புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_m10குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Apr 10, 2013 11:37 am

மதுவிலக்கு விழிப்புணர்வு:

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் ELARGE_20130410015130509905

பூரண மதுவிலக்கு கோரி கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காந்தியவாதி சசிபெருமாள், மது அருந்துவோர் காலில் விழுந்து நேற்று நூதன முறையில் பிரசாரம் செய்தார். இடம்: வெரைட்டி ஹால் ரோடு, டாஸ்மாக் மதுபானக்கடை.

- தினமலர்

குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Tamil-Daily-News_15096247197

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு மாவட்டங்களில் தொடர் பிரசாரம் செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி முதல் நடைபயணமாக சென்று, ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.கோவையில் நேற்று வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. கடை முன்பு தனது ஆதரவாளர்களுடன், கையில் தேசிய கொடியை பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிவிட்டு வெளியே வந்த ‘குடி‘மகன்கள் கையை பிடித்து, மது குடிக்காதீர்கள், உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றார். சிலர் இவர் சொல்வதை காதில் வாங்கவில்லை. இதையடுத்து, அவர்களது காலில் விழுந்து கெஞ்சினார். இவரது வேண்டுகோளை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மனம் உருகினர். மது வாங்கிவிட்டு வந்த பலர், அருகில் உள்ள பாருக்கு சென்று குடிக்காமல் நடையை கட்டிவிட்டனர். ஒருசிலர் பக்கத்தில் உள்ளவர்களிடம் பாட்டில்களை கொடுத்துவிட்டு சென்றனர். சிலர், இவரது கருத்தை கேட்காமல் தொடர்ந்து பார் இருந்த திசையை நோக்கி நடையை கட்டினர். சுமார் 2 மணி நேரம் அங்கேயே நின்று பிரசாரம் செய்தார். இவரை பார்த்துவிட்டு நிறைய குடிமகன்கள் மது வாங்க கடைக்கு வரவேயில்லை. இதன்பின்னர், அந்த இடத்தை காலி செய்துவிட்டு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கும், ஒரு மணி நேரம் நின்றுகொண்டு காலில் விழுந்து கெஞ்சினார். அந்த கடையிலும் கூட்டம் கலைந்தது.இது பற்றி சசிபெருமாள் கூறுகையில், ஒரு மனிதன் திருந்த வேண்டும், ஒரு குடும்பம் பிழைக்க வேண்டும் என்பதற்காக காலில் விழுகிறேன். இதனால் எனது மரியாதைக்கு இழுக்கு வந்துவிடாது. 40 பேரிடம் கூறினால், 4 பேராவது கேட்பார்கள். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பிரசாரம் செய்வேன் என்றார்.

-- தினகரன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 10, 2013 2:15 pm

ஆமானே ஆமாம் மதுவினால் உடல் நலம் கெடும் என்பது உண்மைத்தான் யாராவது மூலிகை பெட்ரோல் மாதிரி மூலிகை மது தயாரித்தா நம்ம நாட்டாமையும் , கிங்கும் ஸ்பான்சர் பண்ண தயாராம் நான் இந்த டயர் ட்யுபுல ரொப்பிவைக்கிரது மார்கெட்டிங், சேல்ஸ் இதெல்லாம் பார்த்துகிறேன் கம்பெனிக்கு பேர் கூட ரெடி மொடா குடி மூலிகை மது சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 10, 2013 3:15 pm

இவருக்கு இருக்கும் அக்கறை, பொறுப்பு குடிப்பவர்களுக்கு அவர்கள் குடும்ப நலன் மீது இருக்கனுமே.

அரசுக்கு இல்லைன்னு தான் தெரிஞ்சு போச்சே!!!




raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Apr 10, 2013 3:16 pm

நன்றி

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Apr 10, 2013 4:01 pm

நன்றி பாலா, யினியவன், ராஜா சேகர் நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 10, 2013 4:03 pm

காலில் விழுந்த திருந்திருவாங்கள நம்ம மக்கள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 10, 2013 4:30 pm

கையில் உருட்டுக்கட்டையுடன் டாஸ்மாக் பக்கம் வருபவர்களை அடித்துத் துரத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.



குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 10, 2013 4:31 pm

சிவா wrote:கையில் உருட்டுக்கட்டையுடன் டாஸ்மாக் பக்கம் வருபவர்களை அடித்துத் துரத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.
மண்டையில் அடி இப்டியா நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 10, 2013 4:36 pm

mbalasaravanan wrote:
சிவா wrote:கையில் உருட்டுக்கட்டையுடன் டாஸ்மாக் பக்கம் வருபவர்களை அடித்துத் துரத்தினால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.
மண்டையில் அடி இப்டியா நண்பரே

இப்படியா என்று என் தலையிலேயே அடித்து சோதித்துப் பார்க்கிறீர்களே! அய்யோ, நான் இல்லை



குடிமகன்கள் காலில் விழுந்து நூதன பிரசாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Narmadha
Narmadha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/05/2012

PostNarmadha Wed Apr 10, 2013 5:10 pm

இப்படி எல்லாம் செய்தால் கண்டிப்பா திருந்த மாட்டார்கள் நம் குடி மகன்கள்.எனக்கு ரொம்ப நாள் ஆசை. ரோட்டில் பிணம்போல கண்டபடி படுத்து கிடக்கும் குடி மகன்களை ஒரு 10 நிமிடம் அழகா வீடியோ எடுக்கணும்.சுயநினைவு இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்..போவோர் வருவோர் எல்லாம் பாசத்துடன் அவர்களை எப்படி பார்க்கிறார்கள்...முடிந்தால் ஒரு தெரு நாயையும் பக்கத்தில் படுக்க வைத்துவிட வேண்டும்.பிறகு சுற்றி நாலு பன்றி கிடைத்தாலும் ரொம்ப சந்தோசம்.ஆசாமிக்கு சுய நினைவு வந்ததும் (அவருக்கு பிடித்த நாலு நல்ல மனிதர்களையும் வரவழைத்து...) அந்த அழகான வீடியோவை போட்டு காட்டனும்..ஒரு போட்டோ எடுத்து பெருசா பிரேம் பண்ணி வீட்டில் முன்னாடி தொங்கவிடனும்.குடித்துவிட்டால் இப்படிதான் நாம் இருப்போம் என்று தெரிந்தாலாவது திருந்துவார்கள்...அடுத்தவன் விழுந்து கிடந்ததுதான் எல்லாரும் பார்த்திருப்பார்கள்...அவன் இலட்சணத்த அவனே பார்த்தாதான் அவனுக்கு புரியும்..

..



"நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்".
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக