ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

+3
இளமாறன்
raja sekar.v
சிவா
7 posters

Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by சிவா Fri 12 Apr 2013 - 16:19

http://tamil.oneindia.in/img/2013/04/12-colombo-harbour-300.jpg

கொழும்பு : கொழும்பு துறைமுகத்தில் டக்யார்டில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டக்யார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இலங்கை நாட்டவருக்குப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் இலங்கை அரசு மேற்கொள்ளப்போவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் கொழும்புத் துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனா மேற்கொள்ள இருப்பதால் இந்தியர்களுக்குப் பதில் சீனர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்புத் துறைமுக பொதி இறக்கும் பணியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty Re: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by raja sekar.v Fri 12 Apr 2013 - 23:19

என்ன கொடுமை சார் இது
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 15/03/2013

Back to top Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty Re: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by இளமாறன் Sat 13 Apr 2013 - 0:44

அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்புத் துறைமுக பொதி இறக்கும் பணியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது

அவர்களுக்கு நேரம் சரி இல்லை சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty Re: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by ராஜு சரவணன் Sat 13 Apr 2013 - 1:06

ஆகா மொத்தம் இந்தியாவை கேடு கெட்ட பயலே சண்டைக்கு வாடா என்று அட்சாரம் வைத்து அழைக்கிறது சீனா.

எல்லாம் அந்த சிவனின் (பாதுகாப்பு ஆலோசகர்) செயல்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty Re: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by Muthumohamed Sat 13 Apr 2013 - 1:55

ஆகா மொத்தம் இந்தியாவை கேடு கெட்ட பயலே சண்டைக்கு வாடா என்று அட்சாரம் வைத்து அழைக்கிறது சீனா.

ஆமோதித்தல்

நமக்கு புரியுது புரிய வேண்டியவங்களுக்கு புரியரதில்லையே ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Mகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Uகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Tகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Hகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Uகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Mகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Oகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Hகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Aகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Mகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Eகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty Re: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by Ahanya Sat 13 Apr 2013 - 11:43

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty Re: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by ராஜா Sat 13 Apr 2013 - 12:45

கேவலமா இருக்கு .... என்ன கொடுமை சார் இது இன்னும் எவ்வளவு அசிங்கம் பட்டாலும் இந்தியா திருந்த மாட்டானுங்க.
வடநாட்டவர் + மலையாளிகளின் ஒரே குறிக்கோள் தாங்கள் எவ்வளவு தான் இலங்கையால் அவமானபட்டாலும் தமிழர்களுக்கு சாதகமா இருக்க மாட்டோம் என்பது தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty Re: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by Muthumohamed Sat 13 Apr 2013 - 15:08

ராஜா wrote:கேவலமா இருக்கு .... என்ன கொடுமை சார் இது இன்னும் எவ்வளவு அசிங்கம் பட்டாலும் இந்தியா திருந்த மாட்டானுங்க.
வடநாட்டவர் + மலையாளிகளின் ஒரே குறிக்கோள் தாங்கள் எவ்வளவு தான் இலங்கையால் அவமானபட்டாலும் தமிழர்களுக்கு சாதகமா இருக்க மாட்டோம் என்பது தான்.

மலையாளிகளுமா ???



கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Mகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Uகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Tகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Hகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Uகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Mகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Oகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Hகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Aகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Mகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Eகொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு! Empty Re: கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற முடிவு
» கொழும்பில் 65 ஆயிரம் தமிழ், இஸ்லாமிய குடும்பங்களை வெளியேற்ற இலங்கை அரசு திட்டம்
» ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு
» அயல்நாட்டுத் தொழிலாளர்களை பாதியாகக் குறைக்க மலேசியா முடிவு
» இருளில் மூழ்கிய இலங்கை: கொழும்பு - மன்னாரில் புலிகள் குண்டு வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum