ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

+21
kannammak62
ஜாஹீதாபானு
அசுரன்
krishnaamma
சரவணன்
ரா.ரா3275
Muthumohamed
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
DERAR BABU
Aathira
mbalasaravanan
balakarthik
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
jagasathya
பூவன்
உமா
பாலாஜி
சிவா
ராஜா
25 posters

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ராஜா Wed Apr 10, 2013 4:34 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மீண்டும் மீண்டும் புதியவராக (எப்படி என்று யாரும் கேட்ககூடாது)வருபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகளை நமது ஈகரையின் மிக முக்கிய புள்ளி ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


1. வித்தியாசமான பெயர்களை கொண்டு பதிவு செய்யவேண்டும் , உதா : அவந்திகா , முருகனடிமை , இறைவனடிமை , கபாலி , பெருச்சாளி .... etc

2. பின்னூட்டமிடும் முறைகளில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் , அதாவது அதிகமாக கமா , ஃபுல் ஸ்டாப் , ஸ்மைலி பயன்படுத்த வேண்டும் (இதை ஏற்கனவே பயன்படுதியவராக இருந்தால் மீண்டும் கண்டிப்பாக இவைகளை தொடவே கூடாது )

3. அதிகமாக சென்னை தமிழ் அல்லது கொங்கு தமிழில் கதைக்க!!! புன்னகை வேண்டும்.

4. கண்டிப்பாக ஆர்வகோளாரில் யாருமே சீண்டாத உங்களின் பழைய பதிவுகளை நோண்டி எடுத்து தொப்பி போட கூடாது. இது உங்களுக்கே ஆப்படித்துவிடும் அபாயமுள்ளது

5. எப்போதும் ப்ராக்ஸி செர்வர் உபயோகித்து தான் உள்நுழைய வேண்டும் , யார் எவ்வளவு நக்கலடித்தாலும் எவ்வளவு அவசரமானாலும் ஒரிஜினல் ஐ‌பி முகவரியை பயன்படுத்தி வரக்கூடாது.

6. நன்றாக தமிழில் கவிதை கட்டுரை எழுதும் புலமை பெற்றிருந்தாலும் , எழுத்துபிழைகளும் ஆங்கில வார்த்தைகளும் அதிகம் இருக்குமாறு பின்னூட்டமிடவேண்டும்

7. மிக முக்கியமான டிப்ஸ் :-

உங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்களோ இல்லையோ தானாக சிலரின் பதிவுகளுக்கு சென்று "ஆஹா , ஓஹோ, சூப்பர்" என்று பின்னூட்டமிட வேண்டும் முக்கியமாக கே பாலா சார் , அசுரன் , இனியவன் போன்ற CIDக்களின் பதிவுகளுக்கு.



மேலும் குறிப்புகள் வந்தால் உடனுக்குடன் update செய்கிறேன் , சிறந்த முறையில் ஈகரையில் வலம் வாழ்த்துகள் என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by md.thamim Mon May 06, 2013 8:20 pm

[quote="ஜாஹீதாபானு"]
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:சொல்லி இருந்தா வேலை வாய்ப்பு உண்டாக்கி தந்திருப்பேன் ஜாலி
வேலில போற ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Images?q=tbn:ANd9GcSZh6MmKhzRycgezEbKMIywlUEHTMtCn4DRq2C3Le1gm9Fg3ggV எடுத்து யாராவது ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 9k= இதுக்குள்ள உட்டுப்பான்களா

கன்னத்தில் அறை சிரிப்பு சிப்பு வருது
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by யினியவன் Mon May 06, 2013 8:25 pm

md.thamim wrote: கன்னத்தில் அறை சிரிப்பு சிப்பு வருது
இரண்டு ஓணான் பார்சல் தமீமுக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by md.thamim Mon May 06, 2013 8:33 pm

