புதிய பதிவுகள்
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
4 Posts - 3%
prajai
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
423 Posts - 48%
heezulia
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
29 Posts - 3%
prajai
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_m10சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு...

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Apr 12, 2013 8:11 pm

அனைவரும் Share செய்ய வேண்டிய முக்கிய பதிவு)

தனி ஸ்பான்சர் - சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு..........!!

சவூதியில் இயற்றப் பட்டுள்ள 'நிதாகத்' புதிய சட்டத்தின் படி இன்னும் மூன்று மாத்தத்திற்குள் சட்ட விரோதமாக அல்லது. சிகப்பு கேட்டகிரியில் உள்ள தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

இதில், இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்திய தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி, தனி ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் இருப்பதால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட் , இக்காமா, காலாவதி ஆனவ்ருகள் மற்றும் ஹூரூப் கொடுக்கப்பட்டவர்கள்.
மேலும் விசா விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.

சவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ள இவ்வேலையில். தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் இதற்கு ஏப்ரல் 15 வரை தூதரகத்தை அனுகலாம் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.

ஒரிஜினல் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு EC தேவையில்லை. அந்த பாஸ்போர்ட்டிலேயே Exit அடித்து அனுப்பி வைக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை அனுகவும்.

அல்லது please contact First Secretary (Community Welfare), Telephone 4884032. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நகரை விட்டு வெளியில் உள்ளவர்கள் இந்த முகவரிக்கு அஞ்சல் செய்யவும்.

The complete profile and other information of the interested legal firms shall reach the Indian Embassy, Riyadh, [B-1, Diplomatic Quarters, PB No. 94387, Riyadh – 11693], Saudi Arabia, on or before April 15, 2013

மின் அஞ்சல் முகவரி :

sscw@indianembassy.org.sa; hoc.riyadh@mea.gov.in and pol.riyadh@mea.gov.in

அதிகமதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோதரர்களே. முடிந்தால் பிரிண்ட் எடுத்து கொடுத்து உதவுங்கள். ஏறத்தாள 20 ஆயிரத்திற்கும் மேல் நம் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முகநூலில் இருந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2013 9:53 pm

நல்ல பயனுள்ள பதிவு புன்னகை நன்றி நண்பரே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 1:42 pm

தகவலுக்கு நன்றி தர்மா அண்ணே சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 13, 2013 1:50 pm

தகவலுக்கு நன்றி தர்மா அண்ணே

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 14, 2013 3:40 pm

நன்றி பாலா மற்றும் ராஜா அவர்களே (இப்படிக்கு டக்லஸ் அண்ணன் )
சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Douglasi

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 14, 2013 3:43 pm

தர்மா wrote:நன்றி பாலா மற்றும் ராஜா அவர்களே (இப்படிக்கு டக்லஸ் அண்ணன் )
எண்ணன்னே இந்த நேரத்துல online ல இருக்கீங்க
புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 14, 2013 3:50 pm

இது நான் கேக்க வேண்டிய கேள்வி. ஆமா அது எப்படி டக்குனு உள்ள நுலஞ்சீங்க. நான் நினைச்சுது என்னன்னா சகோதரி மற்றும் குழந்தைகளுடன் இன்று நல்ல நாள் அதுவுமா
கோவிலுக்கு எதுவும் போயிட்டு இருப்பீங்க எங்க ஈகரை வரபோரீங்கன்னு

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 14, 2013 3:53 pm

தர்மா wrote:இது நான் கேக்க வேண்டிய கேள்வி. ஆமா அது எப்படி டக்குனு உள்ள நுலஞ்சீங்க.
ஞாயிற்று கிழமை ஆச்சே வழக்கமா இன்று உங்களுக்கு மதிய சாப்பாடும் சமைக்குற வேலை இருக்குமே என்று கேட்டேன் அண்ணே , ஒரு வேலை அண்ணி வருஷபிறப்பா இருக்குதேன்னு உங்களுக்கு லீவு கொடுத்துட்டாங்க போல..

இங்கு வருடபிறப்பு எல்லாம் வீட்டில் மட்டும் தான் அண்ணா, தவிர இங்கு வெள்ளிகிழமை தான் வார விடுமுறை அதனால் இப்போ அலுவலகத்தில் உள்ளேன்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 14, 2013 3:55 pm

அப்படியா விஷயம். சரி எனது புத்தாண்டு வாழ்த்துக்களை குழந்தைகள் மற்றும் சகோதரிக்கு தெரியபடுத்தவும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 15, 2013 12:43 am

பயனுள்ள பதிவு நன்றி தர்மா அண்ணா

சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Mசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Uசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Tசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Hசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Uசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Mசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Oசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Hசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Aசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Mசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... Eசவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக