புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_m10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_m10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_m10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10 
52 Posts - 59%
heezulia
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_m10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_m10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_m10செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 07, 2012 11:33 pm

1) உலகத்திலேயே கடவுள் உண்டா? என்னும் ஆராய்ச்சியை முறையாகச் செய்வது சைவ சமயம் ஒன்றுதான்.

ஏனையச் சமயங்கள் நம்பிக்கையைத்தான் வலியுறுத்துகின்றன. சைவ சித்தாந்தமும் (செம்பொருள் துணிவு) நம்பிக்கை அவசியம் வேண்டுமென்றே கூறுகிறது. ஆனால், மனிதனுக்கு அறிவு இருப்பதால் கடவுளை நேரடியாக உணர்த்த முடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்னும் உண்மையை அறிவியல் வழியில் நிலைநாட்டலாம் எனக் கருதுகிறது.

சித்தாந்தம் என்றால் என்ன? 'முடிந்த முடிபு' என்பது இதன் பொருளாகும்.
எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் நாம் ஒரு முடிவு கொள்வோம்.பின்னர் அப்பொருளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இறுதியாக ஒரு முடிவு கொள்வோம். இதுவே 'முடிந்த முடிபு' ஆகும்.

சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிபாகவும் வரலாம்; ஆயினும் அஃது ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலை போல அல்லாமல், நிலைத்து நிற்கும் முடிபாகித் திகழுமாகையால், அதுவே 'முடிந்த முடிபு' என்று வழங்கப் பெறும்.

''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை
இறை,
உயிர்,
தளை.


(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 15, 2013 10:18 pm

2) ''செம்பொருள் துணிவில்' 'முடிந்த முடிபாக' கொள்ளப்படும் பொருள்கள் மூன்று. அவை இறை, உயிர், தளை. (இதனை வடமொழியில் முறையே பதி, பசு, பாசம் என்பர்).

முதலில் இறையை எடுத்துக் கொள்வோம்.
இறை அதாவது கடவுள். இதற்கு மூன்றுவிதமான பொருள் சொல்லலாம்.
1. கடவுதல் என்றால் இயக்குதல்; எனவே கடவுள் என்றால் உலகை இயக்குபவர்.
2. கடவுள் = உள்ளத்தைக் கடந்தவர்.
3. கடவுள் (கட+உள்) = கடவுள் உலகைக் கடந்தவர்; அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர்.


கடவுள் கொள்கையை ‘செம்பொருள் துணிவு (சை.சி.) இருவகையில் விளக்குகிறது.

ஒன்று: கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிப்பதன் மூலம்.
இரண்டு: கடவுளுக்குரிய இயல்புகளையும் குணங்களையும் கூறுவதன் மூலம்.

(தொடரும்)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Apr 16, 2013 10:04 am

அவசியமான அழகிய தொடர்,, தொடருங்கள்... சூப்பருங்க



சதாசிவம்
செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) – ஓர் எளிய அறிமுகம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

PostMurali1946 Tue Apr 16, 2013 11:48 am

[center]அவசியம் தொடர வேண்டுகிறேன்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 16, 2013 10:54 pm

3) கடவுள் உண்டு.

கடவுள் உண்டு என்று சொல்வோமானால் அதை காரணங்கள் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். அதேபோல் கடவுள் இல்லை என்று சொல்வோரது வாதங்கள் பொருந்தாது என்று நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் கடவுள் உண்டு என்பதை நடுநிலையோடு ஏற்றுக் கொள்ள முடியும். முதலில் கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிக்கலாம் வாருங்கள்!

ஒரு பொருள் உண்டென்பதை மூன்று வழிகளில் மெய்ப்பிக்கலாம். அவை காட்சி, கருதல் மற்றும் பெரியோரது பெருமொழிகள். இப்படிச் சொன்னால் புரியாது. உங்களுக்கு எடுத்துக்காட்டோடு சொல்கிறேன்.

எடுத்துக்காட்டு: தொலைவில் புகை தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

காட்சி: நம் கண்களுக்கு புகை தெரிகிறது அல்லவா? இப்படி ஐம்பொறிகளின் வாயிலாக அறிவதே காட்சியாகும்.

கருதல்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை நாம் பலமுறை நேரில் கண்டுள்ளோமாதலால், நெருப்பைக் காணாமலேயே, புகையை மட்டும் கண்டு நெருப்பு அங்கு உள்ளது என்பதை திடமாக அறிகின்றோம். இதுதான் கருதல்.

பெரியோரது பெருமொழிகள்: நெருப்பிலிருந்துதான் புகை உண்டாகின்றது என்பதை அனுபவத்தால் அறிந்த பெரியவர்கள் சொல்லும் வாக்கை வைத்து அறிந்து கொள்வது.

காட்சி, கருதல் என்பதை மெய்ப்பிப்பது கடினமாதலால், பெரியோரது பெருமொழிகள் முதன்மையான வழியாக செம்பொருள் துணிவில் (சை.சி) ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
(தொடரும்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 17, 2013 10:35 am

நல்ல விளக்கம் தொடருங்கள்!!!
சைவ சித்தாந்தம் என்பதற்கு செம்பொருள் துணிவு என்று எங்கும் கேள்விப்பட்டதில்லை.
விளக்குங்கள்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 6:18 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக