ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

+2
யினியவன்
sivaganga
6 posters

Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by sivaganga Fri Apr 12, 2013 5:06 pm

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை?
பனிக்காற்று மெலிதாய்
நகர்ந்து என் மயிர் பீலியின்
வேரில் இளைப்பாரும் இனிய இரவில் -
குளிர்ந்த உடல் மெதுவாய் எழும்பி
அந்தரத்தில் மேகத்தோடு
மையம் கொண்டிருக்க -
நிலவையும் விண்மீனையும் கண்கள் முத்தமிட
உன் சிறு சிறு வார்த்தைகளை மிடறு மி டறாய்
விழுங்கி கொண்டிருக்கிறது.செவி ஆசையாய்.-
எப்பேர்பட்ட குரல் உன்னுடையது?
சில நேரம் சிலிர்க்கிறாய்... சில நேரம் தழு தழுக்கிறாய் ..
பல நேரம் குழைகிறாய், மிழற்றுகிறாய் ....
போதையெற்றும் உன் சமிஞ்சைகள்
கெஞ்சலும் கொஞ்சலுமாக கூசவைக்கிறாய் உயிரை .....
எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? ஐ லவ் யூ

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Starmoon
sivaganga
sivaganga
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by யினியவன் Fri Apr 12, 2013 5:14 pm

சில்மிஷ கலை சூப்பருங்க

சிக்கி முக்கி கல் வைத்து நெருப்புண்டாக்கிய காலந்தொட்டு
இந்தக் காதல் எனும் நெருப்பில் இந்த சில்மிஷ கலையுண்டு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by யினியவன் Fri Apr 12, 2013 5:15 pm

படத்தை இங்கே இணைத்து அந்த பதிவை நீக்கிவிட்டேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by பாலாஜி Fri Apr 12, 2013 5:24 pm

சில்மிஷ கலை சூப்பருங்க

நல்ல கவிதை சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by sivaganga Fri Apr 12, 2013 5:36 pm

வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி
sivaganga
sivaganga
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by sivaganga Fri Apr 12, 2013 5:37 pm

வாழ்த்திய அன்பர்களுக்கு என் நன்றி
sivaganga
sivaganga
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by ரா.ரா3275 Fri Apr 12, 2013 7:10 pm

நல்ல உணர்வைப் பதிவு செய்யும் கவிதை சூப்பருங்க அருமையிருக்கு


எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  224747944

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Rஎங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Aஎங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Emptyஎங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Rஎங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by இளமாறன் Fri Apr 12, 2013 11:12 pm

மழலை குழந்தைகளின் விளையாட்டு இப்படி தான் இருக்கும் அழகாய் உணர்வை வெளிபடுத்தி இருக்கிறிர்கள் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by kannammak62 Sat Apr 13, 2013 8:41 pm

''எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? '' கவிஞரிடம் கற்றிருப்பாளோ?ஆமாம் கவிதை எழுதிய கவிஞரிடமிருந்துதான்

.
kannammak62
kannammak62
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:  Empty Re: எங்கே கற்றாய்.? இந்த சில்மிஷ கலையை? :heart:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum