ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by ரா.ரா3275 Thu Apr 11, 2013 10:47 pm

First topic message reminder :

இப்போதெல்லாம்
காதல் வருவதே இல்லை
கனவுகளில் கூட

அழகுத் ததும்பி வழியும்
கண்கள் கொண்டாடும்
கவினுறுப் பெண்களைக் கண்டால் கூட
காதல் வருவதே இல்லை
இப்போதெல்லாம்

கழுத்து முறியத் திரும்பிப் பார்க்கும்
காமம் வழிவதே இல்லை
இப்போதெல்லாம்

பெண்ணுரசலோடு இறுக்கமாய் அமர்ந்தும்
கவிதைகளாய்க் கூட வழிவதில்லை காதல்
இப்போதெல்லாம்

"அப்படியெனில்...
மன நலப் பிரச்சினை
மருத்துவம் செய்துகொள் "
-இப்படியும் தோன்றும்
கிழட்டு நக்கல் கீற்றுச் சிரிப்பு

அட போங்கய்யா...

பார்வதியம்மாளின் பேரன்
பாலச்சந்திரன் தங்கம்
இன்று
திருமணமாகாதோருக்குக் கூட
பிள்ளைப் பாசத்தைப்
பிரித்துக்கொடுத்துவிட்டுப்
போன பின்னர்

விளங்காத காதல்
இருந்தாலென்ன?
செத்தாலென்ன?

விடியல் தீபம் ஏற்றும் நேரம் இது

எனவே

விளங்காத காதல்
இருந்தாலென்ன?
செத்தாலென்ன?


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 224747944

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Emptyஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 12, 2013 6:59 pm

ரா.ரா3275 wrote:இப்போதெல்லாம்
காதல் வருவதே இல்லை
கனவுகளில் கூட

புரிதலின் உச்சம்... பாராட்டுகள்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by ரா.ரா3275 Fri Apr 12, 2013 7:02 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:சோகம் தலை தூக்கிக் கிடக்கும்போது காதல் எப்படி வரும் என்ற அர்த்தத்தில் சொன்னது... குழப்பிவிட்டேனோ?... சிரி
பார்வதி அம்மாளின் பேரன் என்று ஏன் வந்தது?

இன்னும் குழப்பமா இருந்தா சொல்ல வேண்டாம் ராரா புன்னகை

பார்வதி அம்மா பேரன அவங்களோட பேரன்னுதானே சொல்ல முடியும்?...
இதுக்கு மேல புரியலேனா... அய்யோ, நான் இல்லை


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 224747944

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Emptyஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by ரா.ரா3275 Fri Apr 12, 2013 7:04 pm

Aathira wrote:நெஞ்சை நெகிழ வைத்த கவிதை ரா.ரா.
//திருமணமாகாதோருக்குக் கூட
பிள்ளைப் பாசத்தைப்
பிரித்துக்கொடுத்துவிட்டுப்
போன பின்னர்//
உண்மை. படித்தேன். படித்தேன். படிக்கப் படிக்க வடித்தன விழிகள் வெந்நீர்த் தாரையை.

அந்தக் குண்டு விழிகளும் கொழுகொழு உருவமும்....குண்டுகள் பாய்ந்து கிடப்பதும்
கண்களுக்குள் கட்டில் போட்டு மல்லாந்து கிடக்கிறது இன்னும்...

நன்றி உங்கள் பாராட்டுக்கு...


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 224747944

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Emptyஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by யினியவன் Fri Apr 12, 2013 7:13 pm

எப்படியோ நீங்களும் ஆதிராவும் மரமண்டைக்கு புரிய வெச்சிட்டீங்க - ரொம்ப சந்தோஷம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by யினியவன் Fri Apr 12, 2013 7:16 pm

ரா.ரா3275 wrote:
பார்வதி அம்மா பேரன அவங்களோட பேரன்னுதானே சொல்ல முடியும்?...
இதுக்கு மேல புரியலேனா... அய்யோ, நான் இல்லை
பார்வதி அம்மாளின் பேரனாய் இருந்தாலும்
மொத மொத நாங்க அவர பார்க்கறப்ப
அவர் பேரு என்னான்னு தான் கேப்போம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by யினியவன் Fri Apr 12, 2013 7:19 pm

Aathira wrote: மண்டையில் அடி மண்டையில் அடி
புரியலேன்னு கேள்வி கேட்டா இந்த அடி அடிச்சா உங்க கிட்ட படிக்கற புள்ளைகளுக்கு எப்படி அறிவு வளரும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by ரா.ரா3275 Fri Apr 12, 2013 7:25 pm

யினியவன் wrote:எப்படியோ நீங்களும் ஆதிராவும் மரமண்டைக்கு புரிய வெச்சிட்டீங்க - ரொம்ப சந்தோஷம் புன்னகை

நீங்க மர மண்டையா?... அதிர்ச்சி
போடா உனக்கு 'பொடா' ரெடின்னு என்னை அனுப்பி வைக்கிற ஐடியா இருக்கு போல தெரியுதே...


இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 224747944

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Aஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Emptyஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Rஇப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இப்போதெல்லாம்  காதல் வருவதே இல்லை - Page 2 Empty Re: இப்போதெல்லாம் காதல் வருவதே இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum