ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்

+5
mbalasaravanan
raja sekar.v
யினியவன்
balakarthik
soplangi
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Empty குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்

Post by soplangi Wed Apr 10, 2013 11:37 am

First topic message reminder :

மதுவிலக்கு விழிப்புணர்வு:

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 ELARGE_20130410015130509905

பூரண மதுவிலக்கு கோரி கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காந்தியவாதி சசிபெருமாள், மது அருந்துவோர் காலில் விழுந்து நேற்று நூதன முறையில் பிரசாரம் செய்தார். இடம்: வெரைட்டி ஹால் ரோடு, டாஸ்மாக் மதுபானக்கடை.

- தினமலர்

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Tamil-Daily-News_15096247197

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு மாவட்டங்களில் தொடர் பிரசாரம் செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி முதல் நடைபயணமாக சென்று, ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.கோவையில் நேற்று வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. கடை முன்பு தனது ஆதரவாளர்களுடன், கையில் தேசிய கொடியை பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிவிட்டு வெளியே வந்த ‘குடி‘மகன்கள் கையை பிடித்து, மது குடிக்காதீர்கள், உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றார். சிலர் இவர் சொல்வதை காதில் வாங்கவில்லை. இதையடுத்து, அவர்களது காலில் விழுந்து கெஞ்சினார். இவரது வேண்டுகோளை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மனம் உருகினர். மது வாங்கிவிட்டு வந்த பலர், அருகில் உள்ள பாருக்கு சென்று குடிக்காமல் நடையை கட்டிவிட்டனர். ஒருசிலர் பக்கத்தில் உள்ளவர்களிடம் பாட்டில்களை கொடுத்துவிட்டு சென்றனர். சிலர், இவரது கருத்தை கேட்காமல் தொடர்ந்து பார் இருந்த திசையை நோக்கி நடையை கட்டினர். சுமார் 2 மணி நேரம் அங்கேயே நின்று பிரசாரம் செய்தார். இவரை பார்த்துவிட்டு நிறைய குடிமகன்கள் மது வாங்க கடைக்கு வரவேயில்லை. இதன்பின்னர், அந்த இடத்தை காலி செய்துவிட்டு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கும், ஒரு மணி நேரம் நின்றுகொண்டு காலில் விழுந்து கெஞ்சினார். அந்த கடையிலும் கூட்டம் கலைந்தது.இது பற்றி சசிபெருமாள் கூறுகையில், ஒரு மனிதன் திருந்த வேண்டும், ஒரு குடும்பம் பிழைக்க வேண்டும் என்பதற்காக காலில் விழுகிறேன். இதனால் எனது மரியாதைக்கு இழுக்கு வந்துவிடாது. 40 பேரிடம் கூறினால், 4 பேராவது கேட்பார்கள். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பிரசாரம் செய்வேன் என்றார்.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Empty Re: குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்

Post by balakarthik Wed Apr 10, 2013 5:42 pm

Narmadha wrote:இப்படி எல்லாம் செய்தால் கண்டிப்பா திருந்த மாட்டார்கள் நம் குடி மகன்கள்.எனக்கு ரொம்ப நாள் ஆசை. ரோட்டில் பிணம்போல கண்டபடி படுத்து கிடக்கும் குடி மகன்களை ஒரு 10 நிமிடம் அழகா வீடியோ எடுக்கணும்.சுயநினைவு இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்..போவோர் வருவோர் எல்லாம் பாசத்துடன் அவர்களை எப்படி பார்க்கிறார்கள்...முடிந்தால் ஒரு தெரு நாயையும் பக்கத்தில் படுக்க வைத்துவிட வேண்டும்.பிறகு சுற்றி நாலு பன்றி கிடைத்தாலும் ரொம்ப சந்தோசம்.ஆசாமிக்கு சுய நினைவு வந்ததும் (அவருக்கு பிடித்த நாலு நல்ல மனிதர்களையும் வரவழைத்து...) அந்த அழகான வீடியோவை போட்டு காட்டனும்..ஒரு போட்டோ எடுத்து பெருசா பிரேம் பண்ணி வீட்டில் முன்னாடி தொங்கவிடனும்.குடித்துவிட்டால் இப்படிதான் நாம் இருப்போம் என்று தெரிந்தாலாவது திருந்துவார்கள்...அடுத்தவன் விழுந்து கிடந்ததுதான் எல்லாரும் பார்த்திருப்பார்கள்...அவன் இலட்சணத்த அவனே பார்த்தாதான் அவனுக்கு புரியும்....

எங்க இப்படி இப்படியெல்லாம் செஞ்சா மட்டும் நாங்க திருந்திடுவோமா என்ன இந்த சோகத்தை மறக்க இன்னும் நாலு ரவுண்டு எக்ஸ்ட்ராவாக உடுவோமே


ஈகரை தமிழ் களஞ்சியம் குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Empty Re: குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்

Post by mbalasaravanan Wed Apr 10, 2013 6:59 pm

சிவா wrote:
mbalasaravanan wrote:
சிவா wrote:கையில் உருட்டுக்கட்டையுடன் டாஸ்மாக் பக்கம் வருபவர்களை அடித்துத் துரத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.
மண்டையில் அடி இப்டியா நண்பரே

இப்படியா என்று என் தலையிலேயே அடித்து சோதித்துப் பார்க்கிறீர்களே! அய்யோ, நான் இல்லை

எல்லாம் ஒரு டெஸ்ட்டுக்கு தான் நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Empty Re: குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்

Post by Muthumohamed Wed Apr 10, 2013 11:06 pm

balakarthik wrote:ஆமானே ஆமாம் மதுவினால் உடல் நலம் கெடும் என்பது உண்மைத்தான் யாராவது மூலிகை பெட்ரோல் மாதிரி மூலிகை மது தயாரித்தா நம்ம நாட்டாமையும் , கிங்கும் ஸ்பான்சர் பண்ண தயாராம் நான் இந்த டயர் ட்யுபுல ரொப்பிவைக்கிரது மார்கெட்டிங், சேல்ஸ் இதெல்லாம் பார்த்துகிறேன் கம்பெனிக்கு பேர் கூட ரெடி மொடா குடி மூலிகை மது சூப்பருங்க

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Mகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Uகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Tகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Hகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Uகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Mகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Oகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Hகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Aகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Mகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Eகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Empty Re: குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்

Post by Muthumohamed Wed Apr 10, 2013 11:08 pm

Narmadha wrote:இப்படி எல்லாம் செய்தால் கண்டிப்பா திருந்த மாட்டார்கள் நம் குடி மகன்கள்.எனக்கு ரொம்ப நாள் ஆசை. ரோட்டில் பிணம்போல கண்டபடி படுத்து கிடக்கும் குடி மகன்களை ஒரு 10 நிமிடம் அழகா வீடியோ எடுக்கணும்.சுயநினைவு இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்..போவோர் வருவோர் எல்லாம் பாசத்துடன் அவர்களை எப்படி பார்க்கிறார்கள்...முடிந்தால் ஒரு தெரு நாயையும் பக்கத்தில் படுக்க வைத்துவிட வேண்டும்.பிறகு சுற்றி நாலு பன்றி கிடைத்தாலும் ரொம்ப சந்தோசம்.ஆசாமிக்கு சுய நினைவு வந்ததும் (அவருக்கு பிடித்த நாலு நல்ல மனிதர்களையும் வரவழைத்து...) அந்த அழகான வீடியோவை போட்டு காட்டனும்..ஒரு போட்டோ எடுத்து பெருசா பிரேம் பண்ணி வீட்டில் முன்னாடி தொங்கவிடனும்.குடித்துவிட்டால் இப்படிதான் நாம் இருப்போம் என்று தெரிந்தாலாவது திருந்துவார்கள்...அடுத்தவன் விழுந்து கிடந்ததுதான் எல்லாரும் பார்த்திருப்பார்கள்...அவன் இலட்சணத்த அவனே பார்த்தாதான் அவனுக்கு புரியும்..

..

உங்க யோசனை அருமையிருக்கு நன்றி



குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Mகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Uகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Tகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Hகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Uகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Mகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Oகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Hகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Aகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Mகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Eகுடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Empty Re: குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்

Post by இளமாறன் Wed Apr 10, 2013 11:12 pm

சொல்லி யாரும் திருந்த போவதில்லை ... அளவை வேண்டுமென்றால் குறைக்க கேட்கலாம் ... அரசு மது கடைகளை அதிக படுத்துமே தவிர குறைக்காது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் - Page 2 Empty Re: குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!
» பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்
» அன்பு காட்டுவதை வலியுறுத்தி தைவான் பெண் நூதன பிரசாரம்
» வாஜ்பாயியை காலில் விழுந்து வணங்க வைத்த சின்னப்பிள்ளை
» ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ஜீயர் காலில் விழுந்து ஆசி------அறிமுக நாயகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum