ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

+21
kannammak62
ஜாஹீதாபானு
அசுரன்
krishnaamma
சரவணன்
ரா.ரா3275
Muthumohamed
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
DERAR BABU
Aathira
mbalasaravanan
balakarthik
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
jagasathya
பூவன்
உமா
பாலாஜி
சிவா
ராஜா
25 posters

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ராஜா Wed Apr 10, 2013 4:34 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மீண்டும் மீண்டும் புதியவராக (எப்படி என்று யாரும் கேட்ககூடாது)வருபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகளை நமது ஈகரையின் மிக முக்கிய புள்ளி ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


1. வித்தியாசமான பெயர்களை கொண்டு பதிவு செய்யவேண்டும் , உதா : அவந்திகா , முருகனடிமை , இறைவனடிமை , கபாலி , பெருச்சாளி .... etc

2. பின்னூட்டமிடும் முறைகளில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் , அதாவது அதிகமாக கமா , ஃபுல் ஸ்டாப் , ஸ்மைலி பயன்படுத்த வேண்டும் (இதை ஏற்கனவே பயன்படுதியவராக இருந்தால் மீண்டும் கண்டிப்பாக இவைகளை தொடவே கூடாது )

3. அதிகமாக சென்னை தமிழ் அல்லது கொங்கு தமிழில் கதைக்க!!! புன்னகை வேண்டும்.

4. கண்டிப்பாக ஆர்வகோளாரில் யாருமே சீண்டாத உங்களின் பழைய பதிவுகளை நோண்டி எடுத்து தொப்பி போட கூடாது. இது உங்களுக்கே ஆப்படித்துவிடும் அபாயமுள்ளது

5. எப்போதும் ப்ராக்ஸி செர்வர் உபயோகித்து தான் உள்நுழைய வேண்டும் , யார் எவ்வளவு நக்கலடித்தாலும் எவ்வளவு அவசரமானாலும் ஒரிஜினல் ஐ‌பி முகவரியை பயன்படுத்தி வரக்கூடாது.

6. நன்றாக தமிழில் கவிதை கட்டுரை எழுதும் புலமை பெற்றிருந்தாலும் , எழுத்துபிழைகளும் ஆங்கில வார்த்தைகளும் அதிகம் இருக்குமாறு பின்னூட்டமிடவேண்டும்

7. மிக முக்கியமான டிப்ஸ் :-

உங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்களோ இல்லையோ தானாக சிலரின் பதிவுகளுக்கு சென்று "ஆஹா , ஓஹோ, சூப்பர்" என்று பின்னூட்டமிட வேண்டும் முக்கியமாக கே பாலா சார் , அசுரன் , இனியவன் போன்ற CIDக்களின் பதிவுகளுக்கு.



மேலும் குறிப்புகள் வந்தால் உடனுக்குடன் update செய்கிறேன் , சிறந்த முறையில் ஈகரையில் வலம் வாழ்த்துகள் என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by யினியவன் Tue May 07, 2013 1:42 pm

balakarthik wrote:டைனோசர் இல்லேங்கற தைரியத்துலத்தானே சொன்னிங்க அதா விட டேஞ்சரஸ் பண முதலைகள் நம்மூருல இருக்காங்க அவுங்க கிட்ட சிக்கிடபோரிங்க
என்னா ஆ ஆ ஆ ஆ தூ ஊ ஊ டைனோசர் இல்லியா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by balakarthik Tue May 07, 2013 1:46 pm

யினியவன் wrote:
balakarthik wrote:டைனோசர் இல்லேங்கற தைரியத்துலத்தானே சொன்னிங்க அதா விட டேஞ்சரஸ் பண முதலைகள் நம்மூருல இருக்காங்க அவுங்க கிட்ட சிக்கிடபோரிங்க
என்னா ஆ ஆ ஆ ஆ தூ ஊ ஊ டைனோசர் இல்லியா?
அட ஆமாம் தல Jurassic Park part 3 லையே கொன்னுட்டாங்க பாருங்க அப்புறம் part 4 கூட வரவே இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by பூவன் Tue May 07, 2013 1:47 pm

யினியவன் wrote:
balakarthik wrote:டைனோசர் இல்லேங்கற தைரியத்துலத்தானே சொன்னிங்க அதா விட டேஞ்சரஸ் பண முதலைகள் நம்மூருல இருக்காங்க அவுங்க கிட்ட சிக்கிடபோரிங்க
என்னா ஆ ஆ ஆ ஆ தூ ஊ ஊ டைனோசர் இல்லியா?

நீங்கள் ஏன் இப்போ பல்லியை கூப்பிடுறீங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by md.thamim Tue May 07, 2013 1:47 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
balakarthik wrote:டைனோசர் இல்லேங்கற தைரியத்துலத்தானே சொன்னிங்க அதா விட டேஞ்சரஸ் பண முதலைகள் நம்மூருல இருக்காங்க அவுங்க கிட்ட சிக்கிடபோரிங்க
என்னா ஆ ஆ ஆ ஆ தூ ஊ ஊ டைனோசர் இல்லியா?
அட ஆமாம் தல Jurassic Park part 3 லையே கொன்னுட்டாங்க பாருங்க அப்புறம் part 4 கூட வரவே இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ஜாஹீதாபானு Tue May 07, 2013 2:07 pm

இன்னைக்குமா?????????????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by சிவா Thu Aug 28, 2014 3:43 pm

மேலும் அப்டேட் செய்யுங்கள் தல!


ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 3:46 pm

சிவா wrote:மேலும் அப்டேட் செய்யுங்கள் தல!
மேற்கோள் செய்த பதிவு: 1083315

வில்லங்கம் உள்ள இருக்கா? யாரது?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ராஜா Thu Aug 28, 2014 3:47 pm

சிவா wrote:மேலும் அப்டேட் செய்யுங்கள் தல!
இப்ப கொஞ்ச நாளா உற்சாகபானம் அருந்தாததால் மூளை கிரிமினலா வேலை செய்யமாட்டேன்குது தல ... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 3:49 pm

ராஜா wrote:
சிவா wrote:மேலும் அப்டேட் செய்யுங்கள் தல!
இப்ப கொஞ்ச நாளா உற்சாகபானம் அருந்தாததால் மூளை கிரிமினலா வேலை செய்யமாட்டேன்குது தல ... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1083325

சும்மா தானே இருக்கிங்க இந்த வேலைய பாருங்க...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by பாலாஜி Thu Aug 28, 2014 3:52 pm

மறுபடியும் முதலில் இருந்தா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 12 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
» ஈகரையில் உறுப்பினராக விரும்புபவர்களுக்கு!
» பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?
» காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum