Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
+21
kannammak62
ஜாஹீதாபானு
அசுரன்
krishnaamma
சரவணன்
ரா.ரா3275
Muthumohamed
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
DERAR BABU
Aathira
mbalasaravanan
balakarthik
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
jagasathya
பூவன்
உமா
பாலாஜி
சிவா
ராஜா
25 posters
Page 11 of 14
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
First topic message reminder :
அன்பு உறவுகளே ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மீண்டும் மீண்டும் புதியவராக (எப்படி என்று யாரும் கேட்ககூடாது)வருபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகளை நமது ஈகரையின் மிக முக்கிய புள்ளி ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1. வித்தியாசமான பெயர்களை கொண்டு பதிவு செய்யவேண்டும் , உதா : அவந்திகா , முருகனடிமை , இறைவனடிமை , கபாலி , பெருச்சாளி .... etc
2. பின்னூட்டமிடும் முறைகளில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் , அதாவது அதிகமாக கமா , ஃபுல் ஸ்டாப் , ஸ்மைலி பயன்படுத்த வேண்டும் (இதை ஏற்கனவே பயன்படுதியவராக இருந்தால் மீண்டும் கண்டிப்பாக இவைகளை தொடவே கூடாது )
3. அதிகமாக சென்னை தமிழ் அல்லது கொங்கு தமிழில் கதைக்க!!! வேண்டும்.
4. கண்டிப்பாக ஆர்வகோளாரில் யாருமே சீண்டாத உங்களின் பழைய பதிவுகளை நோண்டி எடுத்து தொப்பி போட கூடாது. இது உங்களுக்கே ஆப்படித்துவிடும் அபாயமுள்ளது
5. எப்போதும் ப்ராக்ஸி செர்வர் உபயோகித்து தான் உள்நுழைய வேண்டும் , யார் எவ்வளவு நக்கலடித்தாலும் எவ்வளவு அவசரமானாலும் ஒரிஜினல் ஐபி முகவரியை பயன்படுத்தி வரக்கூடாது.
6. நன்றாக தமிழில் கவிதை கட்டுரை எழுதும் புலமை பெற்றிருந்தாலும் , எழுத்துபிழைகளும் ஆங்கில வார்த்தைகளும் அதிகம் இருக்குமாறு பின்னூட்டமிடவேண்டும்
7. மிக முக்கியமான டிப்ஸ் :-
உங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்களோ இல்லையோ தானாக சிலரின் பதிவுகளுக்கு சென்று "ஆஹா , ஓஹோ, சூப்பர்" என்று பின்னூட்டமிட வேண்டும் முக்கியமாக கே பாலா சார் , அசுரன் , இனியவன் போன்ற CIDக்களின் பதிவுகளுக்கு.
மேலும் குறிப்புகள் வந்தால் உடனுக்குடன் update செய்கிறேன் , சிறந்த முறையில் ஈகரையில் வலம் வாழ்த்துகள்

Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
[quote="ஜாஹீதாபானு"]
balakarthik wrote:வேலில போற எடுத்து யாராவது இதுக்குள்ள உட்டுப்பான்களாஜாஹீதாபானு wrote:சொல்லி இருந்தா வேலை வாய்ப்பு உண்டாக்கி தந்திருப்பேன்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
இரண்டு ஓணான் பார்சல் தமீமுக்குmd.thamim wrote:
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
ரெண்டு வேஷ்டி பார்சல் யினியவன்க்கு கிடைத்ததும் போன் பண்ணுங்க 2 ஓணான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்குயினியவன் wrote:இரண்டு ஓணான் பார்சல் தமீமுக்குmd.thamim wrote:
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
எனக்கு எதுக்கு?md.thamim wrote:ரெண்டு வேஷ்டி பார்சல் யினியவன்க்கு கிடைத்ததும் போன் பண்ணுங்க 2 ஓணான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு
ஓணாண்டி புலவர் மாதிரி நீங்கதானே கவிதை எழுதறீங்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
யினியவன் wrote:எனக்கு எதுக்கு?md.thamim wrote:ரெண்டு வேஷ்டி பார்சல் யினியவன்க்கு கிடைத்ததும் போன் பண்ணுங்க 2 ஓணான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு
ஓணாண்டி புலவர் மாதிரி நீங்கதானே கவிதை எழுதறீங்க?
ஓ இவர்தான் அவரா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

கவிதைக்கு சரியா கமெண்ட்ஸ் தாராதவுகளுக்கு ஸ்பெசல் லா ஒணான அவுங்க வேட்டிக்குள்ள விடுரது தான்
உங்களுக்கு தான் முதல் ஓணான் கிடைக்குனு நினைக்குறன்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
அன்போட நீங்க குடுத்தா அந்த டைனோசரா இருந்தாலும் யாம் ஏற்றுகொள்வோம்md.thamim wrote:கவிதைக்கு சரியா கமெண்ட்ஸ் தாராதவுகளுக்கு ஸ்பெசல் லா ஒணான அவுங்க வேட்டிக்குள்ள விடுரது தான்
உங்களுக்கு தான் முதல் ஓணான் கிடைக்குனு நினைக்குறன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
டைனோசர் இல்லேங்கற தைரியத்துலத்தானே சொன்னிங்க அதா விட டேஞ்சரஸ் பண முதலைகள் நம்மூருல இருக்காங்க அவுங்க கிட்ட சிக்கிடபோரிங்கயினியவன் wrote:அன்போட நீங்க குடுத்தா அந்த டைனோசரா இருந்தாலும் யாம் ஏற்றுகொள்வோம்md.thamim wrote:கவிதைக்கு சரியா கமெண்ட்ஸ் தாராதவுகளுக்கு ஸ்பெசல் லா ஒணான அவுங்க வேட்டிக்குள்ள விடுரது தான்
உங்களுக்கு தான் முதல் ஓணான் கிடைக்குனு நினைக்குறன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
தம்பி இன்னும் எங்களுக்கு டைனசோர் Fry வரல .....
Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு
ராஜா wrote:தம்பி இன்னும் எங்களுக்கு டைனசோர் Fry வரல .....
இதான் இருக்கு அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
Similar topics
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
» ஈகரையில் உறுப்பினராக விரும்புபவர்களுக்கு!
» பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?
» காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|