ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" என்னுள் உன்னை "

+6
balakarthik
இளமாறன்
Muthumohamed
athisekar64
பூவன்
பூர்ணகுரு
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty " என்னுள் உன்னை "

Post by பூர்ணகுரு Fri Apr 12, 2013 3:45 pm

First topic message reminder :

இழந்ததில் ஒன்றை

திரும்பப் பெறும்

சந்தர்ப்பம் வந்தால்


உன்னை பெறும் எண்ணமில்லை

என்னை மீண்டும் பெற்றுக் கொள்வேன்


ஏனென்றால்


நான் உன்னில் என்னை

பார்ப்பதை விட

என்னுள் உன்னை வைத்து

காப்பதையே விரும்புகிறேன் !
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down


" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by ரா.ரா3275 Sun Apr 14, 2013 1:26 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:பூவனுக்கு போட்டியா ஒரு குரூப்பே கெளம்பிருக்கு போல... ஜாலி

ஆமாம் ரா ரா
பூவன் காதல் கவிதைகளால் பாதிக்கப்பட்டோர் நல வாரியம்
தலைமை அலுவலகம் புழல்
கிளைகள் - ஓமன் , மற்றும் உலகெங்கும்

இந்த ரெண்டும்தான் அவரு கெளைய முறிக்குதுன்னு இப்பத்தானே தெரியுது.


" என்னுள் உன்னை " - Page 3 224747944

" என்னுள் உன்னை " - Page 3 R" என்னுள் உன்னை " - Page 3 A" என்னுள் உன்னை " - Page 3 Empty" என்னுள் உன்னை " - Page 3 R" என்னுள் உன்னை " - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sun Apr 14, 2013 1:31 pm

மரத்தில இருக்குது கிளை
வயலிலே முளைக்குது களை
கிளை முறிந்தால் கொலை
களை கலைந்தால் பிளாட் போகும் நல்ல விலை
அதை வித்து கல்லா கட்டுவார் நம்ம புழல் தலை தலை தலை
எட்டு புள்ளி நாலு ஆச்சர்ய குறி மூணு கேள்விக்குறி

இங்ஙனம்
பூவனால் பாவனாகிபோன பானா கானா சங்கம்
ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by ரா.ரா3275 Sun Apr 14, 2013 1:37 pm

balakarthik wrote:மரத்தில இருக்குது கிளை
வயலிலே முளைக்குது களை
கிளை முறிந்தால் கொலை
களை கலைந்தால் பிளாட் போகும் நல்ல விலை
அதை வித்து கல்லா கட்டுவார் நம்ம புழல் தலை தலை தலை
எட்டு புள்ளி நாலு ஆச்சர்ய குறி மூணு கேள்விக்குறி

இங்ஙனம்
பூவனால் பாவனாகிபோன பானா கானா சங்கம்
ஓமன் கிளை


என்ன கொடுமை சார் இது


" என்னுள் உன்னை " - Page 3 224747944

" என்னுள் உன்னை " - Page 3 R" என்னுள் உன்னை " - Page 3 A" என்னுள் உன்னை " - Page 3 Empty" என்னுள் உன்னை " - Page 3 R" என்னுள் உன்னை " - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by யினியவன் Sun Apr 14, 2013 1:38 pm

பட்டா சிட்டா அடங்கல் இல்லா பிளாட்டை
வளைத்து கட்சி கிளை அலுவலக கொடி வளர்த்து
பணம் வளர்க்கும் பண்பாளர்கள் இருக்கையிலே
நாம் எங்கே வளைத்து வித்து கல்லா கட்டுவது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sun Apr 14, 2013 1:43 pm

யினியவன் wrote:பட்டா சிட்டா அடங்கல் இல்லா பிளாட்டை
வளைத்து கட்சி கிளை அலுவலக கொடி வளர்த்து
பணம் வளர்க்கும் பண்பாளர்கள் இருக்கையிலே
நாம் எங்கே வளைத்து வித்து கல்லா கட்டுவது?

பட்டா சிட்டா ஆயிரம் இருந்தாலும்
பிட்டு பிட்டா ப்ளாட்டை வெட்டி
கட்டு கட்டா கரன்சி பார்க்கும்
கண்ணியவான் கவலை படலாமா

நம்ம ரா ரா இன்னும் டென்சனாவராராம்


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by யினியவன் Sun Apr 14, 2013 1:48 pm

பிட்டு படம் பார்க்க ஓடுது ஒரு கூட்டம்
பிட்டுக்கு மண் சுமக்குது இன்னொரு கூட்டம்
பிட்டுக்கு குழாய் பிட்டுக்கு கையேந்துது ஒரு கூட்டம்
பிட்டு பிளாட்டை வெட்டி கட்டு கரன்சியை நாடுது ஒரு கூட்டம்
பிட்டுக்குள் அடங்கிடும் கட்டம் தான் கடைசி என மறக்குது அனைத்து கூட்டமும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by kannammak62 Sun Apr 14, 2013 2:35 pm

அழுகை என்ன சொல்லிக்கிறாங்க!
kannammak62
kannammak62
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sun Apr 14, 2013 2:36 pm

kannammak62 wrote: அழுகை என்ன சொல்லிக்கிறாங்க!

இப்படி எல்லாம் செஞ்சால் கம்பி என்ன சொல்லிருக்கிறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by chatchi Sun Apr 14, 2013 4:53 pm

தன்னை உணரும் ஞானத் தேடல், காதலிலும் உண்டு. ஆனால் இங்கு எல்லோரும் கேட்ட பின்னேதான் ஞானி ஆகிறார்கள்.
அருமையான வரிகள். கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.
chatchi
chatchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sun Apr 14, 2013 5:03 pm

chatchi wrote:தன்னை உணரும் ஞானத் தேடல், காதலிலும் உண்டு. ஆனால் இங்கு எல்லோரும் கேட்ட பின்னேதான் ஞானி ஆகிறார்கள்.
அருமையான வரிகள். கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.

ஹ ஹ ஹ உங்கள் பதிலை கேட்டவுடன் கண்ணதாசனின் வார்த்தைகள்த்தான் நினைவுக்கு வருகிறது

தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 3 Empty Re: " என்னுள் உன்னை "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum