புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மதுவிலக்கு விழிப்புணர்வு:
பூரண மதுவிலக்கு கோரி கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காந்தியவாதி சசிபெருமாள், மது அருந்துவோர் காலில் விழுந்து நேற்று நூதன முறையில் பிரசாரம் செய்தார். இடம்: வெரைட்டி ஹால் ரோடு, டாஸ்மாக் மதுபானக்கடை.
- தினமலர்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு மாவட்டங்களில் தொடர் பிரசாரம் செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி முதல் நடைபயணமாக சென்று, ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.கோவையில் நேற்று வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. கடை முன்பு தனது ஆதரவாளர்களுடன், கையில் தேசிய கொடியை பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிவிட்டு வெளியே வந்த ‘குடி‘மகன்கள் கையை பிடித்து, மது குடிக்காதீர்கள், உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றார். சிலர் இவர் சொல்வதை காதில் வாங்கவில்லை. இதையடுத்து, அவர்களது காலில் விழுந்து கெஞ்சினார். இவரது வேண்டுகோளை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மனம் உருகினர். மது வாங்கிவிட்டு வந்த பலர், அருகில் உள்ள பாருக்கு சென்று குடிக்காமல் நடையை கட்டிவிட்டனர். ஒருசிலர் பக்கத்தில் உள்ளவர்களிடம் பாட்டில்களை கொடுத்துவிட்டு சென்றனர். சிலர், இவரது கருத்தை கேட்காமல் தொடர்ந்து பார் இருந்த திசையை நோக்கி நடையை கட்டினர். சுமார் 2 மணி நேரம் அங்கேயே நின்று பிரசாரம் செய்தார். இவரை பார்த்துவிட்டு நிறைய குடிமகன்கள் மது வாங்க கடைக்கு வரவேயில்லை. இதன்பின்னர், அந்த இடத்தை காலி செய்துவிட்டு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கும், ஒரு மணி நேரம் நின்றுகொண்டு காலில் விழுந்து கெஞ்சினார். அந்த கடையிலும் கூட்டம் கலைந்தது.இது பற்றி சசிபெருமாள் கூறுகையில், ஒரு மனிதன் திருந்த வேண்டும், ஒரு குடும்பம் பிழைக்க வேண்டும் என்பதற்காக காலில் விழுகிறேன். இதனால் எனது மரியாதைக்கு இழுக்கு வந்துவிடாது. 40 பேரிடம் கூறினால், 4 பேராவது கேட்பார்கள். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பிரசாரம் செய்வேன் என்றார்.
-- தினகரன்

ஆமானே ஆமாம் மதுவினால் உடல் நலம் கெடும் என்பது உண்மைத்தான் யாராவது மூலிகை பெட்ரோல் மாதிரி மூலிகை மது தயாரித்தா நம்ம நாட்டாமையும் , கிங்கும் ஸ்பான்சர் பண்ண தயாராம் நான் இந்த டயர் ட்யுபுல ரொப்பிவைக்கிரது மார்கெட்டிங், சேல்ஸ் இதெல்லாம் பார்த்துகிறேன் கம்பெனிக்கு பேர் கூட ரெடி மொடா குடி மூலிகை மது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவருக்கு இருக்கும் அக்கறை, பொறுப்பு குடிப்பவர்களுக்கு அவர்கள் குடும்ப நலன் மீது இருக்கனுமே.
அரசுக்கு இல்லைன்னு தான் தெரிஞ்சு போச்சே!!!
அரசுக்கு இல்லைன்னு தான் தெரிஞ்சு போச்சே!!!
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
நன்றி பாலா, யினியவன், ராஜா சேகர்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
காலில் விழுந்த திருந்திருவாங்கள நம்ம மக்கள்
கையில் உருட்டுக்கட்டையுடன் டாஸ்மாக் பக்கம் வருபவர்களை அடித்துத் துரத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இப்டியா நண்பரேசிவா wrote:கையில் உருட்டுக்கட்டையுடன் டாஸ்மாக் பக்கம் வருபவர்களை அடித்துத் துரத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.
mbalasaravanan wrote:இப்டியா நண்பரேசிவா wrote:கையில் உருட்டுக்கட்டையுடன் டாஸ்மாக் பக்கம் வருபவர்களை அடித்துத் துரத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.
இப்படியா என்று என் தலையிலேயே அடித்து சோதித்துப் பார்க்கிறீர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Narmadhaபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 22/05/2012
இப்படி எல்லாம் செய்தால் கண்டிப்பா திருந்த மாட்டார்கள் நம் குடி மகன்கள்.எனக்கு ரொம்ப நாள் ஆசை. ரோட்டில் பிணம்போல கண்டபடி படுத்து கிடக்கும் குடி மகன்களை ஒரு 10 நிமிடம் அழகா வீடியோ எடுக்கணும்.சுயநினைவு இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்..போவோர் வருவோர் எல்லாம் பாசத்துடன் அவர்களை எப்படி பார்க்கிறார்கள்...முடிந்தால் ஒரு தெரு நாயையும் பக்கத்தில் படுக்க வைத்துவிட வேண்டும்.பிறகு சுற்றி நாலு பன்றி கிடைத்தாலும் ரொம்ப சந்தோசம்.ஆசாமிக்கு சுய நினைவு வந்ததும் (அவருக்கு பிடித்த நாலு நல்ல மனிதர்களையும் வரவழைத்து...) அந்த அழகான வீடியோவை போட்டு காட்டனும்..ஒரு போட்டோ எடுத்து பெருசா பிரேம் பண்ணி வீட்டில் முன்னாடி தொங்கவிடனும்.குடித்துவிட்டால் இப்படிதான் நாம் இருப்போம் என்று தெரிந்தாலாவது திருந்துவார்கள்...அடுத்தவன் விழுந்து கிடந்ததுதான் எல்லாரும் பார்த்திருப்பார்கள்...அவன் இலட்சணத்த அவனே பார்த்தாதான் அவனுக்கு புரியும்..
..
..
"நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்".
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!
» பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்
» அன்பு காட்டுவதை வலியுறுத்தி தைவான் பெண் நூதன பிரசாரம்
» ஓ.பன்னீர்செல்வம் காலில் விழுந்து கதறி அழுது மயங்கி விழுந்த பெண் எம்.எல்.ஏ
» ஜெ., போட்டி வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ஜீயர் காலில் விழுந்து ஆசி------அறிமுக நாயகன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2