புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_c10காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_m10காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_c10காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_m10காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_c10காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_m10காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Apr 12, 2013 7:21 pm

1991-ல் நடிக்க வந்தவடிவேலு வுக்கு இப்போது வயது 53. சுமார் 300 படங்களில் நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்குத் தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு, ‘ஆனா, தயவுசெஞ்சு கல்யாணத்துக்கு வரணும்னு சிரமப்பட்டுக்காதீங்க. பிள்ளைங்களை நானே ஒரு நாள் உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துர்றேன்!’ என்று பாலீஷாகச் சேதி சொல்லி யிருக்கிறார் வடிவேலு. பத்திரிகை யாளர்களுக்கு அந்தத் தகவலும் இல்லை. ரசிகர் மன்றத்தினருக்கு ‘வர வேண்டாம்!’ என்று மிகக் கண்டிப் பான கட்டளை.

மதுரை நகரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு மண்டபத்தில், கடந்த ஞாயிறு அன்று நடந்தது திருமணம். மண்டபத்தை புக் பண்ணும்போதுகூட, எந்த வடிவேலு என்று சொல்லாமல் மண்டபத்தை புக் செய்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் வடிவேலுவின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த ராஜ்கிரண், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் ‘கண்டிப்பாக நாங்கள் வருவோம்!’ என்று சொல்லியபோது, ‘சூழ்நிலை அப்படி இருக்குண்ணே. பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு நானே உங்க வீட்டுக்கு வந்திடுறேன்!’ என்றாராம் வடிவேலு.

காலை 9-10 முகூர்த்தத்துக்கு 9.30 மணிக்குத்தான் மேடைக்கே வந்தார் வடிவேலு. பட்டு வேட்டி, சட்டை அணிந்து அமைதியாக அமர்ந்து திருமணச் சடங்குகளில் ஈடுபட்டார். மேடைக்கு முன், முதல் வரிசையில் உட்கார்ந்து தன் பேத்தி யின் திருமணத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் வடிவேலுவின் அம்மா சரோஜினி அம்மாள்.
மணமகள் அருகே கலகலவென இருந்தார்கள் வடிவேலுவின் மற்ற இரு மகள்களான கார்த்திகாவும் கலைவாணியும். கார்த்திகா எம்.பி.ஏ., கலைவாணி எம்.சி.ஏ. பட்டதாரிகள். வடிவேலுவின் ஒரே மகன் சுப்பிரமணியன், சென்னையில் பி.பி.ஏ. படிக்கிறார்.

காலை 8 மணியில் இருந்தே ‘மச்சான்’ சடங்குகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த சுப்பிரமணியன், செம ஸ்டைல் லுக்கில் இருந்தார். வடிவேலுவின் மாப்பிள்ளை சதீஷ்குமார், காமராசர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் இருக்கும் விளாம்பட்டியைச் சேர்ந்தவர். எம்.ஃபார்ம். பட்டதாரியான சதீஷ்குமார், மதுரையில் ஒரு மருந்து நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக் கிறார்.

மகள் கழுத்தில் தாலி ஏறும் வரை சின்ன பதைபதைப்புடன் இருந்த வடிவேலு, கெட்டிமேளம் உற்சாகமாகக் கொட்டி முழக்கப்பட்ட பிறகே ரிலாக்ஸானார். அதன் பிறகு, அருகில் இருப்பவர்களுடன் வழக்கமான கேலி, கிண்டல் மூடுக்கு வந்தார்.
முகூர்த்தத்துக்கு முந்தைய நாள் இரவு 14 வகை பதார்த்தங்களுடன் விருந்து, முகூர்த்த நாளில் 17 வகை உணவுடன் விருந்து என உறவினர்களைக் குஷிப்படுத்திய வடிவேலு மொய் வசூலிக்கவில்லை. ”ரொம்ப நாள் கழிச்சு சொந்தக்காரங்களோட சந்தோஷமா இருக்கேன். அவங்க வர்றதே பெரிய கௌரவம். மொய் கிய்னுலாம் எதுவும் வாங்கிப்புடாதீங்க!” என்பது வடிவேலுவின் கட்டளை. திருமணப் பத்திரிகை, தாம்பூலப்பை என எந்த இடத்திலும் நடிகர் என்ற வார்த்தையை அச்சிடவில்லை. பத்திரிகையிலும் தன் பெயரை எஸ்.என்.வடிவேலு என்றுதான் பிரசுரித்திருந்தார்.

திருமண மண்டபத்துக்குப் பின்புறம் கேரவன் ஒன்று நின்றது. யாரேனும் மிக முக்கிய வி.ஐ.பி. வருவார் என்ற நினைப்புக்கு மாறாக, அதைப் பயன்படுத்தியது வடிவேலுவேதான். உறவினர்களில் ஒருவராக கேரவனுக்குள் சென்றுவிட்டோம். ”ஏண்ணே… சினிமாக்காரங்க வரலை?’ என்று இயல்பாகக் கேட்டோம். ”சினிமாக்காரங்களைக் கூப்பிட்டா, கட்சிக்காரங்களைக் கூப்பிடணும். கட்சின்னா, நமக்கு தி.மு.க-வும் வேணும். அ.தி.மு.க – வும் வேணும். கலைஞரய்யாவைக் கூப்பிட்டா, ஜெயலலிதா அம்மாவையும் கூப்பிடணும். அப் புறம் ரசிகர்களையும் கூப்பிடணும். தாக்குப் பிடிக்குமாய்யா? அதனாலதான் யாரையும் கூப்பிடலை. மக கல்யாணத்தை சிம்பிளாதான் வைக்கிறேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். சினிமாவுல அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சாச்சு. மகன் கல்யாணத்தைத் தடபுடலா வெச்சி அசத்திப்புடலாம்!” என்று பாந்தமாகச் சிரிக்கிறார் அப்பா வடிவேலு.

- விகடன் -

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 12, 2013 7:26 pm

நல்ல விஷயம் - அரசியல் சினிமாத்துறை பிரபலங்கள்
வந்திருந்தால் சொந்தங்கள் அன்னியப்பட்டிருப்பார்கள்.

குடும்ப நிகழ்வாக நடத்தி அனுபவித்தது அருமை.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Apr 12, 2013 7:26 pm

அது தான் அவருக்கு பாதுகாப்பு என்று தெரியும் இனி



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 12, 2013 7:29 pm

அதே அதே - அப்புறம் க்ரூப் க்ரூப்பா ஆட்டோல ஏத்திட்டு போயி அடிப்பானுக புன்னகை




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Apr 12, 2013 7:47 pm

அதே
காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Athe

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 12, 2013 8:00 pm

தர்மான்னே - ரொம்ப நல்லவேன்னு பட்டம் வாங்க இது ரொம்ப ஓவருங்க புன்னகை




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Apr 12, 2013 8:12 pm

நம்பிட்டேன்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 12, 2013 9:07 pm

காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Tamil-movies-vadivelu-daughter-wedding-photos02
காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Tamil-movies-vadivelu-daughter-wedding-photos01

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 11:02 pm

யினியவன் wrote:நல்ல விஷயம் - அரசியல் சினிமாத்துறை பிரபலங்கள்
வந்திருந்தால் சொந்தங்கள் அன்னியப்பட்டிருப்பார்கள்.

குடும்ப நிகழ்வாக நடத்தி அனுபவித்தது அருமை.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

அவர் அதிகமாக அடிபட்டு இறக்கிறார் என்பது இதிலே தெரிகிறது




காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Mகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Uகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Tகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Hகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Uகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Mகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Oகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Hகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Aகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Mகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  Eகாமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sat Apr 13, 2013 4:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக