ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்!

3 posters

Go down

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Empty புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்!

Post by சிவா Wed 10 Apr 2013 - 23:13

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Jayalalitha-watch1

ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் எந்தெந்த விஷயங்களில், எப்படி நடந்து கொண்டனர் என்பவை எல்லாம் விக்கிலீக்ஸ் அவ்வப்போது வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சி தலவர்களின் போக்கைப் பற்றி சில செய்திகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்கள் போன்றவற்றை தற்போது விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதாவது 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009-ம் ஆண்டு மார்ச் மாதமும் அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில், விடுதலைப் புலிகள் விஷயத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எப்படி மாறுபட்ட வகையில் செயல்பட்டனர் என்று விரிவாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின் அனுப்பிய தகவல் தொகுப்பில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி புகழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் அனுப்பிய தகவலில்,

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதல்- அமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஒடுக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக செயல்பட்டு வந்தனர்.

இது தொடர்பாக தமிழக காவல் துறையில் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “என்ன ஆனாலும் சரி… தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒடுக்க எங்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் விடுதலைப்புலிகளை அழிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்” என்றார். இதை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக திகழ்வது தெரிகிறது. அவரது துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக இருந்த விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. -என்று அந்த தகவல் தொகுப்பில் கூறப்பட்டு இருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும் சென்னை தூதரகம் சில தகவல்களை வாஷிங்டனுக்கு அனுப்பி இருந்தது. அதையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டு இருக்கிறது. அதில் விடுதலைப்புலிகள் மீதான பயம் காரணமாகவே, கருணாநிதி அந்த அமைப்பை ஆதரித்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் கருணாநிதியின் விடுதலைப்புலி ஆதரவு நிலை எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக சென்னை தூதரகம் தகவல் அனுப்பியது தெரிய வந்துள்ளது.

Jayalalitha flushed out LTTE from TN – Wikileaks!
********************************************************

The latest Wikileaks revelations throw light on how the LTTE influenced political parties in Tamil Nadu in the 1980′s and 1990′s, starting from the IPKF days till the crackdown on the dreaded outfit after Rajiv Gandhi’s assassination.

Two dispatches sent by the US mission in Chennai to Washington – one in April 1990 and the other in March 2009 – compare contrasting approaches of AIADMK supremo J Jayalalithaa and DMK chief M Karunanidhi towards the LTTE.

Assuming office as chief minister soon after Rajiv Gandhi’s assassination, Jayalalithaa “ordered crackdown on the LTTE, which for long had operated openly in the state. A bureaucrat, who held a key security portfolio at the time, told post (embassy officials) that Jayalalithaa ordered him to do ‘whatever it takes to finish off the LTTE’ in Tamil Nadu, even if it required extrajudicial killings of LTTE associates in the state,” said a dispatch sent by the then US consul general in Chennai, Andrew T Simkin. The cable further added that she is an “iron lady” and “even her fiercest critics acknowledge that Jayalalithaa’s aggressive approach went a long way towards pushing the LTTE out of Tamil Nadu”.

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Logo


புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Empty Re: புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்!

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 0:13

எனக்கென்னமோ இந்த தகவல் உண்மை என்று நினைக்கிறேன்

தகவலுக்கு நன்றி அண்ணா



புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Mபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Uபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Tபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Hபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Uபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Mபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Oபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Hபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Aபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Mபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Eபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Empty Re: புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்!

Post by யினியவன் Thu 11 Apr 2013 - 0:20

இருவருமே வேடதாரிகள் - இருவருக்குமே சினிமாத்துறை அத்துபடியாச்சே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Empty Re: புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்!

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 0:25

யினியவன் wrote:இருவருமே வேடதாரிகள் - இருவருக்குமே சினிமாத்துறை அத்துபடியாச்சே!!!

உண்மை உண்மை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Mபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Uபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Tபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Hபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Uபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Mபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Oபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Hபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Aபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Mபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Eபுலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்! Empty Re: புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா - விக்கிலீக்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவியது அமெரிக்கா! :விக்கிலீக்ஸ்
» ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
» Unlocker - அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» புலிகளை பலப்படுத்தும் 'சூப்பர் சக்திகள்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum