ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

+21
kannammak62
ஜாஹீதாபானு
அசுரன்
krishnaamma
சரவணன்
ரா.ரா3275
Muthumohamed
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
DERAR BABU
Aathira
mbalasaravanan
balakarthik
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
jagasathya
பூவன்
உமா
பாலாஜி
சிவா
ராஜா
25 posters

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ராஜா Wed Apr 10, 2013 4:34 pm

அன்பு உறவுகளே ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மீண்டும் மீண்டும் புதியவராக (எப்படி என்று யாரும் கேட்ககூடாது)வருபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகளை நமது ஈகரையின் மிக முக்கிய புள்ளி ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

1. வித்தியாசமான பெயர்களை கொண்டு பதிவு செய்யவேண்டும் , உதா : அவந்திகா , முருகனடிமை , இறைவனடிமை , கபாலி , பெருச்சாளி .... etc

2. பின்னூட்டமிடும் முறைகளில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் , அதாவது அதிகமாக கமா , ஃபுல் ஸ்டாப் , ஸ்மைலி பயன்படுத்த வேண்டும் (இதை ஏற்கனவே பயன்படுதியவராக இருந்தால் மீண்டும் கண்டிப்பாக இவைகளை தொடவே கூடாது )

3. அதிகமாக சென்னை தமிழ் அல்லது கொங்கு தமிழில் கதைக்க!!! புன்னகை வேண்டும்.

4. கண்டிப்பாக ஆர்வகோளாரில் யாருமே சீண்டாத உங்களின் பழைய பதிவுகளை நோண்டி எடுத்து தொப்பி போட கூடாது. இது உங்களுக்கே ஆப்படித்துவிடும் அபாயமுள்ளது

5. எப்போதும் ப்ராக்ஸி செர்வர் உபயோகித்து தான் உள்நுழைய வேண்டும் , யார் எவ்வளவு நக்கலடித்தாலும் எவ்வளவு அவசரமானாலும் ஒரிஜினல் ஐ‌பி முகவரியை பயன்படுத்தி வரக்கூடாது.

6. நன்றாக தமிழில் கவிதை கட்டுரை எழுதும் புலமை பெற்றிருந்தாலும் , எழுத்துபிழைகளும் ஆங்கில வார்த்தைகளும் அதிகம் இருக்குமாறு பின்னூட்டமிடவேண்டும்

7. மிக முக்கியமான டிப்ஸ் :-

உங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்களோ இல்லையோ தானாக சிலரின் பதிவுகளுக்கு சென்று "ஆஹா , ஓஹோ, சூப்பர்" என்று பின்னூட்டமிட வேண்டும் முக்கியமாக கே பாலா சார் , அசுரன் , இனியவன் போன்ற CIDக்களின் பதிவுகளுக்கு.

மேலும் குறிப்புகள் வந்தால் உடனுக்குடன் update செய்கிறேன் , சிறந்த முறையில் ஈகரையில் வலம் வாழ்த்துகள் என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by சிவா Wed Apr 10, 2013 4:38 pm

கலக்கலான ஆராய்ச்சி தல! சிரிப்பு

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by பாலாஜி Wed Apr 10, 2013 4:39 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by உமா Wed Apr 10, 2013 4:41 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருமையான ஆராய்ச்சி.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by பூவன் Wed Apr 10, 2013 4:44 pm

அருமை அண்ணா , நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by jagasathya Wed Apr 10, 2013 4:54 pm

அடடா அருமை உங்கள் ஆராய்ச்சி மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் !!
மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி :suspect: சியர்ஸ் :silent: 🐰 நடனம் நடனம் நடனம்

கள்ளம், கபடம் வேண்டாம் ! சிறு குழந்தையை போல...

ஜகாசத்யநாராயணன் சிப்பு வருது சிரிப்பு அன்பு மலர் ஜாலி
jagasathya
jagasathya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/03/2013

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by யினியவன் Wed Apr 10, 2013 4:58 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

(நான் இப்ப வெறும் சிமைலி தான் போட்டுள்ளேன் - நான் பழைய உறுப்பினரா? பெயர் மாற்றி இப்ப இந்த பெயரில் வந்திருக்கேனான்னு எனக்கே குழப்பத்த உண்டு பண்ணிட்டீங்களே 2g ராஜா 2g ராஜா)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by உமா Wed Apr 10, 2013 5:00 pm

யினியவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

(நான் இப்ப வெறும் சிமைலி தான் போட்டுள்ளேன் - நான் பழைய உறுப்பினரா? பெயர் மாற்றி இப்ப இந்த பெயரில் வந்திருக்கேனான்னு எனக்கே குழப்பத்த உண்டு பண்ணிட்டீங்களே 2g ராஜா 2g ராஜா)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
முடியல

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by பூவன் Wed Apr 10, 2013 5:03 pm

எப்போதும் ப்ராக்ஸி செர்வர் உபயோகித்து தான் உள்நுழைய வேண்டும் , யார் எவ்வளவு நக்கலடித்தாலும் எவ்வளவு அவசரமானாலும் ஒரிஜினல் ஐ‌பி முகவரியை பயன்படுத்தி வரக்கூடாது.

இது தெரியாமல் போச்சே ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Wed Apr 10, 2013 5:43 pm

சிப்பு வருது ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  745155 சிரிப்பு சிப்பு வருது ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  745155 சிரிப்பு

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு  Empty Re: ஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Back to top

- Similar topics
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
» ஈகரையில் உறுப்பினராக விரும்புபவர்களுக்கு!
» பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?
» காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum