ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

+3
யினியவன்
ராஜா
DERAR BABU
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by DERAR BABU Fri Apr 12, 2013 4:06 pm

குடிப்பழக்கம் மற்றும் இன்னபிற போதைப்பழக்கங்களை உடையவர்களைவிடவும் ஃபேஸ்புக்கில் ஐக்கியமானவர்கள் மிகவும் பலகீனமானவர்களாக உள்ளனர் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

யுனிவர்சிட்டி ஆப் மிசோரி சார்பில் 225 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மது அருந்துவதைவிட ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதே மிகுந்த ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மனித மூளைகள் நேரத்தை செலவிடுவதால், உடல் சோர்வு, பலவீனமான மனநிலையையும் பெற்றுத்தரும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இம்மாதிரி தளங்களில் அதிக அளவில் கவனம்செலுத்துவதை குறைக்கவேண்டும் எனவும், சிறுவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது நன்மைதரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன் இந்தியா தமிழ்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by ராஜா Fri Apr 12, 2013 4:34 pm

நல்லவேளை எனக்கு இந்த கெட்ட பழக்கம் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by யினியவன் Fri Apr 12, 2013 4:39 pm

நமக்குதான் ஈகரை பழக்கம் இருக்கே ராஜா!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by பாலாஜி Fri Apr 12, 2013 4:39 pm

யினியவன் wrote:நமக்குதான் ஈகரை பழக்கம் இருக்கே ராஜா!!! புன்னகை

அதற்கு இது பதில் இல்லையே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by யினியவன் Fri Apr 12, 2013 4:43 pm

பாலாஜி wrote:அதற்கு இது பதில் இல்லையே
கெட்ட பழக்கம்ன்னு எந்த கொம்பன் ஆராய்ந்து
சொன்னாலும் ஈகரைக்கு நாங்க வருவோம்ல

இந்த பற்றும் சோர்வு தரும் உடலுக்கும், மனதுக்கும்
ஆனால் அந்த சோர்வையும் மிஞ்சின சுகம்
தருவதால் தானே வருகிறோமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by பாலாஜி Fri Apr 12, 2013 4:47 pm

அப்போ குடிபழக்கம் இல்லாத அவ்வளவு நல்லவரா நீங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by யினியவன் Fri Apr 12, 2013 4:49 pm

குப்பியை திறந்தவன் இன்றோ குடிப் பழக்கத்தை துறந்தவன் புன்னகை

நல்லவன்னு சொல்லி என்னை இன்சல்ட் பண்ணக் கூடாது பாலாஜி சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by பாலாஜி Fri Apr 12, 2013 4:51 pm

யினியவன் wrote:குப்பியை திறந்தவன் இன்றோ குடிப் பழக்கத்தை துறந்தவன் புன்னகை

நல்லவன்னு சொல்லி என்னை இன்சல்ட் பண்ணக் கூடாது பாலாஜி சிரிப்பு

ரொம்ப தன்னடக்கம் அண்ணே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by யினியவன் Fri Apr 12, 2013 4:55 pm

பாலாஜி wrote:ரொம்ப தன்னடக்கம் அண்ணே
அதை தன்னடக்கம்ன்னு சொல்லக் கூடாது பாலாஜி

துணை வந்ததால் அதை துனையடக்கம் ன்னு சொல்லலாம்
சிவா, ராஜா, நீங்க, நானு - நாமதான் அதற்கு வாழும் சாட்சி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by பாலாஜி Fri Apr 12, 2013 4:56 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:ரொம்ப தன்னடக்கம் அண்ணே
அதை தன்னடக்கம்ன்னு சொல்லக் கூடாது பாலாஜி

துணை வந்ததால் அதை துனையடக்கம் ன்னு சொல்லலாம்
சிவா, ராஜா, நீங்க, நானு - நாமதான் அதற்கு வாழும் சாட்சி புன்னகை

இப்படி சொல்லி மறுபேச்சு பேசவிடமா பண்ணிட்டீங்க .. சரி வேறு திரியில் சந்திகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது.. Empty Re: குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum