புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
181 Posts - 77%
heezulia
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
10 Posts - 4%
prajai
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
1 Post - 0%
Shivanya
லட்சாதிபதி  Poll_c10லட்சாதிபதி  Poll_m10லட்சாதிபதி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சாதிபதி


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 7:52 am

நான் படும் வேதனைகளை
புத்தகமாக வெளியிட்டால்
நானும் லட்சாதிபதிதான்
மக்கள் வாங்குவது
படிப்பதற்க்காக அல்ல
இரசிப்பதற்க்கா !

[என் நண்பன் அவன் எழுதியதாக கூறினான் (5 வருடம் முன்பு ).]
நன்றி செல்வராஜ்(சக்தி) நன்றி



லட்சாதிபதி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! லட்சாதிபதி  599303
லட்சாதிபதி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! லட்சாதிபதி  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 1:58 pm

செல்வா உன் கவிதை யாருக்கும் பிடிக்கலை போல ஆறுதல்



லட்சாதிபதி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! லட்சாதிபதி  599303
லட்சாதிபதி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! லட்சாதிபதி  102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 2:00 pm

அடடா இதை இப்போதுதான் பார்த்தேன்..
நல்ல கவிதை வாழ்த்துக்கள் உன் நண்பனுக்கு லட்சாதிபதி  224747944



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 2:05 pm

வேதனை நிறைந்த உலகமப்பா அதில்ஒவ்வொரு
வேதனையும் தனிவிதமப்பா, அதனால் கூடுது ரசனையப்பா

நல்ல கவிதை கோவிந்த் உன் நண்பனிடம் போய் கூறு......... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 07, 2011 2:21 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 07, 2011 2:27 pm

நான் படும் வேதனைகளை
புத்தகமாக வெளியிட்டால்
நானும் லட்சாதிபதிதான்
மக்கள் வாங்குவது
படிப்பதற்க்காக அல்ல
இரசிப்பதற்க்கா !

உண்மையிலே இது தான் உலகம் கோவிந்த்.
மற்றவருக்கு துன்பம் என்றால் அதனை ரசிக்கும் மக்கள் இன்னமும் வாழ்கின்றனர்.

நல்ல வரிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 2:36 pm

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 2:38 pm

வாதுகளுக்கு நன்றிகள் ரேவதி அக்கா , ஹிஷாலீ அக்கா ,உமா அக்கா , ஜாஹீதாபானு அக்கா . நன்றி அன்பு மலர்
பிஜிராமன் wrote:வேதனை நிறைந்த உலகமப்பா அதில்ஒவ்வொரு
வேதனையும் தனிவிதமப்பா, அதனால் கூடுது ரசனையப்பா

நல்ல கவிதை கோவிந்த் உன் நண்பனிடம் போய் கூறு......... சூப்பருங்க
நன்றிகள் அண்ணா ஆனால் என் நண்பன் எங்கு இருக்கிறான் என்று எனக்கு தெரியாது நான் +12 படிக்கும்பொழுது அவன் கூறியதை என் நாட்குறிப்பில் குறித்து வைத்தேன் .

அவன் சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டான் !
என்ன ஆனானோ தெரியவில்லை . பழைய நினைவுகளை அசைபோடும்பொழுது அவன் கவிதை என் கண்ணில் தென்பட்டது !
அதை இங்கு இட்டேன் புன்னகை



லட்சாதிபதி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! லட்சாதிபதி  599303
லட்சாதிபதி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! லட்சாதிபதி  102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 2:41 pm

நன்றிகள் அண்ணா ஆனால் என் நண்பன் எங்கு இருக்கிறான் என்று எனக்கு தெரியாது நான் +12 படிக்கும்பொழுது அவன் கூறியதை என் நாட்குறிப்பில் குறித்து வைத்தேன் .

அவன் சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டான் !
என்ன ஆனானோ தெரியவில்லை . பழைய நினைவுகளை அசைபோடும்பொழுது அவன் கவிதை என் கண்ணில் தென்பட்டது !
அதை இங்கு இட்டேன் புன்னகை


நல்ல பழக்கம் மற்றும் நல்ல உள்ளம் தம்பி உனக்கு, அருமை, சூப்பருங்க நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 2:42 pm

இங்கு மின்வாரியம் தான் கடமையை ஆற்றிவிட்டது ! நான் மீண்டும்
இரவு இணைகிறேன் மீண்டும் சந்திப்போம்



லட்சாதிபதி  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! லட்சாதிபதி  599303
லட்சாதிபதி  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! லட்சாதிபதி  102564

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக