ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" இதுவும் கடந்து போகும் "

3 posters

Go down

" இதுவும் கடந்து போகும் " Empty " இதுவும் கடந்து போகும் "

Post by பூர்ணகுரு Thu Apr 11, 2013 10:46 am

ஒருஆசிரமத்தில்சீடனொருவன்தன்குருவிற்குபணிவிடைகள்செய்துகல்விகற்றுவந்தான்.
தன்கல்விகாலம்முடிந்துவெளிசெல்லஎண்ணியபோது, குருசீடனிடம்ஓர்ஓலைச்சுவடிகொடுத்துஎன்றுதீராத்துயரத்திற்குசெல்கிறாயோ
அன்றுஇதைதிறந்துபார்எனக்கூறிசீடனைவழியனுப்பிவைக்கிறார்.

சீடனும்அரசுமெய்க்காவலன்பதவிவகித்துவாழ்வைசெம்மையாகநடத்தி
எண்பதுஅகவைஅடைந்தும்அவ்வோலைச்சுவடிதேவைஏற்படாததால்
அதனைதனஅரசருக்குஅளித்துஅதன்சிறப்பையும்எடுத்துக்கூறுகிறார்.

சிலநாட்களில்அந்நாட்டின்மீதுஎதிரிநாடுபடைதொடுத்துவெற்றிபெற்றுஅம்மன்னனைதுரத்திச்செல்கிறது. மன்னனும்ஓர்மலைக்குகையில்ஒளிந்துஎல்லாத்தையும்இழந்ததைநினைத்துவருந்துகையில்
மெய்க்காவலன்கொடுத்தஓலைச்சுவடிஞாபகம்வரஅதனைஎடுத்துப்பார்க்கிறார்.

அதில்"இதுவும்கடந்துபோகும்" எனும்வாக்கியம்மட்டுமேஇருந்தது.

அரசனுக்குஎதுவும்புரியவில்லை, இந்நேரத்தில்அவரைதுரத்தியஎதிரிபடை
அவர்கிடைக்காமல்வெளியேறியது. அதேசமயத்தில்அம்மலையில்வாழும்மலைவாழ்மக்கள்அரசரைஅடையாளம்கண்டுஉபசரித்துஇடமளிக்கஅரசர்அவர்களுக்குபோர்முறைகள்பயிற்றுவித்துபெரும்படைஉருவாக்கிஎதிரிநாட்டின்மீதுபடைஎடுத்துவெற்றிபெற்றுதன்நாட்டைமீட்டுகிறான்.

பின்னர்இவ்வெற்றியைமக்களும்அரசரும்கொண்டாடுகையில்அம்மெய்க்காவலன்அரசனிடம்எப்படிஉங்களால்இதெல்லாம்முடிந்ததுஎனக்கேட்கஅரசர்நடந்தவைகூற, மெய்க்காவலன்அந்தஓலைச்சுவடியில்அப்படிஎன்னஎழுதிஇருந்ததுஎனவினவ, அரசனும்"இதுவும்கடந்துபோகும்" எனும்வாக்கியம்இருந்ததுஎனவும்,

மெய்க்காவலன்ஆம்அரசே, அன்று"இதுவும்கடந்துபோகும்" எனநீங்கள்படித்தபோதுஉங்கள்துன்பம்விலகிஇன்றுஇன்பமாகஉள்ளீர்
ஆனால்"இதுவும்கடந்துபோகும்" என்பதைமறக்காதீர்என்றார். அரசரும்அதன்உண்மையைஏற்றுசெமையாகஆட்சிபுரிந்தார்.



நீதி: இன்பமும்துன்பமும்நிரந்தரமல்ல... "இதுவும்எதுவும்கடந்துபோகும்" என்பதேஇக்கதையின்நீதி.



விஜய்தொலைகாட்சிஅலைவரிசையில்நடிகர்சூர்யாதனதுதந்தை"திரு. சிவக்குமார்" அவர்கள்எப்பொழுதும்நினைவுபடுத்தும்கதைஇதுஎனஎல்லோரிடமும்பகிர்ந்தார்.



மிகவும்சிறப்பானஉண்மையைஉணர்த்தும்கதை!
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

" இதுவும் கடந்து போகும் " Empty Re: " இதுவும் கடந்து போகும் "

Post by Muthumohamed Thu Apr 11, 2013 12:39 pm

நீதி: இன்பமும்துன்பமும்நிரந்தரமல்ல... "இதுவும்எதுவும்கடந்துபோகும்" என்பதேஇக்கதையின்நீதி.

நாம் அனைவரும் இதை புரிந்து நடந்தால் சரி

கதை உணர்த்தும் நீதி அருமையிருக்கு நன்றி

கதை பகிர்வு சூப்பருங்க



" இதுவும் கடந்து போகும் " M" இதுவும் கடந்து போகும் " U" இதுவும் கடந்து போகும் " T" இதுவும் கடந்து போகும் " H" இதுவும் கடந்து போகும் " U" இதுவும் கடந்து போகும் " M" இதுவும் கடந்து போகும் " O" இதுவும் கடந்து போகும் " H" இதுவும் கடந்து போகும் " A" இதுவும் கடந்து போகும் " M" இதுவும் கடந்து போகும் " E" இதுவும் கடந்து போகும் " D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

" இதுவும் கடந்து போகும் " Empty Re: " இதுவும் கடந்து போகும் "

Post by positivekarthick Thu Apr 11, 2013 9:23 pm

நல்ல பகிர்வு நன்றி !


" இதுவும் கடந்து போகும் " P" இதுவும் கடந்து போகும் " O" இதுவும் கடந்து போகும் " S" இதுவும் கடந்து போகும் " I" இதுவும் கடந்து போகும் " T" இதுவும் கடந்து போகும் " I" இதுவும் கடந்து போகும் " V" இதுவும் கடந்து போகும் " E" இதுவும் கடந்து போகும் " Empty" இதுவும் கடந்து போகும் " K" இதுவும் கடந்து போகும் " A" இதுவும் கடந்து போகும் " R" இதுவும் கடந்து போகும் " T" இதுவும் கடந்து போகும் " H" இதுவும் கடந்து போகும் " I" இதுவும் கடந்து போகும் " C" இதுவும் கடந்து போகும் " K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

" இதுவும் கடந்து போகும் " Empty Re: " இதுவும் கடந்து போகும் "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum