ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி

2 posters

Go down

சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Empty சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி

Post by balakarthik Sat Apr 13, 2013 7:08 pm

சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி V227sangakalam

நிலந்தரு திரவிற் பாண்டியன் அவையம்' என்று தொல்காப்பியப் பாயிரமும்

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்'


என்று சின்னமனூர் செப்பேடும் குறிக்கும் தலை, இடை, கடைச் சங்கங்கள் பற்றி இறையனார் களவியலுரை விரிவாகக் கூறுகிறது.

கிருத்துவுக்கு முன்னதாகப் பத்தாயிரம் ஆண்டுகள் அளவில் காய்சினவழுதி முதலாக, கடைச்சங்கத்து இறுதியிலிருந்த உக்கிரப்பெருவழுதி ஈறாக நூற்றுத்தொண்ணூற்றேழு அரசர்கள் இந்த மூன்று சங்கங்களையும் போற்றிப் புரந்தனர். இந்த நூற்றுத் தொண்ணூற்றேழு பாண்டிய மன்னர்களிலே பதினைந்துபேர் கவியரங்கேறிய பெரும் புலமையாளராகவும் திகழ்ந்தனர்.

மூன்று சங்கங்களிலும் அறுநூற்றுஐம்பத்தேழு புலவர்கள் உறுப்பினராக இருந்தனர். எண்ணாயிரத்து ஐந்நூற்றுத் தொண்ணூற்றெட்டுப் புலவர்கள் தங்கள் செய்யுட்களையும் அரங்கேற்றினர். மூன்று சங்கங்களும் ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு ஆண்டுகள், தென்மதுரை - கபாடபுரம் - மதுரை ஆகிய இடங்களில் நிலைபெற்றுத் தமிழை ஆராய்ந்தன. மூன்று சங்கங்களிலும் தமிழை ஆராய்ந்த புலவர்கள், அகத்தியம், தொல்காப்பியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியா விரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குருநூறு, பதிற்றுப்பத்து, கலி, பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்று இத்தொடக்கத்தனவாக, இயல், இசை, நாடகம் என்னும் முவ்வகுப்புகளைச் சிறப்பாகவுடைய முத்தமிழ் நூல்கள் எத்துணையோ படைத்தனர்.

மூன்று சங்கங்களும் 9990 ஆண்டுகள் 199 அரசர்களால் புரக்கப்பெற்றுள்ளன. ஓர் அரசருக்குரிய சராசரி ஆட்சிக் காலம் 50 ஆண்டுகளாகும். மூன்று சங்கங்களிலும் தலைமை ஏற்றுத் தமிழாராய்ந்தவர்களின் தொகை 657 ஆகும். எனவே ஒவ்வொரு தலைமைப் புலவர்க்கும் உரிய காலம் சராசரியாக 15 ஆண்டுகளாகும். ஓர் அரசர் 50 ஆண்டுகள் ஆட்சி செய்வதும், ஒரு புலவர் 15 ஆண்டுகள் சங்கத் தலைமை ஏற்பதும் நம்ப முடியாத செய்திகளோ புனைந்துரைகளோ அல்ல என்று தெளிவு. மேலைநாட்டு வரலாற்றில் இத்தகைய வியக்கத்தக்க பத்தாயிரமாண்டுச் சங்க வரலாறு இல்லை.

காலத்துக்கும் கடலுக்கும் தப்பி இப்பொழுது நமக்குக் கிடைப்பன, இடைச்சங்க நூல் தொல்காப்பியமும், கடைச்சங்க நூல்காளகிய பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், திருக்குறளும், சிலம்பும், மேகலையும் சங்க மருவியகால நூல்களாகிய பதினெண்கீழ்க்கணக்கும் ஆகும்.

- நன்றி : திருப்பீடம் மார்ச் - 2013


ஈகரை தமிழ் களஞ்சியம் சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Empty Re: சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி

Post by யினியவன் Sat Apr 13, 2013 7:37 pm

பத்தாயிரமாண்டு சங்க வரலாறு வியக்க வைக்கிறது - நல்ல பகிர்வு பாலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum