ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

+3
ராஜு சரவணன்
SajeevJino
bala23
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by bala23 Fri Apr 12, 2013 10:52 am

அனைவருக்கும் வணக்கம்
எனது உறவினர் மாணவி தற்சமயம் 12 ம் வகுப்பு (கணிதம் வேதியியல் இயற்பியல் கணிணி அறிவியல்) தோ்வு எழுதியுள்ளார்...
பொதுத்தேர்வில் எப்படியும் 1000 மதிப்பெண்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
மதுரையில் உள்ள கல்லூரி ஏதேனும் ஒன்றில் பி.எஸ்சி பிரிவில் சேர நினைக்கிறார்
அவருக்கு கீழ்கண்ட பி.எஸ்சி பிரிவுகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமாக உள்ளது.
தயவு செய்து தெரிந்தவர்கள் வழிகாட்டவும்
1. MATHS
2. I.T
3 COMPUTER SCIENCE
அதே போல் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்கும் I .T க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றும் அறிய முற்படுகிறோம்.

நன்றி...







இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by SajeevJino Fri Apr 12, 2013 11:31 am

Maths எடுத்து படிப்பது சிறந்தது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by ராஜு சரவணன் Fri Apr 12, 2013 7:23 pm

இந்த முடிவை(MATHS , IT ,COMPUTER SCIENCE ) நீங்கள் எடுத்தீர்களா அல்லது உங்கள் உறவினர் மாணவி எடுத்ததா?

மேலும் வேலைக்கு செல்லும் பொருட்டு கேட்கிறீர்களா அல்லது வீட்டில் இருபதற்கு எதாவது சிறந்த படிப்பு படித்தால் போதும் என்று பார்கிறீர்களா?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by தர்மா Fri Apr 12, 2013 7:26 pm

ப்ய்சிக்ஸ் பெஸ்ட். இந்தியாவில் நூற்றுகணக்கான ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. கொஞ்சம் மனது வைத்து படித்தால் அரசு செலவிலேயே சிறந்த ஆராய்ச்சியாளர் ஆகி விடலாம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by அசுரன் Fri Apr 12, 2013 9:56 pm

நல்ல கேள்வி ராஜு சரவணன். தெளிவான கேள்விகள் தான் நல்ல பதிலை தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by ராஜா Sat Apr 13, 2013 11:32 am

அவரின் குறிக்கோள் அல்லது விருப்பம் என்னவென்று கேளுங்கள் அதன்படி தொடர சொல்லுங்கள். பெற்றோரின் விருபத்திற்கு இணங்க துறையை தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான மாணவர்கள் அந்த சோகத்திலிருந்து மீண்டு நன்றாக படிக்க ஆரம்பிக்கும் பொது அநேகமாக கடைசி செமெஸ்டரில் இருப்பார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by யினியவன் Sat Apr 13, 2013 11:53 am

ராஜா wrote:அவரின் குறிக்கோள் அல்லது விருப்பம் என்னவென்று கேளுங்கள் அதன்படி தொடர சொல்லுங்கள். பெற்றோரின் விருபத்திற்கு இணங்க துறையை தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான மாணவர்கள் அந்த சோகத்திலிருந்து மீண்டு நன்றாக படிக்க ஆரம்பிக்கும் பொது அநேகமாக கடைசி செமெஸ்டரில் இருப்பார்கள்.
நாங்க கிரவுண்ட்ல இல்லேன்னா கேண்டீன்ல தான் இருந்தோம் ராஜா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by bala23 Sat Apr 13, 2013 4:19 pm

பதிலளித்து மதிப்பு தந்த அனைவருக்கும் நன்றி !
இந்த பாட தேர்வுகள் அனைத்தும் மாணவியின் விருப்பம் மட்டுமே...
கைவசம் ஒரு தொழிலுடன் வீட்டில் இருப்பதற்கு ஒரு சிறந்த படிப்பை எதி பார்க்கிறார்
நன்றி :வணக்கம்:




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by யினியவன் Sat Apr 13, 2013 4:25 pm

மாத்ஸ் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரிக்கு வீட்டில் இருந்தே
ட்யூஷன் சொல்லித்தர நல்ல வாய்ப்பு இருக்கு.

ஐடி, கம்ப் சயன்சுக்கு அவ்வளவாக சொல்ல இயலாது - ஆன்லைன் ஜாப்ஸ் கிடைக்கலாம் - இன்று இதை படிக்காமலே கூட பலரும் செய்கிறார்கள் எனவே என் கருத்து இதற்கு அது பெட்டர் என்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by ராஜு சரவணன் Sat Apr 13, 2013 5:27 pm

யினியவன் wrote:மாத்ஸ் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரிக்கு வீட்டில் இருந்தே
ட்யூஷன் சொல்லித்தர நல்ல வாய்ப்பு இருக்கு.

ஐடி, கம்ப் சயன்சுக்கு அவ்வளவாக சொல்ல இயலாது - ஆன்லைன் ஜாப்ஸ் கிடைக்கலாம் - இன்று இதை படிக்காமலே கூட பலரும் செய்கிறார்கள் எனவே என் கருத்து இதற்கு அது பெட்டர் என்று.

சரியான பதில்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை Empty Re: கல்வி சம்பந்தமான அறிவுரை தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum