ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

" என்னுள் உன்னை "

+6
balakarthik
இளமாறன்
Muthumohamed
athisekar64
பூவன்
பூர்ணகுரு
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

" என்னுள் உன்னை " Empty " என்னுள் உன்னை "

Post by பூர்ணகுரு Fri Apr 12, 2013 3:45 pm

இழந்ததில் ஒன்றை

திரும்பப் பெறும்

சந்தர்ப்பம் வந்தால்


உன்னை பெறும் எண்ணமில்லை

என்னை மீண்டும் பெற்றுக் கொள்வேன்


ஏனென்றால்


நான் உன்னில் என்னை

பார்ப்பதை விட

என்னுள் உன்னை வைத்து

காப்பதையே விரும்புகிறேன் !
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by பூவன் Fri Apr 12, 2013 4:00 pm

என்னுள் உன்னை .....

உன்னுள்ளே நான் இல்லை என்றாலும்
என்னுளே என்றுமே நீயாக
எனை வாட்டும் தீயாகவே ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by athisekar64 Fri Apr 12, 2013 10:25 pm

வசந்தத்தை எழுப்புகின்ற ஓர் இனியராகத்தை உங்கள் மனதில் பூட்டிக் கொள்ளுங்கள்
athisekar64
athisekar64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 24/03/2013

http://gmail.com

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by Muthumohamed Fri Apr 12, 2013 10:56 pm

நான் உன்னில் என்னை

பார்ப்பதை விட

என்னுள் உன்னை வைத்து

காப்பதையே விரும்புகிறேன் !


சூப்பருங்க நல்ல வரிகள்



" என்னுள் உன்னை " M" என்னுள் உன்னை " U" என்னுள் உன்னை " T" என்னுள் உன்னை " H" என்னுள் உன்னை " U" என்னுள் உன்னை " M" என்னுள் உன்னை " O" என்னுள் உன்னை " H" என்னுள் உன்னை " A" என்னுள் உன்னை " M" என்னுள் உன்னை " E" என்னுள் உன்னை " D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by இளமாறன் Fri Apr 12, 2013 11:04 pm

நன்று

என்னை நல்வழி படுத்தும் இறைவா
என்றும் உன்னுள் உன் கை பிடித்தே
நடக்க ஆசைபடுகிறேன் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





" என்னுள் உன்னை " Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by athisekar64 Sat Apr 13, 2013 3:07 pm

:நல்வரவு: :நல்வரவு:]விஜயவருடம்
athisekar64
athisekar64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 24/03/2013

http://gmail.com

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sat Apr 13, 2013 3:19 pm

athisekar64 wrote: :நல்வரவு: :நல்வரவு:]விஜயவருடம்
விஜய் படம் அதிகம் பார்த்ததால் விஜய வருடம் விலாசம் மாறிவிட்டதோ


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sat Apr 13, 2013 3:21 pm

பூர்ணகுரு wrote:இழந்ததில் ஒன்றை

திரும்பப் பெறும்
சந்தர்ப்பம் வந்தால்
உன்னை பெறும் எண்ணமில்லை
என்னை மீண்டும் பெற்றுக் கொள்வேன்
ஏனென்றால்
நான் உன்னில் என்னை
பார்ப்பதை விட
என்னுள் உன்னை வைத்து
காப்பதையே விரும்புகிறேன் !
உள்ளேயே இருந்து கொல்வதில் காதலும் கேன்சரும் ஒன்றே ஜாக்கிரதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by பூவன் Sat Apr 13, 2013 3:25 pm

உள்ளேயே இருந்து கொல்வதில் காதலும் கேன்சரும் ஒன்றே ஜாக்கிரதை

முதலில் விழிகள் கொள்ளும் , அப்புறம் கொல்லும் ,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by balakarthik Sat Apr 13, 2013 3:28 pm

பூவன் wrote:
உள்ளேயே இருந்து கொல்வதில் காதலும் கேன்சரும் ஒன்றே ஜாக்கிரதை

முதலில் விழிகள் கொள்ளும் , அப்புறம் கொல்லும் ,,,
என்ன கேன்சர் செத்தவுடன் விட்டுவிடும் காதல் டெட் பாடியானாலும் விடாது கொல்லும் காதலை விட கேன்சர் எவ்வுளவோ மேல்


ஈகரை தமிழ் களஞ்சியம் " என்னுள் உன்னை " 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

" என்னுள் உன்னை " Empty Re: " என்னுள் உன்னை "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum