புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
2 Posts - 1%
prajai
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
432 Posts - 48%
heezulia
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
29 Posts - 3%
prajai
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_m10தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை

Page 1 of 2 1, 2  Next

R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

PostR.P.OM Sun Apr 14, 2013 1:54 pm

ஈகரைநிருவனருக்கு நன்றி
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
புதிய உலகம் புதிய நண்பர்கள் மிக்க மகிழ்ச்சி
எல்லா நலமும் பலமும் வளமும் இறைவன் உங்களுக்கு வாரி வழங்கட்டும்
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
அன்புடன் ஆர்.பி.ஓம்

Did you ever lost your mobile and found no help from police or mobile operator in tracking your mobile? Well now you don’t need to be worried about it. Now a days each one of us carry Mobile devices and always fear that it may be stolen. Each mobile carries a unique IMEI i.e International Mobile Identity No which can be used to track your mobile anywhere in the world.
This is how it works!!!!!!

1. Dial *#06# from your mobile.
2. Your mobile shows a unique 15 digit .
3. Note down this no anywhere but except your mobile as this is the no which will help trace your mobile in case of a theft.
4. Once stolen you just have to mail this 15 digit IMEI no. to cop@vsnl.net
5. No need to go to police.
6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system of GPRS and internet.
7. You will find where your hand set is being operated even in case your no is being changed.
PASS ON THIS VERY IMP MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES.

If u lost your mobile, send an e-mail to 'cop@vsnl.net' with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
மிகச்சரியாக ஆங்கிலத்தை தமிழ் படுத்தி தரும் நம்பிக்கையான இலவச மற்றும் கட்டண தளம்

இருக்கிறதா?
என்னோட மொபைல் தொலைந்து விட்டது இன்று அதை எப்படி கண்டு பிடிப்பது என்று கூகிளில் தேடியபோது உங்கள் பதிவுகிடைத்தது.
http://hellofhackerz.forumotion.com/t218-track-your-lost-mobile-using-imei-no
கிடைத்தது ,படிச்சிருந்தாலும் ஆங்கிலம் அறிவு கம்மிதான் அதனால் லிங்கில் உள்ளதை புரிந்து கொண்டு செயல் பட முடியவில்லை
அந்த லிங்கில் கூறி இருக்கிற நல்ல விஷயங்களை தமிழ் படுத்தி பதிவிட்டால் நன்றாக இருக்கும் .
அல்லது இப்படி தமிழ் தளம் ஏதாவது இருக்கிறதா?
என்னிடம் போன் வாங்கிய பில் ,ஈ .எம் ஐ .எ ,இன்சூரன்ஸ் அணைத்து தகவலும் பத்திரமாக இருக்கிறது ,
இன்சூரன்ஸ் பண்ண எடத்துல புகார் தரணுமா இல்ல காவல் நிலையத்துல புகார் தரணுமா?

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
அன்புடன் ஆர்.பி.ஓம்

எனக்கு சிம் கார்டு2 மெமரி கார்டு ut பட அனைத்தும் பெற வழி இருக்கா சிம் கார்டை போலவே மெமரி கார்டும் முக்கியம் எனக்கு
போன் லாக் பண்ணனுமா?
சிம் லாக் பண்ணனுமா?
பண்றதுனா எப்படி பண்ணனும்
artel ,vodafone 2 சிம் இருக்கு அதுல. வேற நம்பர்லருந்து எப்படி அந்த அலுவலகங்களுக்கு தொடர்பு கொள்வது ?
வந்த அன்றே கேள்விகளை அடுக்குராரப்பான்னு சிரமமா எடுத்துக்க வேணாம் ,காரணம் இங்கே கேட்டு தெரிந்துகொள்ள யாருமில்லைஎன்னுடைய தொழிலால் விளைந்த தனிமை இது. தயவுசெய்து சிரமம் பார்க்காமல் உதவ வேண்டும்.
சென்னையில் உள்ள நண்பர்கள் யாரேனும் உதவ முடிந்தால் 9094867089 கால் பண்ணுங்க
ஜி.பி .ஆர். எஸ் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தூரம் kanakkiduvadhu போல நாமே நமது செல் நம்பரை பதிவிட்டு நம்ம செல் போன் எங்க இயங்கிற்றுக்குனு கண்டு பிடிக்க முடியுமா?

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
அன்புடன் ஆர்.பி.ஓம்

(தொலைபேசி என் மின் அஞ்சல் முகவரி - இவற்றை தவிர்க்கவும்) - நிர்வாகம்

R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

PostR.P.OM Sun Apr 14, 2013 1:59 pm

இங்கே பவர் கட் ஆகும் கொஞ்ச நேரத்துல மீண்டும் சந்திப்போம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
அன்புடன் ஆர்.பி.ஓம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 14, 2013 2:35 pm

ஈகரையில் இணைத்ததற்கு முதலில் நன்றிகள்

உங்களின் கேள்வி பதிவை படித்தேன்

உங்களின் மொபைல் தொலைந்துவிட்டது அதை திரும்ப பெறுவது எப்படி என்று கேட்டு இருக்கிறீர்கள்

முதலில் உங்களின் மொபைலை இன்சூரன்ஸ் செய்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் சொல்லும் வழிமுறைப்படி செயல்படுங்கள்.

தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Mதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Uதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Tதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Hதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Uதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Mதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Oதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Hதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Aதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Mதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  Eதொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 14, 2013 2:41 pm

Muthumohamed wrote:முதலில் உங்களின் மொபைலை இன்சூரன்ஸ் செய்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் சொல்லும் வழிமுறைப்படி செயல்படுங்கள்.

இன்சுரன்ஸ் கிடைக்க முதலில் Police FIR copy தேவை
பின் குறிப்பு sim கார்டை வேண்டுமென்றால் அதே நம்பரை தொலைபேசி அலுவலகத்தில் கேட்டு கூடுதல் பணம் செலுத்தி பெறலாம் மொபைலோ அல்லது மெம்மரி கார்டோ கிடைப்பது அரிதினும் அரிது அவ்வையார் சொன்னதை விட அரிது அம்மாம்பெரிய மோட்டார் பைக்கையே அஞ்சு நிமிஷத்துல பாட்ஸ் பாட்சா பிரிச்சு வித்திடுறாங்க இத்துனூண்டு மொபைல் கிடைக்குமா

ஈகரை தமிழ் களஞ்சியம் தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 14, 2013 3:07 pm

இன்சுரன்ஸ் பணம் கிடைக்க நிறைய அலையவேன்டி வருமே. ஐய்யோ

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 14, 2013 3:09 pm

கூடுதலாக காசு பறிக்க செல்போன் விற்கும் நிறுவனங்கள் கூறும் பொய்யான வாக்குறுதி தான் இந்த செல்போன் இன்சூரன்ஸ். இந்த இன்சூரன்ஸ்சை வைத்து மெமரிகார்டை கூட திரும்ப பெறமுடியாது.

ஏமாறாதீர்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 14, 2013 3:49 pm

அப்படியே FIR வாங்கி இன்ஷூரன்ஸ் அப்ருவல் வரதுக்குள்ள
7G அலைபேசி மார்க்கட்டில் வந்திடும் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 14, 2013 3:50 pm

ராஜு சரவணன் wrote:கூடுதலாக காசு பறிக்க செல்போன் விற்கும் நிறுவனங்கள் கூறும் பொய்யான வாக்குறுதி தான் இந்த செல்போன் இன்சூரன்ஸ். இந்த இன்சூரன்ஸ்சை வைத்து மெமரிகார்டை கூட திரும்ப பெறமுடியாது. ஏமாறாதீர்கள்.
இன்சுரன்ஸ் நிறுவனங்கள் என்றாலே திருடர்கள் தான். இது நமக்கு அவர்களிடம் claim பண்ண போகும்போது தான் தெரியவரும்.

R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013

PostR.P.OM Sun Apr 14, 2013 5:14 pm

புன்னகை மிக்க நன்றி நண்பர்களே
சந்தோஷமாருக்கு உங்கள் பதில் தருகின்ற அக்கறை
ஜி.பி .ஆர். எஸ் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தூரம் கணக்கிடுவது போல நாமே நமது செல் நம்பரை பதிவிட்டு நம்ம செல் போன் எங்க எந்த இடத்துல இயங்கிற்றுக்குனு IMEI எண்கள் வைத்து கண்டு பிடிக்க முடியாதா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 14, 2013 5:31 pm

R.P.OM wrote:புன்னகை மிக்க நன்றி நண்பர்களே
சந்தோஷமாருக்கு உங்கள் பதில் தருகின்ற அக்கறை
ஜி.பி .ஆர். எஸ் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தூரம் கணக்கிடுவது போல நாமே நமது செல் நம்பரை பதிவிட்டு நம்ம செல் போன் எங்க எந்த இடத்துல இயங்கிற்றுக்குனு IMEI எண்கள் வைத்து கண்டு பிடிக்க முடியாதா?

முதலில் தொலைந்து போன செல்போன் on - னில் இருக்க வேண்டும், அப்படியே இருந்தாலும் அது எங்கு உள்ளது என்பதை கண்டறியும் கருவி நம்மிடம் இருக்க வேண்டும், அப்படியே இருந்தாலும், அந்த செல்போன்னில் GPRS வசதி activate செய்யபட்டிருக்க வேண்டும்.

இதெல்லாம் இருந்தால் GPRS கொண்டு கண்டுபிடிக்க முடியும்.

(நீகள் கூறுவது போல் GPRS சை வைத்து நாம் போனை பற்றிய எந்த விசயமும் பெற முடியாது, நீங்கள் கேட்டதால் மேற்கண்ட விளக்கம் கொடுத்துளேன் )

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக