ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
" என்னுள் உன்னை " - Page 2 Poll_c10" என்னுள் உன்னை " - Page 2 Poll_m10" என்னுள் உன்னை " - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

" என்னுள் உன்னை "

+6
balakarthik
இளமாறன்
Muthumohamed
athisekar64
பூவன்
பூர்ணகுரு
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty " என்னுள் உன்னை "

Post by பூர்ணகுரு Fri Apr 12, 2013 3:45 pm

First topic message reminder :

இழந்ததில் ஒன்றை

திரும்பப் பெறும்

சந்தர்ப்பம் வந்தால்


உன்னை பெறும் எண்ணமில்லை

என்னை மீண்டும் பெற்றுக் கொள்வேன்


ஏனென்றால்


நான் உன்னில் என்னை

பார்ப்பதை விட

என்னுள் உன்னை வைத்து

காப்பதையே விரும்புகிறேன் !
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down


" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by யினியவன் Sat Apr 13, 2013 4:10 pm

balakarthik wrote:என்ன கேன்சர் செத்தவுடன் விட்டுவிடும் காதல் டெட் பாடியானாலும் விடாது கொல்லும் காதலை விட கேன்சர் எவ்வுளவோ மேல்
கேன்சர் கிட்ட இருந்து கூட தப்பிச்சுடலாம் ஆனா அந்த காதல் கிட்ட ஊகூம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by பூவன் Sat Apr 13, 2013 4:32 pm

யினியவன் wrote:
balakarthik wrote:என்ன கேன்சர் செத்தவுடன் விட்டுவிடும் காதல் டெட் பாடியானாலும் விடாது கொல்லும் காதலை விட கேன்சர் எவ்வுளவோ மேல்
கேன்சர் கிட்ட இருந்து கூட தப்பிச்சுடலாம் ஆனா அந்த காதல் கிட்ட ஊகூம்

அனுபவம் பாடம் கற்று தரும் இதானோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by பூவன் Sat Apr 13, 2013 4:33 pm

balakarthik wrote:
பூவன் wrote:
உள்ளேயே இருந்து கொல்வதில் காதலும் கேன்சரும் ஒன்றே ஜாக்கிரதை

முதலில் விழிகள் கொள்ளும் , அப்புறம் கொல்லும் ,,,
என்ன கேன்சர் செத்தவுடன் விட்டுவிடும் காதல் டெட் பாடியானாலும் விடாது கொல்லும் காதலை விட கேன்சர் எவ்வுளவோ மேல்

செத்தாலும் சொத்தாகும் காதல் .....அப்படிதானே ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sat Apr 13, 2013 4:34 pm

பூவன் wrote:அனுபவம் பாடம் கற்று தரும் இதானோ ?
அதுலையும் நாங்கள் அரியர்ஸ் வைப்போம் பூவன்


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by பூவன் Sat Apr 13, 2013 4:35 pm

balakarthik wrote:
பூவன் wrote:அனுபவம் பாடம் கற்று தரும் இதானோ ?
அதுலையும் நாங்கள் அரியர்ஸ் வைப்போம் பூவன்

அரியர் இருந்தால் தானே முழு படிப்பு , அரியர் இல்லா படிப்பு அரை படிப்பு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sat Apr 13, 2013 4:45 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:அனுபவம் பாடம் கற்று தரும் இதானோ ?
அதுலையும் நாங்கள் அரியர்ஸ் வைப்போம் பூவன்
அரியர் இருந்தால் தானே முழு படிப்பு , அரியர் இல்லா படிப்பு அரை படிப்பு
காதல் என்பது ஒரு கண்துடைப்பு
அரியர் என்பது அரை படிப்பு
பரிட்சை எப்பொழுதுமே நம் உயிரெடுப்பு
பிட்டும் , காப்பியும் கைகொடுப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by பூவன் Sat Apr 13, 2013 4:56 pm

காதல் என்பது ஒரு கண்துடைப்பு
அரியர் என்பது அரை படிப்பு
பரிட்சை எப்பொழுதுமே நம் உயிரெடுப்பு
பிட்டும் , காப்பியும் கைகொடுப்பு


பல குட்டு இப்போது வெளிப்பட்டு
பார்கிறதை வாங்க வேணும் துட்டு
பார்பதெல்லாம் கேட்டால் விழும் குட்டு
பாருக்குள் எப்போதும் விளையாடுது துட்டு
பாட்டிலில் இருக்கும் மதுக்கு வேணும் ஊறுகாய் தொக்கு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by kannammak62 Sat Apr 13, 2013 5:01 pm

பூவன் wrote:
காதல் என்பது ஒரு கண்துடைப்பு
அரியர் என்பது அரை படிப்பு
பரிட்சை எப்பொழுதுமே நம் உயிரெடுப்பு
பிட்டும் , காப்பியும் கைகொடுப்பு


பல குட்டு இப்போது வெளிப்பட்டு பார்கிறதை வாங்க வேணும் துட்டு
பார்பதெல்லாம் கேட்டால் விழும் குட்டு
பாருக்குள் எப்போதும் விளையாடுது துட்டு
பாட்டிலில் இருக்கும் மதுக்கு வேணும் ஊறுகாய் தொக்கு ....
அண்ணாவுக்கு விழப் போகுது தலையில் கொட்டு
kannammak62
kannammak62
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by ரா.ரா3275 Sun Apr 14, 2013 1:16 pm

பூவனுக்கு போட்டியா ஒரு குரூப்பே கெளம்பிருக்கு போல... ஜாலி


" என்னுள் உன்னை " - Page 2 224747944

" என்னுள் உன்னை " - Page 2 R" என்னுள் உன்னை " - Page 2 A" என்னுள் உன்னை " - Page 2 Empty" என்னுள் உன்னை " - Page 2 R" என்னுள் உன்னை " - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sun Apr 14, 2013 1:20 pm

ரா.ரா3275 wrote:பூவனுக்கு போட்டியா ஒரு குரூப்பே கெளம்பிருக்கு போல... ஜாலி

ஆமாம் ரா ரா
பூவன் காதல் கவிதைகளால் பாதிக்கப்பட்டோர் நல வாரியம்
தலைமை அலுவலகம் புழல்
கிளைகள் - ஓமன் , மற்றும் உலகெங்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " - Page 2 Empty Re: " என்னுள் உன்னை "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum