ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
சந்தேகத் தீ Poll_c10சந்தேகத் தீ Poll_m10சந்தேகத் தீ Poll_c10 
heezulia
சந்தேகத் தீ Poll_c10சந்தேகத் தீ Poll_m10சந்தேகத் தீ Poll_c10 
E KUMARAN
சந்தேகத் தீ Poll_c10சந்தேகத் தீ Poll_m10சந்தேகத் தீ Poll_c10 
mohamed nizamudeen
சந்தேகத் தீ Poll_c10சந்தேகத் தீ Poll_m10சந்தேகத் தீ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகத் தீ

+2
அபிராமிவேலூ
மீனு
6 posters

Go down

சந்தேகத் தீ Empty சந்தேகத் தீ

Post by மீனு Wed Oct 21, 2009 11:44 am

ஒருவரது வாழ்வில் சந்தேகம் உள்நுழையப் பார்க்கும்போதே
ஒரு நொடியும் தாமதிக்காமல் சந்தோஷம் வெளியேறிவிடுகிறது

சந்தோஷமாய் தன் இறகுகளை விறித்து பறக்கும்பறவையை
வேடனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
அதன் சிறகுகளை பதம்பார்த்துவிடும்போது :அந்த:
பறவையின் நிலை என்னாகுமோ அதே நிலைதான்-

நிம்மதியாய் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வை
சந்தேகம் புகுந்தபோது நிலைகுழையச்செய்துவிடுகிறது.
சந்தோஷங்கள் சருகாய்சட சடத்துக்கொண்டிருக்கும்வேளையில்
சந்தேக”தீ” சருகை சாம்பலாய் பொசிக்கிவிடுகிறது.


நட்புடன் உண்டான சந்தேகம்
நல்லநட்பை இழக்கச்செய்கிறது

காதலிலன்போது எழும் சந்தேகம்
காதலையே கத்தரித்துவிடுகிறது

குடும்பத்தில் ஏற்ப்படும் சந்தேகம்
சொந்தங்களை தூரமாக்கிவிடுகிறது

தாம்பத்தியத்தில் ஏற்ப்படுபம் சந்தேகம்
தன் வாழ்க்கையையே பாழாக்கிவிடுகிறது


சந்தேகத்தின் குறிக்கோளே மனித /தேகம்/தான்
என்ன புரியவில்லையா மானிடா

மனிதமனம் எங்குள்ளது தேகத்திற்குள்தானே
தேகத்தை வேகவைப்பதே இந்த சந்தேகத்தின் வேலை


சந்தேகமென்னும் சாக்கடையில் விழுந்துவிடாதே
உன் சங்கதிகளை நாரடித்துவிடாதே

சந்தேகமென்னும் மெழுகுவர்த்தியை கொளுத்தி
அதில் உன்னையும் உருக்கி அத்தீயைக்கொண்டே
உன்னைச் சார்ந்தவர்களையும் சாகடித்துவிடாதே

மனித வாழ்க்கையே நம்பிக்கையில்தான்
மனநம்பிக்கையற்றுப்போனால்
மனிதவாழ்வு என்னாகும்

மனிதா சிந்தித்துப்பார் மனிதனாய் வாழப்பார்
சந்தேகத்தைவிட்டு விட்டு சந்தோஷமாய் வாழ்ந்துபார்...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சந்தேகத் தீ Empty Re: சந்தேகத் தீ

Post by அபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:50 am

ந்தேகமென்னும் மெழுகுவர்த்தியை கொளுத்தி
அதில் உன்னையும் உருக்கி அத்தீயைக்கொண்டே
உன்னைச் சார்ந்தவர்களையும் சாகடித்துவிடாதே

மனித வாழ்க்கையே நம்பிக்கையில்தான்
மனநம்பிக்கையற்றுப்போனால்
மனிதவாழ்வு என்னாகும்

மனிதா சிந்தித்துப்பார் மனிதனாய் வாழப்பார்
சந்தேகத்தைவிட்டு விட்டு சந்தோஷமாய் வாழ்ந்துபார்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ இதயம் தொடும் வரிகள்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சந்தேகத் தீ Empty Re: சந்தேகத் தீ

Post by தாமு Wed Oct 21, 2009 11:50 am

நட்புடன் உண்டான சந்தேகம்
நல்லநட்பை இழக்கச்செய்கிறது சந்தேகத் தீ 56667 சந்தேகத் தீ 67637


குடும்பத்தில் ஏற்ப்படும் சந்தேகம்
சொந்தங்களை தூரமாக்கிவிடுகிறது சந்தேகத் தீ 67637 சந்தேகத் தீ 67637



மனித வாழ்க்கையே நம்பிக்கையில்தான்
மனநம்பிக்கையற்றுப்போனால்
மனிதவாழ்வு என்னாகும்
சந்தேகத் தீ 733974 சந்தேகத் தீ 678642
மனிதா சிந்தித்துப்பார் மனிதனாய் வாழப்பார்
சந்தேகத்தைவிட்டு விட்டு சந்தோஷமாய் வாழ்ந்துபார்...



சந்தேகத் தீ 677196 சந்தேகத் தீ 677196 சந்தேகத் தீ 677196 சந்தேகத் தீ 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சந்தேகத் தீ Empty Re: சந்தேகத் தீ

Post by mdkhan Wed Oct 21, 2009 11:51 am

நட்புடன் உண்டான சந்தேகம்
நல்லநட்பை இழக்கச்செய்கிறது


ஐ லவ் யூ நன்றி மகிழ்ச்சி


சந்தேகத் தீ Eegaraitkmkhan
சந்தேகத் தீ Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

சந்தேகத் தீ Empty Re: சந்தேகத் தீ

Post by kirupairajah Wed Oct 21, 2009 11:57 am

சந்தேகம் எத்தனை கொடுமை என்பதை இக்கவிதையில் உள்ள அனைத்து வரிகளும் சிறப்பாக சொல்கிறது. நல்ல பதிவு, நன்றி மீனு!


சந்தேகத் தீ Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சந்தேகத் தீ Empty Re: சந்தேகத் தீ

Post by மீனு Wed Oct 21, 2009 12:06 pm

நன்றி பாடகன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சந்தேகத் தீ Empty Re: சந்தேகத் தீ

Post by saravanapips Wed Oct 21, 2009 12:10 pm

ஆம் கிருபைராஜா சொன்னதுபோல், வாழ்வில் சந்தேகம் அனைத்தையும் தொலைத்துவிடும் சந்தேகத் தீ 139731 . மிக நல்ல வரிகள் அனைத்தும். நன்றி மீனு. சந்தேகத் தீ 677196
avatar
saravanapips
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/06/2009

Back to top Go down

சந்தேகத் தீ Empty Re: சந்தேகத் தீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum