Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
Page 1 of 1
6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_687087.jpg
சென்னை: சட்டசபையில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எதிர்த்து, தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க்கள், ஆறு பேரும், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சட்டசபை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது , அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் தாக்க முயன்றனர். இது தொடர்பாக சட்டசபையில் நடந்து கொண்ட விதம் குறித்து உரிமைக்குழுவுக்கு, பிரச்னை அனுப்பப்பட்டது. உரிமைக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முருகேசன், பார்த்தசாரதி, நல்லதம்பி உள்ளிட்ட ஆறு பேர் சட்டசபை கூட்டத்தொடரில் 6 மாதம் பங்கேற்க சபாநாயகர் தடைவிதித்தார். இதனை எதிர்த்து 6 எம்.எல்.ஏ.க்களும் ஒரே மனுவாக நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி ராஜேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது.
சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
இன்று நடந்த விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி வாதிடுகையில், ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளிக்க வேண்டி உள்ளதால், கட்சி சார்பில் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே சட்டசபையில் 6 எம்.எல்..க்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டசபை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து, கோர்ட் நோட்டீசினை அரசு தரப்பு வழக்கறிஞர் சோமையாஜி பெற்றுக்கொண்டார். இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார.
தினமலர்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
» நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
» சட்டசபை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம் - சட்டசபை செயலாளர் பூபதி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|