ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

+5
பிளேடு பக்கிரி
Muthumohamed
யினியவன்
balakarthik
yarlpavanan
9 posters

Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by yarlpavanan Sat Apr 13, 2013 5:56 pm

உருளும் உலகில்
உருளுவது
இரவும் பகலும் அல்ல
கரையும் காலமும் தான்!
2013 சித்திரை 14 இல
சித்திரைப் புத்தாண்டு என்றதும்
கிழட்டுப் பிள்ளை எனக்கும்
இளமை வந்து முட்டுதே!
இன்னும்
பல்லாண்டு வாழணும்
தமிழுக்குப் பல செய்திடணும்
புத்தாண்டு பிறக்கையில்
எனக்குள் பிறக்கும் இளமையை
நல்லதிற்கே பாவிக்கணும் என்று
எண்ணத்தோன்றுதே!
உலகத் தமிழ் உறவுகளே
இனிய சித்திரைப் புத்தாண்டு நாளில்
நல்ல எண்ணங்களை எண்ணி
நீடூழி வாழ வாழ்த்தும்
உங்கள் யாழ்பாவாணன்!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by balakarthik Sat Apr 13, 2013 5:59 pm

அழகிய புத்தாண்டு கவிதை அருமை தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


ஈகரை தமிழ் களஞ்சியம் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by யினியவன் Sat Apr 13, 2013 6:01 pm

பிறக்கும் இளமையை நல்லதுக்கே பாவிக்கணும் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by Muthumohamed Sat Apr 13, 2013 10:29 pm

balakarthik wrote:அழகிய புத்தாண்டு கவிதை அருமை தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

புத்தாண்டு வாழ்த்து கவிதை சூப்பருங்க



இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Mஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Uஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Tஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Hஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Uஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Mஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Oஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Hஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Aஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Mஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Eஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by பிளேடு பக்கிரி Sun Apr 14, 2013 2:28 am

கவிதை சூப்பருங்க

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by சிவா Sun Apr 14, 2013 2:54 am

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் 165420_10201151233608107_16270369_n


இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by சதாசிவம் Sun Apr 14, 2013 7:46 am

அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் புன்னகை


சதாசிவம்
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by ராஜா Sun Apr 14, 2013 10:47 am

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by md.thamim Sun Apr 14, 2013 2:05 pm

என் அன்பு உறவுகள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by yarlpavanan Fri Apr 19, 2013 7:23 pm

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் Empty Re: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum