழ் படுத்தி தரும் நம்பிக்கையான இலவச மற்றும் கட்டண தளம்

இருக்கிறதா?
என்னோட மொபைல் தொலைந்து விட்டது இன்று அதை எப்படி கண்டு பிடிப்பது என்று கூகிளில் தேடியபோது உங்கள் பதிவுகிடைத்தது.
http://hellofhackerz.forumotion.com/t218-track-your-lost-mobile-using-imei-no
கிடைத்தது ,படிச்சிருந்தாலும் ஆங்கிலம் அறிவு கம்மிதான் அதனால் லிங்கில் உள்ளதை புரிந்து கொண்டு செயல் பட முடியவில்லை
அந்த லிங்கில் கூறி இருக்கிற நல்ல விஷயங்களை தமிழ் படுத்தி பதிவிட்டால் நன்றாக இருக்கும் .
அல்லது இப்படி தமிழ் தளம் ஏதாவது இருக்கிறதா?
என்னிடம் போன் வாங்கிய பில் ,ஈ .எம் ஐ .எ ,இன்சூரன்ஸ் அணைத்து தகவலும் பத்திரமாக இருக்கிறது ,
இன்சூரன்ஸ் பண்ண எடத்துல புகார் தரணுமா இல்ல காவல் நிலையத்துல புகார் தரணுமா?

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
அன்புடன் ஆர்.பி.ஓம்

எனக்கு சிம் கார்டு2 மெமரி கார்டு ut பட அனைத்தும் பெற வழி இருக்கா சிம் கார்டை போலவே மெமரி கார்டும் முக்கியம் எனக்கு
போன் லாக் பண்ணனுமா?
சிம் லாக் பண்ணனுமா?
பண்றதுனா எப்படி பண்ணனும்
artel ,vodafone 2 சிம் இருக்கு அதுல. வேற நம்பர்லருந்து எப்படி அந்த அலுவலகங்களுக்கு தொடர்பு கொள்வது ?
வந்த அன்றே கேள்விகளை அடுக்குராரப்பான்னு சிரமமா எடுத்துக்க வேணாம் ,காரணம் இங்கே கேட்டு தெரிந்துகொள்ள யாருமில்லைஎன்னுடைய தொழிலால் விளைந்த தனிமை இது. தயவுசெய்து சிரமம் பார்க்காமல் உதவ வேண்டும்.
சென்னையில் உள்ள நண்பர்கள் யாரேனும் உதவ முடிந்தால் 9094867089 கால் பண்ணுங்க
ஜி.பி .ஆர். எஸ் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தூரம் kanakkiduvadhu போல நாமே நமது செல் நம்பரை பதிவிட்டு நம்ம செல் போன் எங்க இயங்கிற்றுக்குனு கண்டு பிடிக்க முடியுமா?

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
அன்புடன் ஆர்.பி.ஓம்

(தொலைபேசி என் மின் அஞ்சல் முகவரி - இவற்றை தவிர்க்கவும்) - நிர்வாகம்

R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down


request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by R.P.OM Sun Apr 14, 2013 5:36 pm

மிக்க நன்றி நன்றி ராஜூ
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by R.P.OM Sun Apr 14, 2013 5:36 pm

மிக்க நன்றி நன்றி ராஜூ
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by balakarthik Sun Apr 14, 2013 5:37 pm

உங்கள் தொலைபேசி கால்சென்டருக்கு தொடர்புகொண்டு விவரம் கேளுங்கள் அவர்களால் முடிந்தால் எங்குள்ளது என்று கண்டுபிடிக்கமுயளுவார்கள் எதுவும் ஒத்துவரவில்லைஎன்றால் பூர்விகாவோ அல்லது யுனிவேர்செல்லோத்தான் சிறந்த வழி


ஈகரை தமிழ் களஞ்சியம் தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by R.P.OM Sun Apr 14, 2013 5:48 pm

மிக்க நன்றி நன்றி பாலா கார்த்திக்
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by SajeevJino Sun Apr 14, 2013 6:33 pm

R.P.OM wrote:புன்னகை மிக்க நன்றி நண்பர்களே
சந்தோஷமாருக்கு உங்கள் பதில் தருகின்ற அக்கறை
ஜி.பி .ஆர். எஸ் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தூரம் கணக்கிடுவது போல நாமே நமது செல் நம்பரை பதிவிட்டு நம்ம செல் போன் எங்க எந்த இடத்துல இயங்கிற்றுக்குனு IMEI எண்கள் வைத்து கண்டு பிடிக்க முடியாதா?

இல்லை அப்படி கண்டுபிடிக்க முடியாது ...உங்களுடை அலை பேசியை எடுத்தவர் முதலில் சிம் கார்டு-இ நீக்கி இருப்பார் ..அதனால் போன் நம்பரை வைத்து கண்டு பிடிக்க முடியாது ...IMEI நம்பரை வைத்து trace பண்ணும் தொழில்நுட்பம் தேசிய புலனாய்வு பிரிவிடம் மட்டுமே உண்டு அதனால் IMEI நம்பரை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by R.P.OM Sun Apr 14, 2013 10:58 pm

மிக்க நன்றி sajeevjino
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by Muthumohamed Sun Apr 14, 2013 11:19 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:கூடுதலாக காசு பறிக்க செல்போன் விற்கும் நிறுவனங்கள் கூறும் பொய்யான வாக்குறுதி தான் இந்த செல்போன் இன்சூரன்ஸ். இந்த இன்சூரன்ஸ்சை வைத்து மெமரிகார்டை கூட திரும்ப பெறமுடியாது. ஏமாறாதீர்கள்.
இன்சுரன்ஸ் நிறுவனங்கள் என்றாலே திருடர்கள் தான். இது நமக்கு அவர்களிடம் claim பண்ண போகும்போது தான் தெரியவரும்.

உண்மை தான்



தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Mதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Uதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Tதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Hதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Uதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Mதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Oதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Hதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Aதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Mதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 Eதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by R.P.OM Mon Apr 15, 2013 6:34 am

அன்பான கலை வணக்கம் நண்பர்களே
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by R.P.OM Mon Apr 15, 2013 6:35 am

அன்பான காலை வணக்கம் நண்பர்களே
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

Back to top Go down

request Re: தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum