புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
Page 5 of 14 •
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#949921First topic message reminder :
அன்பு உறவுகளே ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மீண்டும் மீண்டும் புதியவராக (எப்படி என்று யாரும் கேட்ககூடாது)வருபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகளை நமது ஈகரையின் மிக முக்கிய புள்ளி ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1. வித்தியாசமான பெயர்களை கொண்டு பதிவு செய்யவேண்டும் , உதா : அவந்திகா , முருகனடிமை , இறைவனடிமை , கபாலி , பெருச்சாளி .... etc
2. பின்னூட்டமிடும் முறைகளில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் , அதாவது அதிகமாக கமா , ஃபுல் ஸ்டாப் , ஸ்மைலி பயன்படுத்த வேண்டும் (இதை ஏற்கனவே பயன்படுதியவராக இருந்தால் மீண்டும் கண்டிப்பாக இவைகளை தொடவே கூடாது )
3. அதிகமாக சென்னை தமிழ் அல்லது கொங்கு தமிழில் கதைக்க!!! வேண்டும்.
4. கண்டிப்பாக ஆர்வகோளாரில் யாருமே சீண்டாத உங்களின் பழைய பதிவுகளை நோண்டி எடுத்து தொப்பி போட கூடாது. இது உங்களுக்கே ஆப்படித்துவிடும் அபாயமுள்ளது
5. எப்போதும் ப்ராக்ஸி செர்வர் உபயோகித்து தான் உள்நுழைய வேண்டும் , யார் எவ்வளவு நக்கலடித்தாலும் எவ்வளவு அவசரமானாலும் ஒரிஜினல் ஐபி முகவரியை பயன்படுத்தி வரக்கூடாது.
6. நன்றாக தமிழில் கவிதை கட்டுரை எழுதும் புலமை பெற்றிருந்தாலும் , எழுத்துபிழைகளும் ஆங்கில வார்த்தைகளும் அதிகம் இருக்குமாறு பின்னூட்டமிடவேண்டும்
7. மிக முக்கியமான டிப்ஸ் :-
உங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்களோ இல்லையோ தானாக சிலரின் பதிவுகளுக்கு சென்று "ஆஹா , ஓஹோ, சூப்பர்" என்று பின்னூட்டமிட வேண்டும் முக்கியமாக கே பாலா சார் , அசுரன் , இனியவன் போன்ற CIDக்களின் பதிவுகளுக்கு.
மேலும் குறிப்புகள் வந்தால் உடனுக்குடன் update செய்கிறேன் , சிறந்த முறையில் ஈகரையில் வலம் வாழ்த்துகள்

Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950122- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:பதிவிட்ட நீங்களே ஒரு சிமைலி வைத்த காரணத்தால் எங்கம்மா டாஸ்மாக் அரசியின் சார்பில் அவதூறு வழக்கு துக்ளக் சோ தொடருவார் - அவரை சு சாமி வழி மொழிவார்ராஜா wrote:என்ன கொடுமை இது .....
கொலவெறின்னு பேரு வச்சிருந்தப்ப ஒரே நகைச்சுவை பதிவா போட்டிங்க ...
இனியவன்னு பேரை மாற்றிக்கிட்டு பயங்கரவாதியா ஆயிட்டிங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950123- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
[quote="DERAR BABU"]
அடிக்கலாம் பறக்கும் படையை கவனித்துக்கொள்ளவும்
balakarthik wrote:ராஜா wrote:சரி சரி எல்லோரும் படிச்சாச்சா , நாளை ஒரு model test இருக்கு அதனால் அனைவரும் ரெடியா இருங்க
பிட் அடிச்சுகலாமா ?
அடிக்கலாம் பறக்கும் படையை கவனித்துக்கொள்ளவும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950124- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:சிமைலி போடாமலே எல்லோரையும் சிரிக்க வைத்து இன்னும் சிமைலி போட்டு சிரிக்கணுமா ?யினியவன் wrote:
நான் இனிமேல் ஒரு சிமைலியும் வைப்பதில்லை
என்று ஈகரை தளம் மீது சத்தியம் செய்கிறேன்....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950357- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இந்தப் பதிவில் நிறைய உள்குத்து கொலக்குத்தா இருக்கே...சம்பந்தப்பட்டவங்களுக்கு சைடுல நடுவுல முன்னால பின்னாலன்னு கண்டபடி கன்னாபின்னான்னு குத்துனா சரி...
வர வர நம்ம ராஜாவுக்கு குசும்பு கொப்பளிக்க ஆரம்பிச்சிடுச்சு...
ஆமா...நம்ம பாலா சார்,அசுரன் வாத்தியார்,கொலவெறி @ இனியவன் அண்ணன் இவங்கல்லாம் உளவுத்துறை போலீசா?...
ஆமா...அது என்ன பொய்யான ஐ.பி.அட்ரெஸ்....இந்த விஞ்ஞானம் எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...
வர வர நம்ம ராஜாவுக்கு குசும்பு கொப்பளிக்க ஆரம்பிச்சிடுச்சு...
ஆமா...நம்ம பாலா சார்,அசுரன் வாத்தியார்,கொலவெறி @ இனியவன் அண்ணன் இவங்கல்லாம் உளவுத்துறை போலீசா?...
ஆமா...அது என்ன பொய்யான ஐ.பி.அட்ரெஸ்....இந்த விஞ்ஞானம் எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950362- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதையும் சொல்லிக் கொடுத்து நல்லவங்களையும் கெடுக்கனுமா?ரா.ரா3275 wrote:
ஆமா...அது என்ன பொய்யான ஐ.பி.அட்ரெஸ்....இந்த விஞ்ஞானம் எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...
ஆசையைப் பாரேன் ஆசைய!!!
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950365- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:அதையும் சொல்லிக் கொடுத்து நல்லவங்களையும் கெடுக்கனுமா?ரா.ரா3275 wrote:
ஆமா...அது என்ன பொய்யான ஐ.பி.அட்ரெஸ்....இந்த விஞ்ஞானம் எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...
ஆசையைப் பாரேன் ஆசைய!!!
அண்ணே...ஒரு அறிவாளி உருவாக விடமாட்டீங்களே...
என் மர மண்டைக்கு அதெல்லாம் ஏறவே மாட்டேங்குது...
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950373- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வீட்டுக்கு ஒரு அறிவாளி திட்டம் தான் அரசு அமுல் படுத்தியிருக்குரா.ரா3275 wrote:
அண்ணே...ஒரு அறிவாளி உருவாக விடமாட்டீங்களே...
என் மர மண்டைக்கு அதெல்லாம் ஏறவே மாட்டேங்குது...
உங்க வீட்ல அவங்க தான் அறிவாளி எனவே வேண்டாம் வீண் முயற்சி
வீணா ரிஸ்க் எடுத்து களேபரம் ஆயிடப் போவுது ஜாக்கிரதை ராரா
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950374- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:வீட்டுக்கு ஒரு அறிவாளி திட்டம் தான் அரசு அமுல் படுத்தியிருக்குரா.ரா3275 wrote:
அண்ணே...ஒரு அறிவாளி உருவாக விடமாட்டீங்களே...
என் மர மண்டைக்கு அதெல்லாம் ஏறவே மாட்டேங்குது...
உங்க வீட்ல அவங்க தான் அறிவாளி எனவே வேண்டாம் வீண் முயற்சி
வீணா ரிஸ்க் எடுத்து களேபரம் ஆயிடப் போவுது ஜாக்கிரதை ராரா
அண்ணே...இப்படி உண்மையைப் போட்டு ஒடைச்சா என் இமேஜ் என்னாவுறது?...
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#950379- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
DERAR BABU wrote:வீணா ரிஸ்க் எடுத்து களேபரம் ஆயிடப் போவுது ஜாக்கிரதை ராரா
ரிஸ்க் எடுகுறதேல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்புடற மாதிரி ..
ஆமா...இவரு ஏன் என்னைய கோத்து விடுறாரு?...
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
#0- Sponsored content
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
Similar topics
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
» ஈகரையில் உறுப்பினராக விரும்புபவர்களுக்கு!
» பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?
» காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 14