புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#949728- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
http://www.dailythanthi.com/dt/sites/default/files/anjali-family.jpg
''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான். படிக்கும்போது ஒரு பையனுடன் ஓடிப்போன அஞ்சலியை சென்னைக்கு அழைத்து வந்து நடிகை ஆக்கியது நான்தான்'' என்று கூறினார்.
-
பரபரப்பு:
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான நடிகை அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். ''இதுநாள் வரை நான் அம்மா என்று கூறிவந்தபாரதி தேவி, என் அம்மா அல்ல. சித்தி. அவர் என் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டார்'' என்றும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய சித்தி பாரதி தேவி, 'தினத்தந்தி' நிருபரிடம் இன்று கூறியதாவது:-
-
''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான். அவள், என் அக்கா பார்வதி தேவியின் மகள். அக்காள் பார்வதி தேவி, ஆந்திராவில்ஜெகன்பேட்டை என்ற இடத்தில் வசிக்கிறார். ஒருஆண் குழந்தையுடனும், ஒரு பெண் குழந்தை (அஞ்சலி)யுடனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அக்காவை, அவருடைய கணவர் விட்டு விட்டு ஓடிவிட்டார்.
-
பையனுடன் ஓட்டம்:
அக்காள் பார்வதி தேவி இரண்டாம்தாரமாக வேறு ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, அவர் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பெற்றார்.
இந்த நிலையில், 'பிளஸ்&2' படித்துக்கொண்டிருந்த அஞ்சலி, ஸ்ரீராம் என்ற பையனுடன் காதல்வசப்பட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டாள். ஒரு மாதம் கழித்து அவளை கண்டுபிடித்தார்கள்.
-
பாவாடை-தாவணியுடன்...:
சென்னையில் வசித்து வந்த நான் ஜெகன்பேட்டைக்குப் போய் அஞ்சலியை கட்டிய பாவாடை&தாவணியுடன் என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். எனக்கு பெண் குழந்தை இல்லை என்பதால், அஞ்சலியை என் மகள் போல் வளர்த்தேன். நான் கஷ்டப்பட்டு அவளை நடிகை ஆக்கினேன். டைரக்டர் களஞ்சியம்தான் அவளுக்கு 6 மாதங்கள் நடிப்பு பயிற்சி அளித்தார். எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.
-
சம்பளம் கிடையாது:
அஞ்சலி முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அந்த படம் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து இன்னொரு தெலுங்கு படத்திலும் சம்பளமே இல்லாமல் நடித்தாள். அந்த படமும் தோல்வி அடைந்தது.
அவள் முதன்முதலாக சம்பளம்வாங்கியது, ஒரு கன்னட படத்தில்தான். அந்த படத்துக்காக அவளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக கொடுத்தார்கள். அதன்பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்து, ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினாள். தமிழில் அறிமுகமான 'கற்றதுதமிழ்' படத்துக்கு சம்பளம்கிடையாது. 'ஆயுதம் செய்வோம்' என்ற படத்துக்காக ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தார்கள்.
-
சொந்த வீடு:
எங்கேயும் எப்போதும் படத்துக்கு ரூ.5 லட்சம் கொடுத்தார்கள். கருங்காலி படத்தில், ரூ.8 லட்சம் சம்பளம். 'சேட்டை' படத்துக்குத்தான் பெரிய சம்பளம் வாங்கினாள். அந்த படத்துக்காக ரூ.20 லட்சம் கொடுத்தார்கள். அவள் சம்பாதித்த பணத்தை கொண்டு அவள் பெயருக்கு சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாங்கி கொடுத்தேன்.
இதற்கிடையில், அஞ்சலி எத்தனை முறை வீட்டை விட்டுஓடிப்போனாள் என்பது எனக்குத்தான் தெரியும்.
ஒருமுறை என்னை வீட்டில் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, பரத்ஷா என்றகன்னட டைரக்டருடன் அஞ்சலி ஓடிவிட்டாள். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து, கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சென்று, பெங்களூர் பஸ்சில் இருந்த அஞ்சலியை வீட்டுக்கு அழைத்து வந்தேன். இத்தனை கஷ்டப்பட்டு ஒரு நட்சத்திர நடிகையாக அவளை கொண்டு வந்தேன். அதற்கு பரிசாக, என்னை சித்தி என்று சொல்லி விட்டாள்.'' இவ்வாறு பாரதி தேவி கண்கலங்கியபடி கூறினார்.
-
தினந்தந்தி

Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#949796- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அந்த பேரு வாங்கலியே பாலா அதான் வருத்தம் - பாரத்த தூக்கி தூக்கி பார் வாசலில் ஆடி ஆடி ஆடுகாலின்ற பட்டமுல்ல கொடுத்துபுட்டாக
பட்டம் வேனும்ன மட்டமா ? இருக்கலாம் நம்மை சுற்றிய வட்டம் பெரிதல்லவா ?
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#949798அவுங்க இருக்குற தைரியத்துல வீட்டுல கொட்டம் அடிக்கலாமுனு திட்டம் போட்டா சட்டம் போட்டு அவரை ஆப் பண்ணிட்டாங்களாம் வீட்டிலேபூவன் wrote:பட்டம் வேனும்ன மட்டமா ? இருக்கலாம் நம்மை சுற்றிய வட்டம் பெரிதல்லவா ?அந்த பேரு வாங்கலியே பாலா அதான் வருத்தம் - பாரத்த தூக்கி தூக்கி பார் வாசலில் ஆடி ஆடி ஆடுகாலின்ற பட்டமுல்ல கொடுத்துபுட்டாக
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#949800- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவுங்க இருக்குற தைரியத்துல வீட்டுல கொட்டம் அடிக்கலாமுனு திட்டம் போட்டா சட்டம் போட்டு அவரை ஆப் பண்ணிட்டாங்களாம் வீட்டிலே
இனி கூட்டம் கூட்டி கோட்டம் பக்கத்தில் வாட்டமா வாடி நின்னு வட்டம் போட்டு கொட்டம் அடிக்க வேண்டியதுதானே ....
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#949801- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமாமா வீட்ல ஒரு ஜன்னல் சட்டம் ரொம்ப நாளா ஆடிட்டு இருந்துச்சு - அத எடுத்து மேல போட்டு - ஏகத்துக்கு டேமேஜ் ஆயிடுச்சு - ஜன்னல சொன்னேன்
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#949802- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஆமாமா வீட்ல ஒரு ஜன்னல் சட்டம் ரொம்ப நாளா ஆடிட்டு இருந்துச்சு - அத எடுத்து மேல போட்டு - ஏகத்துக்கு டேமேஜ் ஆயிடுச்சு - ஜன்னல சொன்னேன்
இது கூட வீட்டு மேல தானே ?
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#949897- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
balakarthik wrote:விடுங்கண்ணே இப்போ பீல் பண்ணி என்னன்னே பண்றது நாமலாம் ஆந்த்ராவுல அதிலும் ஜகன்பெட்டையில் பொறக்காம போய்ட்டோமே நமக்கு அந்த சான்ஸ் கிடைக்கலேனு இதுக்கெல்லாம் சூசைட் பண்ண முயற்சிக்காதிங்கயினியவன் wrote:நீங்க அன்னிக்கே சொன்னீங்க அஞ்சலி பெருச்சாளி கதை - நடந்துடுச்சே பாலா!!!
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#949924அஞலி ஒரு நடிகைதான், அதற்காக இவருக்கு ஏற்பட்டுள்ள ஒரு இக்கட்டான சூழலை சுடச் சுடச் செய்தியாக்கும் பத்திரிக்கைகளின் நடவடிக்கை விபச்சாரத்திற்கு ஈடானதாகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2