யினியவன் wrote:
md.thamim wrote: கன்னத்தில் அறை சிரிப்பு சிப்பு வருது
இரண்டு ஓணான் பார்சல் தமீமுக்கு
ரெண்டு வேஷ்டி பார்சல் யினியவன்க்கு கிடைத்ததும் போன் பண்ணுங்க 2 ஓணான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by யினியவன் Mon May 06, 2013 8:51 pm

md.thamim wrote:ரெண்டு வேஷ்டி பார்சல் யினியவன்க்கு கிடைத்ததும் போன் பண்ணுங்க 2 ஓணான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு
எனக்கு எதுக்கு?
ஓணாண்டி புலவர் மாதிரி நீங்கதானே கவிதை எழுதறீங்க? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by பூவன் Mon May 06, 2013 8:52 pm

யினியவன் wrote:
md.thamim wrote:ரெண்டு வேஷ்டி பார்சல் யினியவன்க்கு கிடைத்ததும் போன் பண்ணுங்க 2 ஓணான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு
எனக்கு எதுக்கு?
ஓணாண்டி புலவர் மாதிரி நீங்கதானே கவிதை எழுதறீங்க? புன்னகை

ஓ இவர்தான் அவரா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by md.thamim Tue May 07, 2013 1:25 pm

யினியவன் wrote:
md.thamim wrote:ரெண்டு வேஷ்டி பார்சல் யினியவன்க்கு கிடைத்ததும் போன் பண்ணுங்க 2 ஓணான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு
எனக்கு எதுக்கு?
ஓணாண்டி புலவர் மாதிரி நீங்கதானே கவிதை எழுதறீங்க? புன்னகை

கவிதைக்கு சரியா கமெண்ட்ஸ் தாராதவுகளுக்கு ஸ்பெசல் லா ஒணான அவுங்க வேட்டிக்குள்ள விடுரது தான்

உங்களுக்கு தான் முதல் ஓணான் கிடைக்குனு நினைக்குறன் சிரிப்பு சிப்பு வருது
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by யினியவன் Tue May 07, 2013 1:29 pm

md.thamim wrote:கவிதைக்கு சரியா கமெண்ட்ஸ் தாராதவுகளுக்கு ஸ்பெசல் லா ஒணான அவுங்க வேட்டிக்குள்ள விடுரது தான்

உங்களுக்கு தான் முதல் ஓணான் கிடைக்குனு நினைக்குறன் சிரிப்பு சிப்பு வருது
அன்போட நீங்க குடுத்தா அந்த டைனோசரா இருந்தாலும் யாம் ஏற்றுகொள்வோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by balakarthik Tue May 07, 2013 1:33 pm

யினியவன் wrote:
md.thamim wrote:கவிதைக்கு சரியா கமெண்ட்ஸ் தாராதவுகளுக்கு ஸ்பெசல் லா ஒணான அவுங்க வேட்டிக்குள்ள விடுரது தான்

உங்களுக்கு தான் முதல் ஓணான் கிடைக்குனு நினைக்குறன் சிரிப்பு சிப்பு வருது
அன்போட நீங்க குடுத்தா அந்த டைனோசரா இருந்தாலும் யாம் ஏற்றுகொள்வோம்
டைனோசர் இல்லேங்கற தைரியத்துலத்தானே சொன்னிங்க அதா விட டேஞ்சரஸ் பண முதலைகள் நம்மூருல இருக்காங்க அவுங்க கிட்ட சிக்கிடபோரிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ராஜா Tue May 07, 2013 1:36 pm

தம்பி இன்னும் எங்களுக்கு டைனசோர் Fry வரல ..... ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by பூவன் Tue May 07, 2013 1:39 pm

ராஜா wrote:தம்பி இன்னும் எங்களுக்கு டைனசோர் Fry வரல ..... ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 676261



ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Images?q=tbn:ANd9GcQ624ECWVojB7-bIiI0pc0j3iyI-OF0VMJEygKK-hhaSMs_UvV4

இதான் இருக்கு அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  - Page 11 Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
» ஈகரையில் உறுப்பினராக விரும்புபவர்களுக்கு!
» பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?
» காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum