புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
47 Posts - 81%
heezulia
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
470 Posts - 75%
heezulia
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
93 Posts - 15%

23 Posts - 4%
E KUMARAN
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
8 Posts - 1%
prajai
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_m10தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினந்தந்தி தலையங்கம்...​தண்ணீரை சேமிக்க இதுதான் வழி!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Apr 11, 2013 9:29 am

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும், வான்இன்று அமையாது ஒழுக்கு என்று பாடினார் வள்ளுவர் பெருந்தகை. அதாவது, எந்த வகையில் உயர்ந்தவரும், இந்த உலகில்நீர் இல்லாமல் வாழ முடியாது. அதுபோல, மழை பெய்யவில்லை என்றால், தண்ணீரில் இடையராத ஓட்டமும், இல்லையென்றும் ஆகிவிடும் என்றார். இது, ஒரு முக்கால உண்மையாகும். அதைத்தான் தமிழ்நாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பொய்த்ததால், நமது ஏரிகளில், குளங்களில், ஆறுகளில், ஏன் கிணறுகளில் கூட தண்ணீர் வற்றிப்போய்விட்டது. காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததால், காவிரி டெல்டா பாசன பகுதி களும் பாலைவனம்போல் ஆகிவிட்டது. தமிழ்நாட்டை பொருத்தமட்டில், நமக்கு நீர்வளம் மிகமிக குறைவு ஆகும். பல இடங்களில் விவசாயி வானத்தை பார்த்துக்கொண்டுதான் ஏக்கத்தோடு நிற்கிறான். அதனால்தான் பண்டைய காலங்களில் மழைநீரை சேமிக்கும் வகையில், ஏராளமான ஏரிகள், குளங்கள், திருக்குளங்கள் வெட்டப்பட்டு, அதற்கான வரத்து கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரை பெரிதும் நம்புவதால், கிணறுகளும் ஏராளமாக இருக்கின்றன.
-
தற்போதுள்ள நிலைமையில், தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதற்கேற்ப வரத்து இல்லை. தற்போதுள்ள நிலைமையில் 11 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை தமிழ்நாட்டில் இருக்கிறது.வீட்டு உபயோகத்துக்கும், நீர்ப்பாசனத்துக்கும், கால் நடைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தற்போதைய தண்ணீர் தேவை 1,868 டி.எம்.சி. ஆகும். ஆனால், நமக்கு கிடைப்பதோ 1,681 டி.எம்.சி.தான். 187 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இப்போதுள்ள நிலையில், மழைகாலத்தில் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை தேக்கி வைக்கமுடியாமல், கடலில் போய் வீணாக கலப்பதைகண்கூடாக பார்க்கலாம். இதுபோல, ஏரிகளிலும், குளங்களிலும் தண்ணீர் நிரமபியவுடன், மீதமுள்ள தண்ணீர் வழிந்தோடி வீணாக போகிறது. ஆக, நீர்வளம் இல்லாத நமது மாநிலத்தில், மழை காலத்தில் வீணாக போகும் தண்ணீரை தேக்கி வைத்தால்தான், எதிர்காலத்தில் மிகமோசமானதண்ணீர் பஞ்சத்தை சந்திக்கவேண்டிய நிலையை தவிர்க்கமுடியும்.
ஆறுகளில் மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த காலம்காலமாக தவறிவிட்டதால்தான், தண்ணீரை இழுத்துப்பிடிக்காமல் வேகமாக ஓடவைத்து கடலில் கலக்க வைக்கிறது. ஆறுகளில், குளங்களில், ஏரிகளில் தண்ணீர் நிரம்பி அப்படியே நின்றால்தான், அருகில் உள்ள கிணறுகளில் எல்லாம் தண்ணீர் ஊறும். பூமியும் நீர்ப்பதத்தோடு இருக்கும். முதல்-அமைச்சர்ஜெயலலிதா அறிவித்தபடி 36 ஆயிரம் பாசன ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை புனரமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. மேட்டூர் அணை முன்பு இருந்த கொள்ளளவில் இப்போது இல்லை. சேறும், வண்டல் மண்ணும் நீர் நிலைகளின் கொள்ளளவை குறைத்துவிட்டது. ஆற்றிலே மணல் அள்ளுகிறார்கள் என்றால், அது கொள்ளையடிப்பதற்காக. ஆனால், நீர்நிலைகளில் தேங்கியிருக்கும் வண்டல் மண்ணையும், கரிசல் மண்ணையும் விவசாயிகளை நீ விலையின்றி எடுத்துக்கொண்டு உன் விவசாயத்துக்கு பயன்படுத்திக்கொள் என்றால், மகிழ்ச்சியோடு எடுத்துக்கொள்வார்கள். விளைச்சல் பெருக தன் வயலிலும் பயன்படுத்திக்கொள்வார்கள்.
-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்பு ஆட்சி நடத்தியபோது,மழை நீர் சேகரிப்பு திட்டம் என்ற ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தினார். அவர் புள்ளி வைத்துக் கொடுத்தார். ஆனால், செயல்படுத்தவேண்டிய அதிகாரிகள், இப்போது அதில்தொய்வு காட்டுகிறார்கள். உடனடியாக தமிழ்நாட்டின் நீர்வளத்தை சேமிக்க, ஆறுகளில் தடுப்பு அணை, கடலில் போய் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்காக புதிய நீர்நிலைகள் அமைத்தல், ஆறுகளை இணைத்தல், எல்லாவற்றுக்கும் மேலாக மழைநீர் திட்டத்தை மும்முரமாக செயல்படுத்துதல் ஆகியவற்றில் அரசு மட்டுமல்லாமல், அரசு எந்திரம் என்று கூறப்படும் அதிகாரிகள் வர்க்கமும் முழுவீச்சில் இயங்க வேண்டும். மழைவளம் இல்லாவிட்டாலும், இருப்பதை சேமித்து சிறப்பாக, வளமாக, வாழ்வோம் என்பதையே தாரக மந்திரமாக கொண்டு செயல்படுவோம்.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 11:39 am

அருமையிருக்கு நீர்ன் அருமை அது இல்லாத போது தான் தெரியும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக