புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Poll_c10இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Poll_m10இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்'

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Apr 11, 2013 7:31 pm

தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தடை செய்துவிட்டு, கேரளாவில் இருந்து திரைப்படங்களைப் பெற்று திரையிடுமாறு ராவணா சக்தி அமைப்பு இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை தாம் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் கையளித்ததாக ராவணா சக்தி அமைப்பின் செயலாளரான இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் நடிக்கும் தமிழக திரைப்படங்களை தடை செய்துவிட்டு கேரளாவில் தயாரிக்கப்படும் படங்களை இலங்கையில் திரையிட்டால், அதனால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாலினி போராட்டத்துக்கு அழைப்பு
அதேவேளை இலங்கைக்கு எதிராக செயற்படும் தமிழக கலைஞர்களுக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாக, முன்னணி சிங்கள திரைப்பட நடிகையும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மாலினி பொன்சேகா அறிவித்துள்ளார். பைலட் பிரேம்நாத் என்ற தமிழ் திரைப்படத்திலும் இவர் சிவாஜி கணேசனுடன் நடித்திருக்கிறார்.
வியாழனன்று இந்த போராட்டத்தை நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Apr 11, 2013 7:54 pm

இப்போது தெரிகிறதா தமிழா மலையாளிக்கும் சிங்களவனுக்கும் உள்ள கள்ள தொடர்பு.

- நீ இங்கே டீ கடை வைத்திருக்கும் நம்மவர் கடை தவிர்த்து நாயர் டீ கடை பக்கம் தான் நாக்கை தொங்கபோடுகிறாய்.
- காவி வேட்டி கட்டி கடையில் நிற்கும் எவனை பார்த்தாலும் "சேட்டா" என்கிறாய்.
- தமிழகத்தில் ரம்பை ஊர்வசிகளை விட்டு விடு தமிழ் படங்களில் மலையாள நடிகைக்காக நாயாய் நிற்கிறாய்.
- தன் படம் கேரளாவில் ஓட வேண்டும் என்று படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளை வைப்பது போல் ஏதேனும் ஒரு மலையாள நடிகரை நடிக்க வைக்கிறாய்.
- நம்மூர் மஞ்சள் புடவையை மறந்து கேரளா வெள்ளை சேலையை புனைகிறாய்.
- நம்மூர் ஆட்களுக்கு வாடகை விட மறுத்து கட்டிடங்களை மலையாளிக்கு கொடுத்து மகிழ்கிறாய்.
- நம்மூர் நகைக்கடை விடுத்து மலபார், அலுகஸ், கல்யான் சென்று வருகிறாய்.

தமிழா என்று தான் நீ திருந்த போகிறாய்.

நமக்கு சிங்களவன் எப்படி எதிரியோ அதற்கு ஒரு படி மேல் வைத்து பார்கவேண்டியவன் இவன்.

ஈழத்தில் நடந்த இன அழிப்பின் முதல் சூத்திரதாரி சிவசங்கர் எனும் மலையாளி.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Apr 11, 2013 8:04 pm

ஒ அதானு சம்சையம் இப்ப மனசிலாயி ஈ மலையாளி மாறிட கள்ளத்தனம் எண்ட பொன்னு சேட்டா ராஜு சரவணா

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Apr 11, 2013 9:14 pm

சூழ்ச்சிகள் அம்பலமாகும் நேரம் நெருங்கிவிட்டது

இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Pஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Oஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Sஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Iஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Tஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Iஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Vஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Eஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Emptyஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Kஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Aஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Rஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Tஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Hஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Iஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Cஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' K
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 11, 2013 9:53 pm

- தமிழகத்தில் ரம்பை ஊர்வசிகளை விட்டு விடு தமிழ் படங்களில் மலையாள நடிகைக்காக நாயாய் நிற்கிறாய்.

ஆமாம்...இப்படித்தான் இருக்கிறது யதார்த்த நிலை...மாறுமா?... அதிர்ச்சி
(அந்த நம்பிக்கை குறைவே... சோகம் )

இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' 224747944

இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Rஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Aஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Emptyஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Rஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 11, 2013 9:54 pm

தமிழா என்று தான் நீ திருந்த போகிறாய்.

இப்படியே கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியது நம் இழிநிலை... அநியாயம்

இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' 224747944

இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Rஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Aஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Emptyஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Rஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Apr 12, 2013 10:37 am

முதலில் நம்மிடம். Irunthu. Arambippom மற்றம் தன்னைக yerppaudm

இலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Pஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Oஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Sஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Iஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Tஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Iஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Vஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Eஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Emptyஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Kஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Aஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Rஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Tஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Hஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Iஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' Cஇலங்கைத் தமிழர்கள் தமிழ் படங்களுக்கு பதிலாக கேரளப் படங்களை பார்க்கலாம்' K
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 12, 2013 4:23 pm

நமக்கு சிங்களவன் எப்படி எதிரியோ அதற்கு ஒரு படி மேல் வைத்து பார்கவேண்டியவன் இவன்.

ஈழத்தில் நடந்த இன அழிப்பின் முதல் சூத்திரதாரி சிவசங்கர் எனும் மலையாளி.

முற்றிலும் உண்மை சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக